இந்தியாவின் 6 இன்ச் ஸ்மார்ட்போன்

By Digit | Updated on 24-Mar-2019

இங்கே இப்பொழுதெல்லாம் சமீபகாலமாக பெரிய ஸ்க்ரீன் சைஸ் நிறைய, வந்து விட்டது, இங்கே நாங்கள் இந்த லிஸ்டில் 6 இன்ச் ஸ்மார்ட்போன் உங்களுக்காக கொடுத்துள்ளோம் நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுத்து கொள்ளலாம், மற்றும் இது பெரியா ஸ்க்ரீன் சைஸ் உடன் சிறந்த பவர்புல் பேட்டரி லைப் கிடைக்கிறது

Samsung Galaxy Note 8
  • Screen Size
    Screen Size
    6.3" (1440 x 2960)
  • Camera
    Camera
    12 + 12 MP | 8 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    3300 mAh

Samsung Galaxy Note 8 மிக நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்..இதில் 6 GB ரேம் உடன் 64 & 128 & 256 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 6.3 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2960) பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3300 mA பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 6.3" (1440 x 2960)
Camera : 12 + 12 MP | 8 MP
RAM : 6 GB
Battery : 3300 mAh
Operating system : Android
Soc : Exynos 8895
Processor : Octa
Samsung Galaxy S8 Plus
  • Screen Size
    Screen Size
    6.2" (1440 x 2960)
  • Camera
    Camera
    12 | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    3500 mAh

Samsung Galaxy S8 + மிக நல்ல ஸ்மார்ட்போன் ஆகும்..இதில் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் அணைத்து ஆண்ட்ராய்ட் போன்களும் இதன் பின்னாடி உள்ளது இதில் 6.2 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1440 x 2960)பிக்சல் இருக்கிறது..இது Exynos 8895 SOC இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 2.3 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 8 MP ஆக உள்ளது இதில் பெரிய 3500 mAHபேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 6.2" (1440 x 2960)
Camera : 12 | 8 MP
RAM : 4 GB
Battery : 3500 mAh
Operating system : Android
Soc : Exynos 8895
Processor : Octa
Samsung Galaxy C9 Pro
  • Screen Size
    Screen Size
    6" (1080 x 1920)
  • Camera
    Camera
    16 | 16 MP
  • RAM
    RAM
    6 GB
  • Battery
    Battery
    4000 mAh

Samsung Galaxy C9 Pro எங்கள் லிஸ்டில் உள்ள படி கடந்த ஆண்டின் மற்றொரு நல்ல போனாக இருக்கிறது. இதில் 6 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் OS: ஆண்ட்ராய்ட் 6.0 வெர்சனில் இயங்குகிறது. இதில் 6 இன்ச் டிஸ்ப்லே மற்றும் இதன் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 653 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.95 GHz,Octa இயங்குகிறது . இதன் பிரைமரி கேமரா 16 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது. இதில் 4000 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 6" (1080 x 1920)
Camera : 16 | 16 MP
RAM : 6 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 653
Processor : Octa
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 31900
amazon கிடைக்கும் 31970
Advertisements
Mi Max 2
  • Screen Size
    Screen Size
    6.44" (1080 x 1920)
  • Camera
    Camera
    12 | 5 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    5300 mAh

Mi Max 2 சமிபதின் சிறந்த போன் ஆக உள்ளது . இதில் 3 GB மற்றும் 4 GB ரேம் உடன் 64 & 128 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x 1920) பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 12 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது. மற்றும் இது அருமையான போட்டோகளை எடுக்கிறது. இதில் 5300 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 6.44" (1080 x 1920)
Camera : 12 | 5 MP
RAM : 4 GB
Battery : 5300 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
Oppo F3 Plus
  • Screen Size
    Screen Size
    6" (1080 x 1920)
  • Camera
    Camera
    16 | 16 & 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    4000 mAh

இது ஒரு செல்பி- சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் Oppo F3 Plus ஒரு அழகான பவர்புல் போன். இதில் 4 GB ரேம் உடன் 64GB வரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 6 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.95 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 653 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 16MB இருக்கிறது மற்றும் பிரண்ட் 16 & 8 MP ஆக உள்ளது இதில் 4000 mAH பேட்டரி இருக்கிறது.. இந்த போன் அதி வேகமான ஆண்ட்ராய்ட் போன்

