ஏசர் - ஏஸ்பைர் வி5 - 131 Review

எழுதியது Sameer Mitha | அப்டேட் ஆனது May 13 2015
ஏசர் - ஏஸ்பைர் வி5 - 131 Review
DIGIT RATING
70 /100
 • design

  50

 • performance

  80

 • value for money

  70

 • features

  60

User Rating : 4/5 Out of 1 Reviews
 • PROS
 • சிறந்த கட்டமைப்பு
 • அகன்ற பார்வை கோணங்கள்
 • அதிசிறந்த மின்கல அடுக்கு ஆயுள்
 • அடக்கமான மற்றும் எளிதான பயனர் இடைமுகம்
 • மறுமொழியும் தொட்டுணர் இடைமுகம்
 • நல்ல ஒலிபெருக்கிகள்
 • CONS
 • அதிக விலை
 • இதே விலைக்கு இன்னும் சிறந்த விருப்பத்தேர்வுகள் கிடைக்கின்றன
 • காட்சித்துல்லியம் இன்னும் சிற்ப்பாக இருந்திருக்கலாம்
 • விசைப்பலகை பொறுத்தம் சில சமயம் நெறுக்கமாக இருப்பதுபோல் தோன்றுகிறது

தீர்ப்பு

டிரான்ஸ்ஃபார்மர்   பேட் ஒரு  மிகச்சிறந்த சாதனம். மேலும் அது விசைப்பலகை  பொறுத்துமிடத்துடன்  வருவதால்  வலைப்புத்தகத்தின்  பயனையும்  தருகிறது. எனினும்,  ஆசஸ்  டிரான்ஸ்ஃபார்மர்  பேட் டிஎப்ஹ் 300  டிஜி -க்கு சிபாரிசு  செய்வது  சற்றே கடினமாகும். ரு. 35,000க்கு  ஸாம்ஸங் காலகஸி நோட்- 800(Samsung Galaxy Note 800),  இதே அளவு சிறப்பான சாதனம்  உங்களுக்கு  கிடைக்கும் (கட்டமைப்பு  தரம்  டிரான்ஸ்ஃபார்மர் பேடை   விட  சற்றே குறைவுதான். )

மேலும்  அது ஸாம்ஸங் - ஸ் எழுதுகோலுடன்  கிடைக்கிறது. எனினும்  அதில்  விசைப்பலகை பொறுத்துமிடம் இல்லை. உங்களுக்கு  உயர்தர  டாப்லட்  வேண்டுமெனில், நேராக  ஐ-பேட் வாங்கலாமே? அதன் கட்டமைப்பு மிகச்சிறந்தது,  வடிவமைப்பு பயன்பாட்டு  சூழலும்  இன்னும் சிறந்தவையாகும். நீங்கள்  ஆசஸ்  தயாரிப்புகளின்  விசிரி  என்றாலோ, வலைப்புத்தகத்தை  மாற்ற விரும்பினாலோ இதை வாங்குவதைப்பற்றி  யோசிக்கலாம்.  இருப்பினும், லாஜிடெக் விசைப்பலகை  கொண்ட ஐபேட்(iPad with a Logitech keyboard) இதனினும் சிறந்ததே. 

ஐபேட் வெளியீட்ற்குப்பின்னும்  அதன் தொடர்வரிசைக்குப்பின்னும்  அதன்  தாக்கத்தைப் பெற  இன்னபிற  உயர்தர  டேப்லெட்கள்  போட்டியிடுவதை  நாம் காண்கிறோம்.  தற்காலத்தில் நெக்சஸ்-10(Nexus 10), ஸாம்ஸங் காலகஸி - டாம் - 10.1(Samsung Galaxy Tab 10.1), ஸாம்ஸங் காலகஸி நோட்- 800, ஆசஸ் ஈஈஈ பேட் டிரான்ஸ்ஃபார்மர் பிரைம்(Asus Eee Pad Transformer Prime) மற்றும்  இவைபோன்ற  பல  சாதனங்கள்  ஆப்பிளின் மிக அதிகம்  விற்பனையாகும்  டாப்லெட்டோடு  நிகர் செய்ய முயல்வதையும் காண்கிறோம்.  இவை  அனைத்தும்  தங்களுக்குள்ளே  மிக  அதிக சக்தியை  கொணர்கின்றன.  மேலும் ஆண்ட்ராய்டின்  சமீபத்திய பதிப்புருக்களை  செயல்படுத்தும் திறனும், தனிப்பட்ட  ஆண்ட்ராய்ட்  அனுபவத்தை தரும் ஏவுதலும்  தாங்கி வருகின்றன.

