மாணவர்களுக்கான சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள்

By Sakunthala | Price Updated on 26-Aug-2020

ஸ்மார்ட்போன் நிறைய மக்கள் உபயோக படுத்துகிறார்கள், ஆனாலும் மாணவர்களுக்கு கம்ப்யுடர் மிக அவசியமாக தேவை படுகிறது, முன்னெல்லாம் PCs கம்ப்யூட்டர் யூஸ் செய்தார்கள், ஆனால் அதை எளிதில் நாம் போகும் இடத்திற்கெல்லாம் கொண்டு செல்ல முடிவதில்லை, இதன் கரணமாக லேப்டாப் உருவாக்கினார்கள் இதை எளிதில் எங்கு வேணாலும் துக்கி செல்லலாம், முக்கியமா லேப்டாப் மாணவர்களுக்கு ரொம்ப அவசியமாகி விட்டது, மேலும் லேப்டாபில் பெரிய ச்ச்ர்றேன் மற்றும் பிசிகல் கீபோர்ட் ப்ரோஜெக்ட்ஸ் மற்றும் அசைன்மென்ட் செய்ய ஈசியாக இருக்கும் லேப்டாப் அது மட்டும் செய்யவில்லை இன்னும் நிறைய நம்மள என்டேர்டைன் செய்கிறது, இங்கே என்ன என்ன சிறந்த லேப்டாப் இருக்கிறது என்று பார்ப்போம். ஸ்கூல் மற்றும் காலேஜ் போகும் ஸ்டுடண்ட்ஸ்க்கு சரி வாருங்கள் பார்ப்போம் இந்த லேப்டாப் லிஸ்டை

 • OS
  OS
  Windows 10 Home
 • Display
  Display
  15.6" (1366 x 768)
 • Processor
  Processor
  Intel Core i5 | 2.5 GHz
 • Memory
  Memory
  1 TB SATA/8GB DDR4
Full specs

HP Pavilion 15 இங்கே நாங்கள் அனைத்து ட்ரேடர்ஸ் பவர் கொண்டுவந்துள்ளோம் Intel Core i5-7200U ப்ரோசெசர்க்கு நன்றி. மற்றும் இதில் 8GB யின் DDR4 ரேம் இருக்கிறது. நீங்கள் இதில் சில கேசுவல் கேமிங் பீச்சருக்கும் இது பயன் படுத்தலாம். ஒரு NVIDIA GeForce 940 MX GPU.மேலும் லாப்டோபில் MS Office இன்ஸ்டால் ஆகி வருகிறது

SPECIFICATION
OS : Windows 10 Home
Display : 15.6" (1366 x 768)
Processor : Intel Core i5 | 2.5 GHz
Memory : 1 TB SATA/8GB DDR4
Weight : 2
Dimension : NA
Graphics Processor : Nvidia GeForce 940MX
 • OS
  OS
  Windows 10
 • Display
  Display
  15.6" (1366 x 768)
 • Processor
  Processor
  Intel Core i5 (7th Gen) | 2.5 GHz
 • Memory
  Memory
  1 TB NA/8GB DDR4
Full specs

உங்கள் பட்ஜெட் கொஞ்சம் குறைவாக இருக்கிறது மற்றும் உங்கள் பட்ஜெட்டில் வாங்கணும் என்றால் Acer Aspire E5-575G, நீங்கள் இதை வாங்கலாம். இதில் ஒரு 6th Gen Intel Core i3 ப்ரோசெசர் உடன் வருகிறது. மற்றும் இதில் 4GB யின் ரேம் இருக்கிறது. மேலும் இதில் NVIDIA GeForce 940MX GPU உடன் 2GB யின் VRAM இருக்கிறது. இதில் 15.6 இன்ச் HD டிஸ்ப்ளே மற்றும் 1TB ஸ்டோரேஜ் மிக அழகான விலையில் இருக்கிறது மற்றும் இது 1 வருட இண்டர்நேசனல் வாரண்டி இந்த மெசினில் கொடுக்கிறது.

