எல்ஜி Q6 Review

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது Nov 29 2017
எல்ஜி Q6 Review
DIGIT RATING
69 /100
 • design

  81

 • performance

  65

 • value for money

  69

 • features

  65

 • PROS
 • நல்ல லுக்
 • சிறந்த செய்முறை
 • அருமையான டிசைன்
 • CONS
 • செயல் திறன் குறைவு உள்ளது
 • பிங்கர் பிரிண்ட் ஸ்கானர் இல்லை

தீர்ப்பு

LG Q6 நல்ல லுக் மற்றும் டிசைன் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட் போனாக இருக்கிறது, ஆனால் பர்போமான்ஸ் விசயத்தில் இது பின்னாடி உள்ளது, இந்த ஸ்மார்ட்போன்இந்த போன் இன்டெர்னல் ஹார்ட்வேர் மற்றும் லுக் டிசைன் விரும்புவோர்களுக்கு போருத்தமனட்க இருக்கும் 

BUY எல்ஜி Q6
Buy now on amazon கிடைக்கும் 10990
Buy now on Tatacliq அவுட் ஆஃப் ஸ்டோக் 8990

எல்ஜி Q6 detailed review

 


இந்திய ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டில் அதிக பட்சமான போன்கள் Rs15000 பட்ஜெட்டில் பார்கிறார்கள்.,இந்த விலையில் உள்ள போன்களுக்கு அதிக போட்டி போடு கின்றார்கள் இந்த விலையின் ரேஞ்சில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் லுக் மற்றும் ச்பெசிபிசெசனில் அதிக முக்கியத்துவம் கொடுகிறார்கள்.. ஆனால் LG Q6 இந்த விஷயத்தில் எதிரே நிற்கிறது. இதை பெஸ்ட் லுக்கிங் ஸ்மார்ட்போன் என்று சொல்லலாம். சரி வாருங்கள் பார்ப்போம் லுக் தவிர இதில் என்ன என்ன ரகசியங்கள் இருக்கிறது என்று. 

டிஸ்ப்ளே மற்றும் டிசைன் :-
LG Q6  லுக் விஷயத்தில் சிறந்த போன் ஆகா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் முழு விசன் டிஸ்ப்ளே இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே நிலையான 1080pரெசலுசன் கொஞ்சம் பெரியதாக இருக்கிறது . இதில் 2160 x 1080 பிக்சல் உள்ளது போனின் மேல் மற்றும் கிழே இருக்கும் கிழே bezel  மிக குறைவாக உள்ளது. இதை தவிர புள்ள விசன் டிஸ்ப்ளே போனின் லுக் மட்டுமே கொடுக்கிறது இதன் மாறாக ஒரு சின்ன காலடி பதித்துள்ளது. இதன் அர்த்தம் 5.5 இன்சின் இந்த போனில் 5 இன்ச் के Lenovo Z2 Plus விட கொஞ்சம் பெரியதாக இருக்கிறது. 

 

(L-R) OnePlus 5, LG Q6 - both have 5.5-inch displays


இதன் டிச்ப்லே குவாலிட்டி பற்றி பேசினால் மிக அருமையாக இருக்கிறது. இதில் பியுட்டி ஆங்கில் மற்றும் கலர் ரெசலுசன் சூப்பராக இருக்கிறது.. இயற்கை வேலுச்சதில் போட்டோக்கள் நேராகவும், அழகாகவும் இருக்கிறது.இந்த போனை நீங்கள் யூஸ் பண்ணும்போது எந்த ஒரு கஷ்டங்களும் இருக்காது.. இதன் Luminance 605 lux உள்ளது இதனுடைய ப்ரைதட்னஸ் மிக அழகாக உள்ளது. அது ஸ்க்ரட்சஷ்லிருந்து பாதுகாக்கிறது. இந்த போனின் டச் ரெச்போன்ஸ் மிக அழகாக இருக்கிறது..

