இந்தியாவின் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்...!

By Digit | Updated on 12-Apr-2019

கூகிளின் ஆண்ட்ராய்டு ரிப்போர்ட் படி இன்றைக்காலத்தில் மக்கள் பெரும்பாலாக ஆண்ட்ராய்டு போன்களுக்கு முக்கிய துவம் கொடுத்து வருகிறார்கள், அதுமட்டுமல்லாமல் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு 6ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் வெல்வேறு வகையில் ஸ்மார்ட்போன்கள் வர ஆரம்பித்துள்ளது. இந்த லிஸ்டில் அந்த வகையில் 2018 ஆண்டின் மிக சிறந்த ஆண்ட்ராய்டு போன்களின் லிஸ்ட் பற்றி தன் பார்க்க போகிறோம்..

சாம்சங் Galaxy S9+
 • Screen Size
  Screen Size
  6.2" (1440 x 2960)
 • Camera
  Camera
  12 + 12 MP | 8 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  3500 mAh

சாம்சங் கேலக்சி s9 ப்ளஸ் 6.2 இன்ச் கொண்ட QHD டிஸ்பிளே இருக்கிறது. இதில் 6 GBமற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் (1440 x 2960) இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 12 + 12 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 8 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 3500 mAH இருக்கிறது இதனுடன் இது Exynos 9810 இயங்குகிறது.

SPECIFICATION
Screen Size : 6.2" (1440 x 2960)
Camera : 12 + 12 MP | 8 MP
RAM : 6 GB
Battery : 3500 mAh
Operating system : Android
Soc : Exynos 9810
Processor : Octa
Google Pixel 2 XL
 • Screen Size
  Screen Size
  6" (1440 x 2880)
 • Camera
  Camera
  12.2 | 8 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  3520 mAh

உங்களுக்கு இந்த Google Pixel 2 XL போன் பிடிக்கும் கண்டிப்பா அதை பற்றிய ஸ்பெசிபிகேஷன் தெரிந்து கொள்ள இங்கே பாருங்க 6. இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. இதில் 4GBமற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் (1440 x 2880)இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 12 + 2 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 8 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 3520 mAH இருக்கிறது இதனுடன் இதில் 2.4 GHz,Octa ப்ரோசெசர் இருக்கிறது இது குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 835 ப்ரோசெசரில் இயங்குகிறது.

SPECIFICATION
Screen Size : 6" (1440 x 2880)
Camera : 12.2 | 8 MP
RAM : 4 GB
Battery : 3520 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
amazon கிடைக்கும் 38900
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 39999
Samsung Galaxy Note 8
 • Screen Size
  Screen Size
  6.3" (1440 x 2960)
 • Camera
  Camera
  12 + 12 MP | 8 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  3300 mAh

இந்த சாம்சங் கேலக்சி போன்ல 6.3 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. இதில் 6GB மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் (1440 x 2960) இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 12 + 12 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 8 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 3300 mAH இருக்கிறது இதனுடன் இதில் 2.3 GHz,,Octa ப்ரோசெசர் இருக்கிறது இது xynos 8895E இயங்குகிறது.

SPECIFICATION
Screen Size : 6.3" (1440 x 2960)
Camera : 12 + 12 MP | 8 MP
RAM : 6 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Exynos 8895
Processor : Octa
Advertisements
OnePlus 6
 • Screen Size
  Screen Size
  6.28" (1080 x 2280)
 • Camera
  Camera
  16 + 20 MP | 16 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  3300 mAh

உங்களுக்கு OnePlus 6 பிடிக்கும் என்றல் இந்த போன்ல இருக்க அம்சங்களை இங்கே பாருங்க 6.28 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. இதில் 6GB மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் 1080 x 2280) இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 16 + 20 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 16 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 3300 mAH இருக்கிறது இதனுடன் இதில் 2.3 GHz,,Octa ப்ரோசெசர் இருக்கிறது இது குவல்கம் SDM845 ஸ்னாப்ட்ரகன் 845 வேலை செய்யுது

SPECIFICATION
Screen Size : 6.28" (1080 x 2280)
Camera : 16 + 20 MP | 16 MP
RAM : 6 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Qualcomm SDM845 Snapdragon 845
Processor : Octa
Asus Zenfone 5z
 • Screen Size
  Screen Size
  6.2" (1080 X 2246)
 • Camera
  Camera
  12 + 8 MP | 8 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  3300 mAh

இந்த போனின் சிறப்பம்சங்களை பற்றி பார்த்தால் இதில் 6.2 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. இதில் 6GB மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் (1080 X 2246) இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 12 + 8 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 8 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 3300 mAH இருக்கிறது இதனுடன் இதில் 2.3 GHz,,Octa ப்ரோசெசர் இருக்கிறது இது குவல்கம் MSM8998 ஸ்னாப்ட்ரகன் 845 வேலை செய்யுது

SPECIFICATION
Screen Size : 6.2" (1080 X 2246)
Camera : 12 + 8 MP | 8 MP
RAM : 6 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Qualcomm MSM8998 Snapdragon 845
Processor : Octa
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 24999
Honor 10
 • Screen Size
  Screen Size
  5.84" (1080 x 2280)
 • Camera
  Camera
  16 + 24 MP | 24 MP
 • RAM
  RAM
  6GB
 • Battery
  Battery
  3400 mAh