சில  காலத்திற்குமுன் ஆசஸ் டிரான்ஸ்ஃபார்மர் பிரைமை விமர்சனம்  செய்யும்  வாய்ப்பு  எங்களுக்குக்கிடைத்தது.  மிக அதிக  விலை கொண்டதாக  இருப்பினும்  அந்த  சாதனம் தனது  தனித்துவமான  அம்சங்களால்  தகுதியானதாக  தெரிந்தது. இதில்  மிக அதிக மின்கல அடுக்கு நீடிப்புடன், அருமையான  கட்டமைப்பும், மிகச் சிறந்த  விவரக்குறிப்புகளும், அதீததுல்லியமான  காட்சித்திறையும்  இருந்தன.

இன்று  நம்மிடைய  ஆச ஸ்     டிரான்ஸ்ஃபார்மர் பாட்  டிஎப்ஹ் 300  டிஜி  இருக்கிறது. இத நாம் டிரான்ஸ்ஃபார்மர்  பிரைமின்  வாரிசாக  கருதலாம்.  இருப்பினும்  அதனோடு  ஒப்பிடுகையில்  கட்டமைப்பு, வன்பொருள்  விவரக்குறிப்பு  மற்றும்  காட்சி  துல்லியத்தில்  குறைவாகவே  தென்படுகிறது.  இருந்தாலும்  இன்றைய  டாப்லெட்  சந்தையில்  இது ஒரு தகுதியான  போட்டியாளரா?

BUY ஏசர் - ஏஸ்பைர் வி5 - 131
Buy now on flipkart அவுட் ஆஃப் ஸ்டோக் 20499

ஏசர் - ஏஸ்பைர் வி5 - 131 detailed review

ஒரு பார்வையில்


முதற்பார்வையில்  விசைப்பலகை  பொறுத்துமிடத்துடன்  வருவதால்  ஆசஸ்   டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி-யின்  வடிவமைப்பு  வலைபுத்தகத்தையே நினைவுபடுத்துகிறது. விசைப்பலகையிலுள்ள மிங்கல  அடுக்கு  அதை  பொறுத்தினால்  மின்னேற்றி, டேப்லெட்டை சக்தியுட்டக்கூடியதாகும்.  ஆகவே, உங்கள்  டேப்லெட்  ஆண்டிராய்ட்-4.2 வின்  மூலம்  இயங்குவதால்,  பூட்டிய-காட்சித்திரை  உட்பட  பல சிறந்த அம்சங்களை உபயோகிக்க  முடியும்.  

நீங்கள்  கவனிக்கக்கூடிய  இன்னொரு  அம்சம்   ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி-யின்  தனித்துவமான  மின்னேற்றி.  இது  பழைய ஐபேட் 30-பின் பொறுத்துமிடத்துடன்  மிகவும் ஒற்றுப்போவதகும்.  இந்த டேப்லெட்டில் வெளியில்  செல்லும்  போது 3ஜி-சிம்  கார்டு  பொறுத்தும்  வசதியுமுள்ளது. 