குவாலிட்டி தரம் 

இந்த போனின் செய்முறை பார்த்தால், இது ஒரு வலுவான போன் என்று சொல்ல படுகிறது., இதன் ஓரம் மெட்டல் மற்றும் ரவுண்டு வடிவத்தில் இருக்கிறது இதன் பேக் சைட் ப்லாச்டிக்களால் செய்யப்பட்டுள்ளது இதன் முலம் இதன் க்ரிப் நல்ல இருக்கிறது., அதனால் தான் போனை பிடிக்க சுலபமாக உள்ளது 

UI மற்றும் அம்சங்கள்

LGG6 இலிருந்து வடிவமைப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் UI மாற்றவில்லை. எனவே, நீங்கள் இன்னும் பயன்பாட்டின் app இல்லாமல் கலர் புல் இன்டர்பேஸ் கிடைக்கும். தொடக்கத்தில் LG பயிற்சி மற்றும் பாப் கார்டுகள் மூலம், பயனர்கள் UI பயன்படுத்துவதில் நிறைய உதவி செய்கிறது

உங்கள் போன்  ரேச்போன்ஸ் செய்யவில்லை என்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாப் மற்றும் எப்படி நேவிகேசன் பேணல் எப்படி நான்காவது ஷோர்ட்கட் சேர்ப்பது

பர்போமான்ஸ் 
பேஸ் அனலாக் அம்சங்கள் ஸ்லொவ் ஆவதுடன் இந்த போனில் பர்போன்சும் ஸ்லோவாக இருக்கிறது, இதில் குவல்கம் ஸ்னப்ட்ரகன் 435 SoC இருக்கிறது வீடியோ எடிட்டிங் இன்டென்சிவ் ப்ரோசெசர் அதிக உபயோக படுத்த முடிவதில்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக இதன் அனுபவம் நன்றாகவே இருக்கிறது

 

 

பேட்டரி லைப் 

LG Q6 யின்  3000mAh பேட்டரி இருக்கிறது, இது நோர்மலாக பயன் படுத்த நன்றாக இருக்கிறது. போன் பேட்டரி லைப் நன்றாக இருக்கிறது. இதில் கேம் சேவ் மோட் இருக்கிறது, அதன் பேட்டரி லைப் அட்ஜஸ்ட் செய்கிறது, மற்றும்  அதிக படுத்த்க்ஹா உதவுகிறது. இந்த டிவைஸ் 5 மணி நேரம் 1 ஓர் நிமஷம் வரை இருக்கும். மிக சிறந்தது என்று சொல்ல முடியாது ஆனால் பரவ இல்லை என்று சொல்லலாம்  

கேமரா 

LG Q6 யில் 13MP பின் கேமரா நல்ல இருக்கிறது, அனைத்து லைட் கட்டிசன் போட்டோ கொஞ்சம் டல் ஆக தான் வருகிறது,ஆனால் இதில் தெளிவான மற்றும் ஷார்ப்பாக இருக்கிறது, இதன் மேனுவல் மோட கேமரா மிக சிறப்பாக இருக்கிறது 

போட்டம் லைன் 

லுக் மற்றும் டிசைன் விசயத்தில் இது மிகவும் நல்ல போனாக இருக்கிறது, இதை பார்த்தல் இதன் லுக் மிகவும் சிறப்பாக இருக்கிறது Q6 செயல் திறன் விசயத்தில் சிறிது குறைவாக உள்ளது, இந்த போனில் சிறிது குறைவாக தான் உள்ளது, உங்களுக்கு கேமிங் மிக பிடிக்கும் என்றால், Q6 உங்களுக்கு மிக சிறந்த போநாக இருக்கும்.

 

எல்ஜி Q6 Key Specs, Price and Launch Date

Price:
Release Date: 11 Jul 2017
Variant: 32GB
Market Status: Launched

Key Specs

 • Screen Size Screen Size
  5.5" (1080 x 2160)
 • Camera Camera
  13 | 5 MP
 • Memory Memory
  32 GB/3 GB
 • Battery Battery
  3000 mAh
Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Install App Install App
Advertisements
Advertisements

எல்ஜி Q6

எல்ஜி Q6

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status