ஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்.

By Sakunthala | Price Updated on 27-Apr-2018

இங்கு நிறைய விருபங்களில் உங்கள் பட்ஜெட்டில் சரியான வடிவம் மற்றும் சைஸ்களில் வருகிறது. ஆனால் நிங்கள் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் பர்கிருர்களா நீங்கள் உங்கள் விருப்பங்களில் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் ஸபெசிபிகேசன் வேறுபாடுகள் மற்றும் ஒட்டுமொத்த அனுபவங்கள் நாங்கள் உங்களுக்காக எங்கள் லிஸ்டின் நிறைய ஸ்மார்ட்போன்கள் தெர்தேடுதுள்ளோம் சிறந்த பட்ஜெட்டின் Rs8000க்கு கீழே உள்ள போன்கள். இந்த லிஸ்டில் உள்ள அணைத்து போன்களும் சமீபத்தில் வெளிவந்த ருபாய் 8000 க்கு கீழே உள்ள மொபைல் போன் ரேன்ஜ்கள் இது சிறந்த பர்போமான்ஸ் மற்றும் கேமரா லுக் மற்றும் திடம் வழங்குகிறது இது இப்பொழுது Rs 8000க்கு கீழே உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் ஆகும். Although the prices of the products mentioned in the list given below have been updated as of 24th Nov 2020, the list itself may have changed since it was last published due to the launch of new products in the market since then.

Xiaomi Redmi 3s
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    2 GB
  • Battery
    Battery
    4100 mAh
Full specs

நீங்கள் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பர்கிருர்களா இந்த போன்கள் அணைத்தும் 8000க்கு கிழே உள்ள போன்களை நீங்கள் வாங்கலாம். இதில் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5 இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்(( (720 x 1280)பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் non removable4100 mAH பேட்டரி இருக்கிறது. இந்த போன் ஆண்ட்ராய்ட் OS 6.0.1வெர்சனில் இயங்குகிறது...

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 2 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 430
Processor : Octa
Xiaomi Redmi 4A
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    2 GB
  • Battery
    Battery
    3120 mAh
Full specs

Xiaomi Redmi 4A அடிப்படையில் Redmi 4A இன் வெர்சனில் கீழே அமைந்துள்ளது இதில் 2 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3120 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 2 GB
Battery : 3120 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 425
Processor : Quad
Lenovo Vibe K5
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    2 GB
  • Battery
    Battery
    2750 mAh
Full specs

Lenovo’s Vibe K5 முன்றாவது இடத்துடன் ஒழுக்கமான செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை.தருகிறது இதில் 2 GB ரேம் உடன் | 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280)பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.5 GHz,Octa இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 415 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் removable 2750 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் Li-Ion OS:, v5. வெர்சனில் இயங்குகிறது.

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 2 GB
Battery : 2750 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 415
Processor : Octa
Advertisements
Xolo Black 1X
  • Screen Size
    Screen Size
    5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    2400 mAh
Full specs

Xolo Black 1X நமது லிஸ்டின் நல்ல 1080p டிஸ்ப்ளே ஓப்பர் செய்கிறது மற்றும் இது பாராட்டத்தக்க செயல்திறனுடன் பொருந்துகிறது இதில் 3 GB ரேம் உடன் 32 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (1080 x 1920) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.3 Ghz,Octa இருக்கிறது .இது MediaTek MT6753 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் removable 2400 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் ஆண்ட்ராய்ட் Li-Po OS: Android, v5.1 வெர்சனில் இயங்குகிறது..

SPECIFICATION
Screen Size : 5" (1080 x 1920)
Camera : 13 | 5 MP
RAM : 3 GB
Battery : 2400 mAh
Operating system : Android
Soc : MediaTek MT6753
Processor : Octa
Micromax Canvas Pulse 4G
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    2100 mAh
Full specs

இப்போது Micromax Canvas Pulse 4G உடன் சில நேரம் சுற்றி வருகிறது மற்றும் ஒரு நல்ல அழகான போன் ஆக உள்ளது. இதில் 3 GB ரேம் உடன் | 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் (720 x 1280)பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.3 Ghz,Octa இருக்கிறது .இது MediaTek MT6753 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் Nonremovable 2100 mAH பேட்டரி இருக்கிறது . இந்த போன் OS: ஆண்ட்ராய்ட் v5. வெர்சனில் இயங்குகிறது..

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 3 GB
Battery : 2100 mAh
Operating system : Android
Soc : MediaTek MT6753
Processor : Octa
Lava X81
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    2700 mAh
Full specs

Lava X81 பாக்க சூப்பரா இருக்கும். இந்த ஸ்மார்ட் போனை Rs. 8000க்கு வாங்கலாம் .. இதில் 3 GB ரேம் உடன் இதன் ஸ்டோரேஜ் 16 GB இருக்கிறது. மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன் இதன் 5 இன்ச் டிஸ்பிலே (720 x 1280) பிக்சல் இருக்கிறது... இது OS: 1ஆண்ட்ராய்ட், v6.0. வெர்சனில் ஓடுகிறது. இது Mediatek MT6735 இல் இயங்குகிறது. இதன் ப்ரோசெசர் 1.3 GHz,Quad இருக்கிறது இதன் பிரைமரி கேமரா 13 MP இருக்கிறது மற்றும் பிரண்ட் 5 MP ஆக உள்ளது இதில் பெரிய Li-Ion 2700 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 3 GB
Battery : 2700 mAh
Operating system : Android
Soc : Mediatek MT6735
Processor : Quad
Advertisements

List Of ஏப்ரல் 2018 ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள். Updated on 24 November 2020

டிசம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள் Seller Price
Xiaomi Redmi 3s amazon ₹6999
Xiaomi Redmi 4A amazon ₹5999
Lenovo Vibe K5 amazon ₹5999
Xolo Black 1X flipkart ₹7999
Micromax Canvas Pulse 4G flipkart ₹6390
Lava X81 amazon ₹4999
Advertisements
amazon
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | amazon
amazon
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 13999 | amazon
amazon
Redmi Note 9 Pro (Interstellar Black, 4GB RAM, 64GB Storage)- Latest 8nm Snapdragon 720G & Alexa Hands-Free
₹ 13999 | amazon
amazon
Samsung Galaxy M31s (Mirage Blue, 6GB RAM, 128GB Storage)
₹ 19499 | amazon
amazon
Apple iPhone 11 (128GB) - Black (Includes EarPods, Power Adapter)
₹ 56999 | amazon
Advertisements

Best of Mobile Phones

Advertisements
amazon
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | amazon
amazon
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 13999 | amazon
amazon
Redmi Note 9 Pro (Interstellar Black, 4GB RAM, 64GB Storage)- Latest 8nm Snapdragon 720G & Alexa Hands-Free
₹ 13999 | amazon
amazon
Samsung Galaxy M31s (Mirage Blue, 6GB RAM, 128GB Storage)
₹ 19499 | amazon
amazon
Apple iPhone 11 (128GB) - Black (Includes EarPods, Power Adapter)
₹ 56999 | amazon
DMCA.com Protection Status