நோகியா Lumia 630 Dual SIM Review

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Dec 16 2017
நோகியா Lumia 630 Dual SIM Review
DIGIT RATING
69 /100
  • design

    68

  • performance

    72

  • value for money

    67

  • feature

    77

User Rating : 3.75/5 Out of 4 Reviews
  • PROS
  • விண்டோஸ் 8.1 போன் OS
  • நல்ல டிசைன்
  • ஆஃப்லைன் வரைபடங்கள் மற்றும் வழிசெலுத்ல்
  • நல்ல பேட்டரி ஆயுள்
  • மேம்பட்ட கேமரா கட்டுப்பாடுகள்
  • CONS
  • முன் பேசிங் கேமரா இல்லை
  • பின் கேமரா பிளாஷ் இல்லை
  • ஹெட்ஃபோன்கள் மற்றும் USB கேபிள் பயன் பாடு இல்லை

தீர்ப்பு

Lumia 830 வில் வழங்குகிறது நல்ல லுக் மற்றும் டிசைன் இருப்பது குறிப்பிடத்தக்க டிஸ்ப்ளே, ஒரு குவாலிட்டி கேமரா மற்றும் ஸ்மூத் OS. WP விரும்புவோர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்காது, ஆனால் இது Rs. 26,000 இது மிகவும் பவர் புல் டிவைஸ் 

BUY நோகியா Lumia 630 Dual SIM

Buy now on amazon கிடைக்கும் 12000
Buy now on flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 8990

நோகியா Lumia 630 Dual SIM detailed review

Lumia 830 வில் வழங்குகிறது நல்ல லுக் மற்றும் டிசைன் இருப்பது குறிப்பிடத்தக்க டிஸ்ப்ளே, ஒரு குவாலிட்டி கேமரா மற்றும் ஸ்மூத் OS. WP விரும்புவோர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்காது, ஆனால் இது Rs. 26,000 இது மிகவும் பவர் புல் டிவைஸ் 


ஸ்பெசிபிகேசன்

Display: 5-inch Clear-Black Display with 1280x720 resolution and Gorilla Glass 3
Battery:  2200mAh
Storage: 16 GB with microSD support upto 128GB
Camera: 10MP rear autofocus with LED flash and Carl Zeiss lens, 0.9MP front facing
SoC: Qualcomm Snapdragon 400
CPU: Quad-core 1.2 GHz
GPU: Adreno 305
RAM: 1GB
Operating system: Windows Phone 8.1
Connectivity: 3G, Wi-Fi, Bluetooth, NFC

உருவாக்கம் மற்றும் டிசைன்
அதன் பின்னாடி போலிகர்போநெட் பேணல் உள்ளது நோக்கியா போன் பிரிவை மைக்ரோசாப்ட் வாங்கியிருந்தாலும், இந்த போன், ஒரு அசல் நோக்கியா கருவியைப் போலவே உள்ளது. முந்தைய லூமியா கைப்பேசிகளைப் போன்ற தோற்றத்தையே கொண்டிருக்கும் 630, கையடக்கமாகவும், நவ நாகரிகமாகவும், லேசான எடையோடும் இருக்கிறது. பின். இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. கீழே, இரண்டு மைக்ரோசிம் கார்ட் ஸ்லாட், மைக்ரோஎஸ்டி கார்ட் ஸ்லாட் மற்றும் நீக்கக்கூடிய (Removable) பேட்டரி ஆகியன உள்ளன. பின் பக்கத்தில் 5MB கேமரா உள்ளது. இது பிரத்யேகமான கேமரா ஷட்டர் பட்டன் இல்லாததும் விசித்திரமாக இருக்கிறது.

 


இந்த 830 போலவே ஒரு சிறிய வெர்சன் 930 மற்றும் இது நல்ல அனுபவத்தை தருகிறது, நாங்கள் இதில் குறை கூறுவதற்கு இதில் ஏதும் இல்லை, மெட்டல் ப்ரேம், தெளிவான ப்ளாக் டிஸ்ப்ளே மற்றும் இந்த பின்புறத்தின் சொப்ட் போலிகார்போனேட் பார்க்க ஒரு சிறந்த லுக் தருகிறது.



 

OS மற்றும்  பர்போமான்ஸ்
Lumia 830 விண்டோஸ் 8.1 யில் ஓடுகிறது அது நமக்கு சில யூஸ்புல் ஆன தகவல்களை வழங்குகிறது, அந்த ஸ்க்ரீனில் நியூ போல்டர் ஒப்சனும் இருக்கிறது, 4.5-அங்குல ஐபிஎஸ் எல்சிடி காட்சித்திரை, 854x480 படவரைப்புள்ளி ரெசொலுஷன் உடன் உள்ளது. மேலும் இந்த போன் கொரில்லா கண்ணாடி யில் வருகிறது 3-ஆம் செட்டிங்க்ஸ், க்ளியர் பேக் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, டிஸ்ப்ளே ஸ்க்ரீன் , நோக்கியா லூமியா 620-வை விட அளவிலும், தரத்திலும் மேம்பட்டு இருக்கிறது. ஆனால் ஓட்டுமொத்தமாக, இதே விலைப் பிரிவில் உள்ள மற்ற ஸ்மார்ட் கைப்பேசிகளோடு ஒப்பிடும் போது, காட்சித்திரை ஏமாற்றமளிக்கிறது

லூமியா 630- யில், டிஸ்ப்ளே மற்றும் எட்ஜ் இடைவெளி 620 அளவே உள்ளது. அப்படியானால் நிறைய இடம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் சவுண்ட்  / பவர் கி  இதன் வலது கோணத்தில் உள்ளது அது 3.5 mm ஆடியோ ஜாக் டிஸ்ப்ளே மேல் பக்கத்தில் இருக்கிறது. இதன் மூலம் கைப்பேசிக்கு ஆற்றல் ஏற்றி கொள்ளலாம். டேட்டகளை ஒருங்கிணைக்கலாம்.