SPECIFICATION
OS : Windows 10
Display : 15.6" (1366 x 768)
Processor : Intel Core i5 (7th Gen) | 2.5 GHz
Memory : 1 TB NA/8GB DDR4
Weight : 2.23
Dimension : 381.6 x 259 x 30.2
Graphics Processor : NVIDIA Geforce 940 MX
 • OS
  OS
  Windows 10
 • Display
  Display
  14" (1366 x 768)
 • Processor
  Processor
  Intel Core i3 (7th Gen) | 2.4 GHz
 • Memory
  Memory
  1 TB NA/4GB DDR4
Full specs

நீங்கள் ரொம்ப சிம்பலான மற்றும் பவர் மெசின் எதிர் பர்க்கிருர்கள் என்றால் Lenovo Ideapad 320 உங்கள் billக்கு பொருத்தமானதாக இருக்கும். இதனுடன் லேட்டஸ்ட் உள்ளே Intel Core i3 மற்றும் 14- இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது இது தினசரி வேலைக்கு நீங்கள் பயன்படுததலாம்.இது சிறந்த முறையில் பார்ப்போம் செய்ய முடிகிறது.மற்றும் இது சிறந்த கிபோர்ட் கேட்டகோரி ஆபர் செய்கிறது. இந்த லேப்டாப் அடக்கமான பேட்டரி மற்றும் நல்ல விலை ரேன்ஜில் இருக்கிறது. நீங்கள் அந்த மாதுரி ஒன்று பார்கிருர்கள் என்றால் அது ஒரு பிரத்யேக GPU இல்லை,

SPECIFICATION
OS : Windows 10
Display : 14" (1366 x 768)
Processor : Intel Core i3 (7th Gen) | 2.4 GHz
Memory : 1 TB NA/4GB DDR4
Weight : 1.7
Dimension : 327.4 x 236.5 x 19.33
Graphics Processor : NA
Advertisements
 • OS
  OS
  NA
 • Display
  Display
  NA
 • Processor
  Processor
  NA
Full specs

HP’s Pavilion x360 மாணவர்களுக்கு இது நல்ல ஒப்சனாக இருக்கும் மற்றும் அவர்கள் பட்ஜெட்டில் வர கூடிய லப்டோபக இருக்கும்.. x360 டிப்ரன்ட் ஸ்க்ரீன் சைஸ்களில் கிடைக்கிறது. இது முக்கியமாக மனவர்களுக்கா இந்த மோடல் செய்ய பட்டுள்ளது சிறிய டிஸ்ப்ளே ஸ்க்ரீன் லேப்டாப் விருபுவர்கள் மற்றும் குறைந்த வெயிட் எதிர் பற்பர்களுக்கு இந்த லேப்டாப் மிக பொருத்தமாக இருக்கும். இதில் 11-inch touch கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் இதில் Intel core i3-7100U லேட்டஸ்ட் பவர் கொடுக்க பட்டுள்ளது. இதில் 4GB ரேம் மற்றும் உங்களுக்கு ஒரு 1TB பீச்சர் ஸ்டோரேஜ்க்கு இருக்கிறது. இந்த லேப்டாப் நல்ல பேட்டரி life ஆபர் செய்கிறது, மற்றும் சொவுன்ட்க்கு, HP யின் ஒரு டுயல்-ஸ்பிகர் செட்டப் பவர் by B&O Play உடன் வருகிறது.

SPECIFICATION
OS : NA
Display : NA
Processor : NA
Weight : NA
Dimension : NA
Graphics Processor : NA
 • OS
  OS
  Linux/Ubuntu
 • Display
  Display
  14 MP | NA
 • Processor
  Processor
  Core i3 6th Gen | 2 GHz
 • Memory
  Memory
  128 GB SATA/4GB SDRAM
Full specs

Acer Swift 3 பார்க்க Apple MacBook Air போலவே இருக்கலாம் இதன் உள்ளே விண்டோஸ் மெசின் இருக்கிறது. மற்றும் இது குறைவான விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் 6th gen Intel Core i3 ப்ரோசெசர் பவர் இருக்கிறது. மற்றும் இதனுடன் 4GB ரேம் சேர்க்க பட்டுள்ளது. அதனுடன் 128GB SSD மெசின் அனைத்தையும் வேகமான ரெஸ்போன்சிவாக ஓடுகிறது. 14-இன்ச் மெசின் மாணவர்களுக்கு ரொம்ப நல்லா மற்றும் உங்களுக்கு லைட் வெயிட் மற்றும் குறைந்த விலை லேப்டாப் வேணும் என்றால் இதுவே சிறந்ததாக இருக்கும்