இந்த சாதனத்திற்கு  இந்தியவிலுள்ள  மிக  நெருங்கி  போட்டியள்ர்களாக  ஸாம்ஸங் காலகஸி நோட்- 800 மற்றும்  ஐபேட் (4-எம் த்லைமுறை) ஆகியவற்றை  கருதலாம்.  ஒரு ஒப்பீட்டுக்காக  நெக்ஸஸ்-10-இன்  விவரக்குறிப்புகளைத் தருகிறோம்.

முதற் பார்வையில்  வடிவமைப்பு 

 ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி தோற்றத்தில் அதன் முந்திய பேட்  1.7 , பேட் டிரான்ஸ்ஃபார்மரைப்போலவே  இருக்கிறது. உற்று  நோக்குகையில்  இந்த  டாப்லெட்டின்  கட்டமைப்பு  தரத்தை  ஆசஸ்  சற்றே  குறைத்துள்ளது தென்படுகிறது.  முகப்பில், இந்த  டாப்லெட் 10.1 அங்குல காட்சித்திரை  கொண்டுள்ளது.  அதைச்சுற்றி  எந்தவொரு  ச்தூலமான  பொத்தானும்  இல்லை. முன்பக்கத்தில்  முன்புற  புகைப்படக்கருவி  மட்டுமே  இருக்கிறது.  டாப்லெட்டை  லான்ட்ஸ்கேப்(Landscape)   விதத்தில்  பிடிக்கையில், அடிபாகத்தில்  தனித்துவமான  மின்னேற்றி  இணைக்கும்  பணியையும்  செய்கிறது.  வலதுபுறத்தில்  ஹெட்ஃபோன்  துவாரமும்,  மேல்  பகுதியில்  சக்தி  அளவு  கட்டுப்பாடும்,  ஹெச்.டி.எம்.ஐ(HDMI)  வெளியீடும்,  மைக்ரோ. ஹெச். டி  கார்டு (MicrioHD card) துளையும்,  சிம்  கார்டு  துளையும்  அமைந்துள்ளன.

ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி யின்  பின்புறத்தில்  ஒளிபளிச்சீடு  இல்லாத  8 எம்.பி புகைப்படக்  கருவி  இருக்கிறது. 

இந்த  டாப்லெட்டின்  பின்புறம்  நெகிழியால்  செய்யப்பட்டதால்   நாம்  பெரும்  உயர்தர  உணர்வை  இந்த  சாதனம்  இழக்கிறது.  பின்புறமுள்ள  நெசவு  நயமிக்க  வெள்ளைப்பலகை  நல்லதொரு  பிடிமானத்தைத்தருகிறது.  ஒட்டுமொத்தமாக,    ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி ஒரு சிறந்த  தோற்றமுள்ள,  அருமையான  கட்டமைப்பு  கொண்ட  டேப்லெட்டாகும்.  ஆனால்  அதன்  முந்தைய  வடிவத்தோடு  ஒப்பிடுகையில்  சற்று  மலிவான  உணர்வையே  தருகிறது. 

பொறுத்தும்  நிலையத்தைப்பார்க்கையில்  கன்மெட்டலினால்(Gunmetal)  ஆன  சாம்பல்  நிற  முடிப்பு  ஆருமையாக  இருக்கிறது.  டேப்லெட்  அமரும்  பிணையானது  நல்ல   கட்டுமானத்தோடும்  திடமாகவும்  உள்ளது.  தொகுத்தவரிசை  தேர்வுகளின்படி  விசைப்பலகையின்  இடது  பக்கத்தில்  தனித்துவமான  மின்னேற்றி   பொறுத்தமும்,  வலதுபக்கத்தில்  முழு  அளவிலான  யு.எஸ். பி  துறையும்,  எச். டி  கார்டு  துளையும் உள்ளன.  விசைப்பலகையின்  வடிவத்தை  காண்கையில்  பொத்தான்கள்  சற்றே  சிரிய  வடிவமானதாக  இருக்கின்றன.  நீங்கள்  சாதாரண  விசைப்பலகைக்கும்  பழக்கப்பட்டவராயின்  இந்த  விசைப்பலகை  நெறுக்கமானதாகவும், உபயோகிக்க  பழக  சற்றே  நேரம்  எடுப்பதாகவும்  இருக்கும். மேலும்  இதில்  ஒரு  சுவடுத்திண்டும்  உள்ளது.  ஆச்சரியமாக, அது  சிறப்பாக  வேலையும்  செய்கிறது.

 ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி- யின்  துறையின்  சுவடுத்திண்டு  வலைதளத்தில்  உலாவும்  போதும் அமைப்புகளில்  உலவும்போதும்  இரு  விரல்களால்  தடவுவதையும்  அடையாளம்  காண்கிறது.  சுவடுத்திண்டை  உபயோகிக்கையில்  விண்டோஸ்  அல்லது  மேக்-நோட்புக்கைப்போலவே  திரையில்  ஒரு  நிலைகாட்டி  தோன்றுகிறது.  இது  ஒரு  நல்ல  அம்சமாகும்.  டேப்லெட்டை  விசைப்பலகை  நிலையத்தில்  பொறுத்திய  பிறகு  சுவடுத்திண்டை  நான்  எதிர்பார்த்ததைவிட  அதிகமாகவே  உபயோகித்தேன்.  நோட்புக்கை  போல  எளிதாக  இல்லாமல்  போனாலும்,  இதில்  நீண்ட  மின்-அஞ்சல்கள்  எழுதவும்,  ஆவணங்கள்  தட்டச்சுசெய்யவும்  சுகமாகவே  இருந்தது.

 டிரான்ஸ்ஃபார்மர்  பிரைமைப்போல  கட்டமைப்பு  இல்லாவிடிலும்  ஆசஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜியின்  வடிவமைப்பு,  கட்டமைப்பு  மற்றும்  விசைப்பலகை  நிலையம்  ஒட்டுமொத்தமாக  ஒரு  உயர்தர  உணர்வை  தருகிறது.

பயனர்  இடைமுகம் 

நீங்கள்  இதற்குமுன்  பேட்ஃபோன்(PadFone),  டிரான்ஸ்ஃபார்மர்(Transformer Pad),  ஃபோன்பேட்(FonePad)  அல்லது   போன்ற  ஏதேனும்  ஒரு  ஆசஸ்  டேப்லெட்டை  உபயோகித்திருந்தால்  இதன்  லான்ச்சரும்(launcher)  பயனர்  இடைமுகமும்  சர்வ  சாதாரணமாக   இருக்கும்.  இந்த  டேப்லெட்  ஆண்ட்ராய்டு  4.2  ஜெல்லிபீனால்(Android 4.2 Jelly Bean)  இயக்கப்படுவதால்  திரை-பூட்டு  உட்பட  பல  பயன்பாடுகளுக்கு  உங்களுக்கு  அணுகல்  உண்டு.  மேலும்  இந்த  டேப்லெட்டில்  இரண்டு  ஏவுகளங்களுக்கு  அணுகல்  தரப்பட்டுள்ளது.  ஆண்ட்ராய்டு  4.1  ஏவுஅளத்தை  முதலில்  பார்ப்போம்.  இதில்   திரை-பூட்டு ஒரு  நியமமான  வழிப்பு  முறை  கொண்டதே  தவிர,  வேறு  சிறப்பம்சங்கள்  ஏதும்  இல்லை. 

மேலும்  உங்களுக்கு  ஐந்து  தன்னெறிசெய்யக்கூடிய  இல்லத்திரைகளும்  கிடைக்கும், இதில்  உங்கள்  பயன்பாடுகளையும்  விட்ஜெட்களையும்  பதிவேற்றம்  செய்துகொள்ளலாம்.  காட்சிதிரையின்  அடிபகுதியில்  நியமமான  ஆண்ட்ராய்டு  ‘பின்னால்’,  ‘இல்லம்’  மற்றும்  ‘பண்முனைசேவை’  பட்டிகள்  இருக்கின்றன.  அடி வலது  பக்கத்தில்  உங்கள்  ‘அறிவிப்புகளும்’, அமைப்பிற்கான  குறுக்குப்பாதையும்  இருக்கின்றன.  இங்கே  டிராப் டவுன் (drop down)  அறிவிப்பு  பட்டி  ஏதும்  இல்லை.