SPECIFICATION
Screen Size : 6" (1080 x 1920)
Camera : 16 | 16 & 8 MP
RAM : 4 GB
Battery : 4000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 653
Processor : Octa
Lenovo Phab 2 Pro
  • Screen Size
    Screen Size
    6.4" (1440 x 2560)
  • Camera
    Camera
    16 | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    4050 mAh

Lenovo Phab 2 Pro நமது சிறந்த பட்ஜெட் போன்களில் சிறந்த போனாக இருக்கிறது இதில் 4 GB ரேம் உடன் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6.4 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ((1440 x 2560) பிக்சல் ஸ்க்ரீன் ரெசலுசன் இருக்கிறது.. இது குவல்கம் ஸ்னப்ட்ரகன் 652 இயங்குகிறது .இதன் பிரைமரி கேமரா 16 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது.. இதில் 4050 mAH sபேட்டரி உடன் வருகிறது,

SPECIFICATION
Screen Size : 6.4" (1440 x 2560)
Camera : 16 | 8 MP
RAM : 4 GB
Battery : 4050 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 652
Processor : Octa
விலை : ₹33500
Advertisements
Samsung Galaxy A9 Pro
  • Screen Size
    Screen Size
    6" (1080 x 1920)
  • Camera
    Camera
    16 | 8 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    5000 mAh

Samsung Galaxy A9 Pro இதில் 4 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6 இன்ச் டிஸ்ப்லே மற்றும் AMOLED ஸ்க்ரீன் ரெசலுசன் (1080 x1920) பிக்சல் இருக்கிறது.. இதன் ப்ரோசெசர் 1.8 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரிகேமரா 16 MP மற்றும் பிரண்ட் 8 MP இருக்கிறது. இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 652 உள்ளது இது 3000 mAH பேட்டரி உடன் வருகிறது

SPECIFICATION
Screen Size : 6" (1080 x 1920)
Camera : 16 | 8 MP
RAM : 4 GB
Battery : 5000 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 652
Processor : Octa
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 19999
amazon கிடைக்கும் 23226
Gionee A1 Plus
  • Screen Size
    Screen Size
    6" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 + 5 MP | 20 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    4550 mAh

Gionee A1 Plus நல்ல ரியர் கேமரா ஓப்பர் செய்கிறது. இதில் 4 GB GB ரேம் உடன் | 64 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1080 x 1920) பிக்சல்) இருக்கிறது.. இது Mediatek Helio P2 soc இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2.5 GHz,Octa இருக்கிறது . sஇதன் பிரைமரி டுயல் கேமரா 13 & 5 MP மற்றும் பிரண்ட் 20 MP இருக்கிறது.. இதில் 4550 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 6" (1080 x 1920)
Camera : 13 + 5 MP | 20 MP
RAM : 4 GB
Battery : 4550 mAh
Operating system : Android
Soc : Mediatek Helio P25
Processor : Octa
Sony Xperia A1 Ultra
  • Screen Size
    Screen Size
    6" (1080 x 1920)
  • Camera
    Camera
    23 | 16 MP
  • RAM
    RAM
    4 GB
  • Battery
    Battery
    2700 mAh

Gionee A1 Plus நல்ல ரியர் கேமரா ஓப்பர் செய்கிறது. இதில் 4 GB GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 6 இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் ((1080 x 1920) பிக்சல்) இருக்கிறது.. இது Mediatek MT6757 இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது . sஇதன் பிரைமரி டுயல் கேமரா 23 MP மற்றும் பிரண்ட் 16 MP இருக்கிறது.. இதில் 2700 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 6" (1080 x 1920)
Camera : 23 | 16 MP
RAM : 4 GB
Battery : 2700 mAh
Operating system : Android
Soc : Mediatek MT6757
Processor : Octa
flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 15000
amazon கிடைக்கும் 15990
Advertisements

Videos

Here’s the Summary list of இந்தியாவின் 6 இன்ச் ஸ்மார்ட்போன்

Product Name Seller Price
Samsung Galaxy Note 8 amazon ₹49999
Samsung Galaxy S8 Plus amazon ₹42888
Samsung Galaxy C9 Pro flipkart ₹31900
Mi Max 2 amazon ₹9299
Oppo F3 Plus flipkart ₹12990
Lenovo Phab 2 Pro N/A ₹33500
Samsung Galaxy A9 Pro flipkart ₹19999
Gionee A1 Plus amazon ₹23799
Sony Xperia A1 Ultra flipkart ₹15000
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.