உங்களுக்கு Honor போன் பிடிக்கும் என்றால் இதோ உங்களுக்கக அழகான இதன் ஸ்பெசிபிகேஷன் இதில்5.84 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. இதில் 6GB மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் (1080 x 2280) இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 16 + 24 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 24 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 3400 mAH இருக்கிறது இதனுடன் இது குவல்கம் Hisilicon Kirin 970 வேலை செய்யுது

SPECIFICATION
Screen Size : 5.84" (1080 x 2280)
Camera : 16 + 24 MP | 24 MP
RAM : 6GB
Battery : 3400 mAh
Operating system : Android
Soc : Hisilicon Kirin 970
Processor : Octa
Advertisements
Samsung Galaxy S8
 • Screen Size
  Screen Size
  5.8" (1440 x 2960)
 • Camera
  Camera
  12 | 8 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  3000 mAh

சாம்சங் கேலக்சி சிறப்பம்சங்களை பற்றி தெரியனுமா இதோ இங்கே இதில் இதில் 5.8 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. இதில் 4GB மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் (1440 x 2960) இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 8 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 3000 mAH இருக்கிறது இதனுடன் மற்றும் இதனுடன் இதில் 2.3 GHz,Octa கோர் ப்ரோசெசர் இருக்கிறது.இது Exynos 8895 வேலை செய்யுது

SPECIFICATION
Screen Size : 5.8" (1440 x 2960)
Camera : 12 | 8 MP
RAM : 4 GB
Battery : 3000 mAh
Operating system : Android
Soc : Exynos 8895
Processor : Octa
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 30990
amazon கிடைக்கும் 46999
Moto Z2 Force
 • Screen Size
  Screen Size
  5.5" (1440 x 2560)
 • Camera
  Camera
  12 + 12 MP | 5 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  2730 mAh

இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் ஷட்டர்ப்ரூப் டிஸ்பிளே இருக்கிறது மற்றும் நாம் இதில் பார்த்தபடி இதில் வாட்டர் மற்றும் டேஸ்ட் ரெசிடண்ட் இருக்கிறது மற்றும் நாம் இதை பற்றிய ரிவ்யூவில் பார்த்த படி கீழே விழுந்தாலும் உடையது இதை பற்றிய அம்சங்கள் இதில் 5.5 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. இதில் 6GB மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் (1440 x 2560) இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 12 + 12 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 5 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 2730 mAH இருக்கிறது பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யுது இதனுடன் மற்றும் இதனுடன் இதில் 2.35 GHz,Octa கோர் ப்ரோசெசர் இருக்கிறது.இது குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 835 வேலை செய்யுது

SPECIFICATION
Screen Size : 5.5" (1440 x 2560)
Camera : 12 + 12 MP | 5 MP
RAM : 6 GB
Battery : 2730 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 22499
Xiaomi Mi Mix 2
 • Screen Size
  Screen Size
  5.99" (1080 x 2160)
 • Camera
  Camera
  12 | 5 MP
 • RAM
  RAM
  6 GB
 • Battery
  Battery
  3400 mAh

இந்த போனின் சிறப்பம்சங்களை பற்றி பார்த்தல் இதில் 5.99 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. இதில் 6GB மற்றும் 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் (1080 x 2160)) இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 12 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 5 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 3400 mAH இருக்கிறது பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யுது இதனுடன் மற்றும் இதனுடன் இதில் 2.35 GHz,Octa கோர் ப்ரோசெசர் இருக்கிறது.இது குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 835 வேலை செய்யுது

SPECIFICATION
Screen Size : 5.99" (1080 x 2160)
Camera : 12 | 5 MP
RAM : 6 GB
Battery : 3400 mAh
Operating system : Android
Soc : Qualcomm MSM8998 Snapdragon 835
Processor : Octa
Advertisements
Sony Xperia XZ1
 • Screen Size
  Screen Size
  5.2" (1080 x 1920)
 • Camera
  Camera
  19 | 13 MP
 • RAM
  RAM
  4 GB
 • Battery
  Battery
  2700 mAh

சோனியின் இந்த போனில் இதில் 5.2 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. இதில் 4GB மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ரெஸலுசன் என்று பார்த்தல் (1080 x 1920) இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் இதன் பிரைமரி கேமரா 19 MP இருக்கிறது. மற்றும் இதன் முன் கேமரா 13 MP இருக்கிறது. இதன் பேட்டரி பற்றி பேசினால் இதில் 2700 mAH இருக்கிறது பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யுது இதனுடன் மற்றும் இதனுடன் இதில் 2.4 Ghz,Octa ,Octa கோர் ப்ரோசெசர் இருக்கிறது.இது குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 835 வேலை செய்யுது

SPECIFICATION
Screen Size : 5.2" (1080 x 1920)
Camera : 19 | 13 MP
RAM : 4 GB
Battery : 2700 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 835
Processor : Octa
amazon கிடைக்கும் 39433
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 43990

Videos

Here’s the Summary list of இந்தியாவின் பெஸ்ட் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்...!

Product Name Seller Price
சாம்சங் Galaxy S9+ amazon ₹34999
Google Pixel 2 XL amazon ₹38900
Samsung Galaxy Note 8 amazon ₹49999
OnePlus 6 amazon ₹25990
Asus Zenfone 5z flipkart ₹24999
Honor 10 N/A N/A
Samsung Galaxy S8 flipkart ₹30990
Moto Z2 Force flipkart ₹22499
Xiaomi Mi Mix 2 flipkart ₹29999
Sony Xperia XZ1 amazon ₹39433
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.