10000 ரூபாய்க்கு கீழே உள்ள சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்

By Digit | Updated on 12-Apr-2019

இதுவரையில் உள்ள இந்திய மார்க்கெட்டில் நிறைய வகையான ஸ்மார்ட்போன்கள் வந்து விட்டன, அது வெவ்வேறு விலைகளில் இருக்கிறது, ஆனால் இதனுடன் நிறைய வகையான விருப்பங்களின் விலையில் ஸ்மார்ட்போன் இருக்கிறது. சமீபத்தில் நிறுவனத்தின் ஒரு சில லிமிடட் மற்றும் உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும், நாங்கள் இங்கே 10000 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் Xiaomi போன் ஹார்ட்வேர் மற்றும் அதன் அம்சங்களை பற்றி சொல்கிறோம்.

Xiaomi Redmi Note 4 32GB
  • Screen Size
    Screen Size
    5.5" (1080 x 1920)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    2 & 3 GB
  • Battery
    Battery
    4100 mAh

Xiaomi Redmi Note 4 32GB 11th மே மாதம் 2017 ஆண்டில் லான்ச் ஆகியது இதன் டிஸ்ப்ளே 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1080 x 1920 பிக்சல் ரேசளுசன் இருக்கிறது.இந்த ஸ்மார்ட்போன் 2 GHz Octa core பவர் கொடுக்க பட்டுள்ளது மற்றும் இதில் குவல்கம் ஸ்னப்ட்ரகன் 625 ப்ரோசெசர் இருக்கிறது மற்றும் இது 2 ,3 & 4 GB ரேம் வகையில் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5.5" (1080 x 1920)
Camera : 13 | 5 MP
RAM : 2 & 3 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 625
Processor : Octa
Xiaomi Redmi 4 3GB
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    3 GB
  • Battery
    Battery
    4100 mAh

Xiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இது எங்கள் லிஸ்டில் முன்றவது இடத்தை பிடித்துள்ளது இதில் 3 GB ரேம் உடன் 32 GBஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5. இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280)பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 3 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 435
Processor : Octa
Xiaomi Redmi Note 4 2GB
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    2 GB
  • Battery
    Battery
    4100 mAh

Xiaomi Redmi Note 4 எங்கள் லிஸ்டின் சிறந்த பட்ஜெட் போனாக இருக்கிறது இது எங்கள் லிஸ்டில் முன்றவது இடத்தை பிடித்துள்ளது இதில் 2 GB ரேம் உடன் 16 GB ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. இதில் 5. இன்ச் டிஸ்ப்லே மற்றும் ஸ்க்ரீன் ரெசலுசன் (720 x 1280)பிக்சல் இருக்கிறது.. இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 625SOC இயங்குகிறது இதன் ப்ரோசெசர் 2 GHz,Octa இருக்கிறது . இதன் பிரைமரி கேமரா 13 MP மற்றும் பிரண்ட் 5 MP இருக்கிறது.. இதில் 4100 mAH பேட்டரி உடன் வருகிறது.

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 2 GB
Battery : 4100 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 435
Processor : Octa
Advertisements
Xiaomi Redmi 4A
  • Screen Size
    Screen Size
    5" (720 x 1280)
  • Camera
    Camera
    13 | 5 MP
  • RAM
    RAM
    2 GB
  • Battery
    Battery
    3120 mAh

நீங்கள் Rs 10000க்கு கீழே உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள் பர்கிருர்களா ? Xiaomi Redmi 4A சிறந்த போன் ஆகும் இதில் 2 GB ரேம் உடன் 16 லிருந்து 32 GBவரை ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் டிஸ்பிலே 5. இன்ச் மற்றும் ஸ்கிறீன் ரெஸலுஷன்720 x 1280) பிக்சலாக உள்ளது இதன் ப்ரோசெசர் 1.4 GHz,Quad core இருக்கிறது .இது குவால்காம் ஸ்னாப் டிராகன் 425 SoC பவர் உடன் இயங்குகிறது. இதன் பிரைமரி கேமரா 13MP இருக்கிறது மற்றும் பிரண்ட்5 MP ஆக உள்ளது இதில் 3120 mAH பேட்டரி இருக்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்ட் வெர்சனில் இயங்குகிறது. குறைந்த பட் ஜட்டில் சிறந்த பேட்டரி லைப் தருகிறது

SPECIFICATION
Screen Size : 5" (720 x 1280)
Camera : 13 | 5 MP
RAM : 2 GB
Battery : 3120 mAh
Operating system : Android
Soc : Qualcomm Snapdragon 425
Processor : Quad

Videos

Here’s the Summary list of 10000 ரூபாய்க்கு கீழே உள்ள சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்

Product Name Seller Price
Xiaomi Redmi Note 4 32GB amazon ₹8750
Xiaomi Redmi 4 3GB amazon ₹7990
Xiaomi Redmi Note 4 2GB amazon ₹6999
Xiaomi Redmi 4A amazon ₹5999
Advertisements
Advertisements

Best of Mobile Phones

Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.