நமக்கு அணுகல்  உள்ள  இரண்டாம்  ஏவுகளம் : ஆண்ட் ராய்ட் 4.2 ஏவுகளம். இந்த  ஏவுகளத்தின்  பூட்டுத்திரை  அம்சங்கள்  ஒன்றேதான்.  இல்லத்திரையில்  தான்   நமக்கு  வேறுபாடுகள்  தெனபடுகின்றன. அடிபகுதியிலுள்ள  நிலைப்பட்டியில்  நம்  விருப்பத்திற்கேற்ப  எட்டு  பயன்பாடுகளையோ  ஃபோல்டர்களையோ  வைத்துக்கொள்ளலாம்.  அறிவுப்பு  பட்டி  திரையின்  மேல்  பகுதிக்கு  நகற்றப்பட்டுள்ளது.  காட்சித்திரையின்  இடது  மேல்  பகுதியிலிருந்து  கீழ் நோக்கி  வழித்தால்  அறிவுப்புகளுக்கும்  மேம்படுத்தல்களுக்கும்  அணுகல்  கிடைக்கும்.  காட்சித்திரையின்  வலதுபக்கத்திலிருந்து  கீழே  வழித்தால் ‘பயனர் கணக்கு’  மற்றும்  ‘அமைப்பிற்கான  குறுக்குப்பாதைக்கான’   அணுகல்  கிடைக்கும்.  நெக்ஸஸ்  10-இலும்  நாம்  இதே  போன்றுதான்  காண்கிறோம்.

ஒ.எஸ்(O.S)-ஐ  மேம்படுத்தியவுடன்  கட்டாயமாக  பயனர்  இடைமுகத்தை  மாற்ற  வேண்டியதில்லாமலிருப்பது  ஒரு  நல்ல அம்சம்.  ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட் டிஎப்ஹ் 300  டிஜி-யின்  பயனர்களுக்கு  அவர்கள்  விருப்பத்திற்கேற்ப  பயனர்  இடைமுகம்  தேர்வு  செய்ய  அணுகல்  உண்டு.  ‘அமைப்புகள்’  பட்டியிலிருந்து  நீங்கள்  பயனர்  இடைமுகத்தை  மாற்றிக்கொள்ளலாம்.  மேலும்  இந்த டேப்லெட்டில்  உங்களுக்கு  8ஜிபி  க்ள்வுட் சேமிப்பிற்கான(8GB of cloud storage)  அணுகலும்  கிடைக்கும். 

ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜியில்  முன்பதிவேற்றப்பட்ட  பயன்பாடுகள்  இல்லை. மேலும்  ஃபோன்பேடில்  இருப்பது  போல்  மிதக்கும்  பயன்பாடுகளுக்கும்  அணுகலும்  இல்லை. பயனர்  இடைமுகத்தின்  வெளித்தோற்றம்  மிகவும்  எளிமையாக  இருக்கிறது.  உங்கள்  அனைத்து  பயன்பாடுகளுக்கான  தேவைகளுக்கும்  கூகுல் ப்லே ஸ்டோரின் (Google Play store)  அணுகல்  இருக்கவே  இருக்கிறது. 