லூமியாவுடைய ஒட்டுமொத்த வடிவமைப்பு அதன் முன்னோடிகளை விட எந்த அளவும் மாற்றம் இல்லை . 11.5 ஆயிரம் என்ற விலையில், அதே விலையில் கிடைக்கும் தற்போதைய ஸ்மார்ட் ஸ்மார்ட்போன்களை விட நன்றாகவே இருக்கிறது. கைப்பேசியின் தரம் மற்றும் அதன் விலைக்கு உரிய மதிப்போடு இருக்கிறது.

லூமியா 630 செயல்திறன் குறித்து தெரிந்து கொள்ள,சில ஒப்பீட்டளவு பரிசோதனைகளை மேற்கொண்டு, மற்ற லூமியா கருவிகளோடு ஒப்பீடு செய்தோம்.

இந்த டிவைசில் பேட்டரி பரிசோதனை செய்யும் போது, 100% ஆற்றல் ஏற்றிய பின்னர், இதில் பேட்டரி ஆற்றல் 20% குறைந்தது. ஹை வீடியோ கிளிப்ஸ் , பேட்டரி 5 மணி நேரம் செயல்படும் என எதிர்ப்பார்க்கலாம். இந்த விலைப் பிரிவில் இருக்கும் போனில், இத்தகைய செயல்திறன் சிறந்ததில் ஒன்றாகும்.

கேமரா

லூமியா 630, குறைவான, 5 MB கேமரா-வே கொண்டுள்ளது. ஆனால், நல்ல வேளை இதில், ஆட்டோஃபோகஸ் இருக்கிறது. இதனால் போட்டோக்கள் மங்கலாக இருக்க வாய்ப்பில்லை. எனவே சரியான சூழலில், போன் சில நல்ல போட்டோகளை தருகிறது. ஆனால் சில சிறிய விவரங்கள் குறைவதால் சற்று ஏமாற்றமளிக்கிறது. இதில் சிறந்த விசயம் என்றால்  (Lumia) கேமரா app  வழங்குகிறது  இதில் ISO ஒப்சனும் இருக்கிறது  ISO, சூட்டார் ஸ்பீட் , , வைட்பேலன்ஸ், மற்றும் இது நோக்கியா Lumia 1020.போலவே இருக்கும் 

கேமராவின் குறைந்த வெளுச்சம் போட்டோக்கள் கேமராவின் சேச்சுரேஷன் லெவல் எனப்படும் நிறைவுத்தன்மை மற்றும் இருட்டான இடங்கள் , பிரகாசமான இடங்கள் இவற்றிற்கான வேறுபாடைக் காட்டும் டைனமிக் ரேஞ்சு ஆகியன குறைவாக உள்ளன. குவிமையப்படுத்துதல் விரைவாக இருக்கிறது. போட்டோ எடுப்பதற்கும், அந்த போட்டோ கேமரா-வில் பதிவாவதற்க்குமான ஷட்டர் லேக் எனப்படும் இடைவெளி அவ்வளவு பெரிதாக இல்லை. இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கிறது. மோட்டோ ஜி-உடன் ஒப்பிடும் போது, லூமியா 630-வின் கேமரா எவ்வளவோ பரவாயில்லை.

முடிவுரை
உங்களுக்கு ஆண்ட்ரோய்ட் போன் வாங்குவதில் விருப்பமில்லை என்றால், மேலும் நீங்கள் ஒரு பட்ஜெட்-க்குள் போன் வாங்க விரும்பினால், இந்த கைப்பேசி உங்களுக்கானது. ஒரு பட்ஜெட் விண்டோஸ் கைப்பேசியான லூமியா 630, அதிக விலை குறைப்பையும் மீறி, ஆண்ட்ரோய்ட் அல்லாதவற்றை விரும்புவோர்க்கான ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது. இதே விலையில் உள்ள ஏனைய போன்களோடு ஒப்பிடும் போது, லூமியா 630 சில அம்சங்களில் குறைவாக உள்ளது. இந்த ஸ்மார்ட் கைப்பேசி, உறுதியான மற்றும் நிலையான இயங்குதளம், சிறந்த பேட்டரி ஆயுள், அதன் விலை பிரிவின் சிறப்பான கேமரா ஆகிவற்றை வழங்கினாலும், சற்றே நிலை தாழ்ந்த காட்சித்திரை மற்றும் குறைவான 512 எம்பி தற்காலிக நினைவகம் காரணமாக பின்தங்கி உள்ளது

logo
Sakunthala

coooollllllllll

Advertisements
Advertisements

நோகியா Lumia 630 Dual SIM

நோகியா Lumia 630 Dual SIM

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.