SPECIFICATION
OS : Linux/Ubuntu
Display : 14 MP | NA
Processor : Core i3 6th Gen | 2 GHz
Memory : 128 GB SATA/4GB SDRAM
Weight : 1.5
Dimension : NA
Graphics Processor : Intel HD Graphics 6000
 • OS
  OS
  Windows 10 Home
 • Display
  Display
  13.3" (1920 X 1080)
 • Processor
  Processor
  7th Gen Core M | 1 GHz
 • Memory
  Memory
  256 GB SATA/4GB DDR3
Full specs

நீங்கள் தினசரி வேலை செய்வதற்கு குறைவான வெயிட் உள்ள லேப்டாப் மட்டும் வேணும் என்றால் மற்றும் இதை எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து சொல்லலாம். Asus UX330CA மிக சிறந்த ஒன்றாக இருக்கும். இந்த மெசின் பவர் புல் அன்று சொல்ல முடியாது, ஆனால் இதில் நீங்கள் ப்ராஜெக்ட் வொர்க் மற்றும் அசைன்மென்ட் மற்றும் உங்கள் பிடித்த show பார்க்க இது மிக சிறந்ததாக இருக்கும். Intel Core m3 மிக அருமையான வேலை செய்கிறது. UX330 உடன் 4GB ரேம் மற்றும் 256GB SSD வருகிறது. இதன் பெஸ்ட் பார்ட் 1.2கிலோக்ராம் மற்றும் பேட்டரி life 1௦மணி நேரம் வரை நீடிக்கிறது.

SPECIFICATION
OS : Windows 10 Home
Display : 13.3" (1920 X 1080)
Processor : 7th Gen Core M | 1 GHz
Memory : 256 GB SATA/4GB DDR3
Weight : 1.2
Dimension : 323 x 222 x 12.3
Graphics Processor : Intel
Advertisements
 • OS
  OS
  DOS
 • Display
  Display
  15.6 MP | NA
 • Processor
  Processor
  Intel Core i3 (7th Gen) | 2.4 GHz
 • Memory
  Memory
  1 TB SATA/4GB DDR4
Full specs

மிக குறைவான விலையில் பர்கிருர்கள் என்றால் Asus Vivobook X541UA. சரியானதாக இருக்கும் இந்த மெசின் பார்க்க நல்ல லுக் தருகிறது, மற்றும் இது மிக சிறப்பாக பர்போமான்ஸ் 7th gen Intel Core i3 செய்கிறது. இதன் 4GB of ரேம் மற்றும் 1TB HDD ஸ்டோரேஜ் இந்த லேப்டாப்பில் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு OS pre-இன்ஸ்டால் கிடைக்காது இந்த மெசின் மாணவர்களுக்கு மிக சிறந்ததாக இருக்கும். இதில் கொஞ்சம் Linux இன்ஸ்டால் செர்ய்யலாம்

SPECIFICATION
OS : DOS
Display : 15.6 MP | NA
Processor : Intel Core i3 (7th Gen) | 2.4 GHz
Memory : 1 TB SATA/4GB DDR4
Weight : 1.9
Dimension : NA
Graphics Processor : Intel HD

List Of மாணவர்களுக்கான சிறந்த பட்ஜெட் லேப்டாப்கள் Updated on 1 October 2020

Product Name Seller Price
HP Pavilion 15-au620TX flipkart ₹55480
Acer Aspire E5-575G amazon ₹35990
Lenovo Ideapad 320S amazon ₹36990
HP Pavilion x360 flipkart ₹61990
Acer Swift 3 amazon ₹39999
Asus UX330CA flipkart ₹49990
Asus X541UA amazon ₹31490
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership — the 9.9 kind Building a leading media company out of India. And, grooming new leaders for this promising industry

DMCA.com Protection Status