செயல்திறன் 

ரு.40,000 க்கு  மேல்  விலைகொண்டிருப்பதால்  ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர்…. டிஎப்ஹ் 300  டிஜி ஒரு டைரனோசாரஸ் - ரெக்ச் (Tyrannosaurus Rex)  போல்  செயல்பட  எதிர்பார்ப்போம்,  இந்த  எதிர்பார்ப்பை  இது  பூர்த்தி  செய்கிறது.  இதன் செயல்திறன்  நெக்ஸஸ்-7 ஓடு  ஒப்பிட்டு  பார்க்குமாறு  இருக்கிறது.  ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி  மற்றும்  நெக்ஸஸ்- 7க்கு  இடையிலான  ஒரு சுறுக்கமான  ஒப்பீட்டுக்கோலைக்  காண்போம்.  நீங்கள்  பார்ப்பது  போல, இந்த  இரு  டேப்லெட்டுகளும்  ஒரே  சிப்செட்டில் (chipset)  இயங்குவதால்  அதன்  ஒப்பீட்டுக்கோல்கள், சிறிய  மற்றத்தை  தவிர்த்து,  கிட்டத்தட்ட  ஒரெ  போன்றுதான்  இருக்கின்றன.  ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட் டிஎப்ஹ் 300  டிஜி-யின்  மிங்கல அடுக்கத்தின்  ஆயுள்  மிகவும் சிறப்பக இருக்கிறது.  விசைப்பலகை  பொறுத்திய  நிலையில்  எங்கள்  ஒளித்திரையீட்டுத்தேர்வில்  தொடர்ந்து  12 மணி  நேரம்  செயல்  பட்டது. இது  ஒரு பாராட்டுக்குரிய  அம்சமாகும்.  இந்த தேர்வின்  போது  பிரகாசமும்  ஒலியளவும்  அதிகபட்சமாக  வைத்தது  குறிப்பிடத்தக்கது.

ஒரு ரு.40,000  மதிப்பிலான  டேப்லெட்டிடம்  எதிர்பார்ப்பது   போலவே  இதன்  தொடு-திரையின்  செயல்பாடு  இருக்கிறது,  பட்டைப்போல்  மென்மையாக.  ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி யின்  காட்சித்திரை விசைப்பலகையும்  தட்டச்சு  செய்வதற்கு  எளிதாகவே  இருக்கிறது,  குறிப்பாக  லேன்ட்ஸ்கேப்(landscape)  விதத்தில்.  

10.1 அங்குல  காட்சிதிரையின்  பிக்ஸல்  நெருக்கம்  149பிபிஐ(pixel density at 149ppi)  என்று  நிலையில்  மிக  அருமையானதாக  கருதமுடியாது.  குறிப்பாக, ரெடினா டிஸ்ப்ளே   ஐ  பேட் (Retina Display iPad)  போன்ற  சாதனங்களோடு  ஒப்பிடுகையில். எனினும்  இதன்  காட்சித்திரை  துல்லியமானதாகவே  இருக்கிறது.  நாங்கள்  சில திரைபடங்களும்  இந்த  காட்சித்திரையில்  கண்டோம்;  காட்சி  மிகவும்  துல்லியமாக  இருந்தது.  மிக வேகமான  சண்டைக்காட்சிகளிலும்  படம்  சுமூகமாகவே   தெரிந்தது.  எம்.பி-4 (MP4),  எம்.கே.வி(MKV),  ஏ.வி.ஐ(AVI)  போன்ற  பல  எஸ்.டி ( SD),  எச்.டி(HD)  வகைப்படங்களையும்  தெளிவாக  திரையிட்டது.  நம்  திரைப்படம்  காணும்  அனுபவத்தின்  ஒரே  குறை  காட்சித்திரையின்  எதிரொளி  அதிகமாகவும்,  கருப்பின்  அளவு  குறைவாகவும்  இருந்தன.

ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி  அதனுடன்  மூன்று  முன்னமைக்கப்பட்ட  சக்தி  விதங்களோடு  வருகிறது.  அவை :  சக்தி சேமிப்பு  விதம்,  சமநிலை   விதம் மற்றும்  செயல்திறன்  விதம்.  ஒவ்வொரு  விதத்தில்  பயன்படுத்தும்போதும்  டேப்லெட்டின்  ஒட்டுமொத்த  செயல்பாடும்,  மின்கல  அடுக்கின்  ஆயுளும்  வேறுபடுகின்றன.

இந்த டேப்லெட்டின்  விளையாட்டுத்திறனும்  அருமையாக  இருக்கிறது.  டெட்   ட்ரிகர் (Dead Trigger),  அங்கரி  பேர்ட்ஸ்  ஸ்டார்  வார்ஸ் ( Angry Birds Star Wars) மற்றும்  சப்பே  சர்ஃபர்ஸ் (Subway Surfers), உட்பட  பல  விளையாட்டுகள்  விளையாடினோம்.  அனைத்தும்  சுமூகமாகவே  இருந்தன. 


இதன்  ஒலிபெருக்கி  வெளிப்பாடைப்  பற்றி  குறிப்பிட்டேயாக  வேண்டும்.  பொதுவாக  இதுபோன்ற  டேப்லெட்டுகளில்  எச்.டி(HD)  ஒளிச்சித்திரம்  பார்க்கையில்  தேவையான  ஒலியளவு  இருக்காது.  ஆனால்,  ஆச ஸ்  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  டிஎப்ஹ் 300  டிஜி யின்  ஒலிபெருக்கி  மிகச்சிறப்பாக  இருக்கிறது. 

இறுதிவரிகள்

ரு. 42,265 க்கு  டிரான்ஸ்ஃபார்மர் பேட்  ஒரு  அருமையான  சாதனம். மேலும்  அது  விசைப்பலகை  பொறுத்தும்  நிலையத்துடன்  வருவதால்  ஒரு  வலைப்புத்தகத்தின்  பயன்பாட்டையும்  தருகிறது. இருப்பினும்  இதனை  சிபாரிசு  செய்ய சற்று  கடினமாகவே  இருக்கிறது.  ஏனென்றால், ரு.35,000 க்கு இதனளவு  சிறப்புவாய்ந்த  சாதனமான  ஸாம்ஸங் காலகஸி நோட்- 800  கிடைக்கிறது (அதன்  கட்டமைப்பு  தரம்  சற்று  குறைவாக  இருப்பினும்). மேலும்  அதோடு  ஸாம்ஸங்கின்  எஸ்-பென்னும்(S pen)  கிடைக்கிறது.  ஸாம்ஸங்கில்  விசைப்பலகை  பொறுத்தம்  நிலையம்  இல்லைதான். 

நீங்கள்  ஒரு  உயர்தர  டேப்லெட்டை  வாங்க  விரும்பினால், ஐ-பேட் , வாங்கலாமே?  அதில்தான்  மிகச்சிறந்த வடிவமைப்பும்  பயன்பாட்டுச்சூழலும்  இருக்கின்றன. நீங்கள்  ஆசஸ்  தயாரிப்புகளின்  விசிரியாக  இருந்தாலோ  உங்கள்  வலைப்புத்தகத்தை  மாற்றவிரும்பினாலோ,  இதைப்பற்றி  சிந்திக்கலாம்.  எனினும்,  லாஜிடெக் விசைப்பலகையுடனான  ஐ-பேட்  ஒரு  சிறந்த தேர்வாக  இருக்கும்.

ஏசர் - ஏஸ்பைர் வி5 - 131 Key Specs, Price and Launch Date

Price:
Release Date: 30 May 2013
Market Status: Launched

Key Specs

 • Screen Size Screen Size
  NA
 • Camera Camera
  NA
 • Memory Memory
  NA
 • Battery Battery
  NA
Sameer Mitha
Sameer Mitha

Email Email Sameer Mitha

Follow Us Facebook Logo Facebook Logo Facebook Logo

About Me: Sameer Mitha lives for gaming and technology is his muse. When he isn’t busy playing with gadgets or video games he delves into the world of fantasy novels. Read More

Install App Install App
Advertisements
Advertisements

ஏசர் - ஏஸ்பைர் வி5 - 131

Buy now on flipkart 20499

ஏசர் - ஏஸ்பைர் வி5 - 131

Buy now on flipkart ₹ 20499

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status