ஏசர் Predator Helios 300 Review

ஏசர் Predator Helios 300 Review

Sakunthala   |  06 Dec 2017
  • pros
  • நல்ல கட்டமைப்பு
  • அதன் கம்பிடிடர் விட இடை குறைவாக உள்ளது
  • நல்ல டிஸ்ப்ளே
  • நல்ல டைப்பிங் கீபோர்ட்
  • GPU ஓவர் லுக்கிங்
  • cons
  • Only 1 USB 3.0 போர்ட்
  • இதன் ப்ளாஸ்டிக் குவாலிட்டி பெட்டராக இருக்கிறது
  • விலையுயர்ந்த
Digit Rating
62 /100
  • design

    73

  • performance

    71

  • value for money

    50

  • features

    53

தீர்ப்பு:

Acer Predator Helios 300 நல்ல லேப்டாப் GPU overclockability போட்டிக்குவெளியே ஓப்பர் செய்கிறது ஆனால் போட்டியை கம்பேர் செய்யும்போது சிறிதலவு  குறைவாக தன் உள்ளது.

BUY ஏசர் Predator Helios 300

Buy now on amazon கிடைக்கும் 169937

ஏசர் Predator Helios 300 detailed review

எங்கள் தீர்ப்பு
Acer Predator Helios 300 நல்ல லேப்டாப், செட்டகோரி ஆனால் கூடுதல் அம்சங்களுடன்  பொருந்தாது. அது உங்களுக்கு தேவைப்பட்டால் அதன் லேப்டாப் GPU overclocking ரேன்ஜ் மட்டுமே ஓப்பர் செய்கிறது  உங்களுக்கு தேவை என்றால்ல்


Acer Predator Helios 300: தெளிவான ரிவியூ

இந்த ஆண்டு,  நாங்கள் ஏற்கனவே நிறைய என்ட்ரி  லெவல்  கேமிங்  லப்டோப்களில் சந்தித்தோம். ASUS மற்றும் MSI லெனோவாவிலிருந்து மலிவு விருப்பங்களில் இருக்கிறது.  HP மற்றும் மிக சமீபத்தில் Acer, Acer சமீபத்தில் இரண்டு கேமிங் வரிசை படுத்தியது, இதில் மிக மலிவான ஒன்று Nitro ரேன்ஜ் மற்றும் ஒன்று pro-level Predators series. கீழ் விழுகிறது. நாங்கள் ஏற்கனவே மதிப்பாய்வு செய்தோம் Acer’s மிகவும் மலிவான கேமிங் லேப்டாப் ஆகும். Nitro 5  இது இந்த ப்ரொடெக்டர் Helio 300  இன்னும் நமக்கு அதிக சோகத்தையே தருகிறது Helio 300 புது என்ட்ரி கேமிங் லேப்டாப் கேட்டகரி மற்றும் இந்த நிம்சதில் பேச படும் ஒன்றாக இருக்கிறது. இதன் காரணம் நிறைய இருக்கிறது மலிவான விலை டேக் அதன் ஓவர்லூக்கிங் திறன்களை கொண்டுள்ளது 

இதன் சிறந்த பகுதி அதன் அதிக ஹார்ட்வர்டில்வுடன் முடிவது தான். Helios 300 ஒரு மிக மலிவான மசின் இதன் க்ளாசில் எனவே Acer சமரசம் விலை குறைவை  எங்காவது கொண்டுவந்துள்ளதா ? சரி  நான் கடந்த வாரம் கண்டுபிடித்ததை கூறியுள்ளோம் 

கட்டமைப்பு மற்றும் டிசைன் 
நாங்கள் முதலில் கவனிக்க விஷயம் மெசின் டிசைன் மற்றும் நீங்கள் கேமிங் லேப்டாப் அதே விலை கேட்டகரியில் கொண்டிருகிறது, இது நல்ல லுக்கிங் லேப்டாப் ஆகா இருக்கிறது.. இது சிவப்பு மற்றும் கருப்பு கலரில் கிடைக்கிறது ஆனால் இங்கே எப்படி பயன்படுத்தப்படுத்துவது என்பதை கருத்தில் கொண்டு, டிசைநினில் புத்துணர்ச்சி பெறலாம் இதில் என்ன விஷயம் என்றால்; Helios 300 லுக் plain மற்றும்  simple ஆகா இல்லை இதன் மூடி அலுமினியம் பேணல் அதன் மேல் பிளாஸ்டிக் பிரேம் பார்க்க நல்ல லுக் கொடுக்கிறது. அலுமினியம் பயன் படுத்த எளிதாகவும் இருக்கிறது.  சிவப்பு பிளாஸ்டிக் இன்சர்ட் பின் லைட்  இல்லை, ஆனால் அவை அழகாகவும் தனித்துவமான தோற்றமாகவும் இருக்கின்றன..

 

 

இதில் மெட்டல் மூடி மற்றும் கீபோர்ட் அனைத்தும் மெட்டல் ஷீட்டில் ஆனது ஆகும் இது ஒரு பிளாஸ்டிக் அடித்தளத்தில் வைக்கப்படுகிறது. இதன் பிளாஸ்டிக் குவாலிட்டி அதிக கிரேட் உள்ளதாக இருக்கும் என்று உணர முடியவில்லை Dell Inspiron 7567 Gaming அல்லது Lenovo Legion Y520,, ஆனால் இன்னும் இதை தொடும்போது நல்ல உணர்வை தருகிறது. நீங்கள் மேலும் இரண்டு பராமரிப்பு hatches இருக்கிறது அதன் பின்புறத்தில் ஒரு பக்கம் 3.5-இன்ச் SATA dock, இது 1TB HDD பயன்படுத்தபடுகிறது மற்றொன்று ரேம் ச்லோட்கள் மற்றும் இன்னொன்னு 32GB DDR4 RAM அதிகரிக்க முடியும் 

ஒட்டுமொத்தமாக இதன் Helio 300 டிசைன் சிறிதலவு Nitro 5க்கு ஒத்து போகிறது. நாங்கள் முன்னாடி கொரிபிட்டு இருந்தோம்இது அதே சமமான வேய்ட் வித்தியாசத்தில் இருக்கிறது, கீல் வழிமுறைகள் கீபோர்ட்  போர்ட் செட்டப், மற்றும் இன்னர்ட் லேஅவுட் Helios 300 Acer கீபோர்ட்  மெட்டல் டெக் மற்றும் புதிய மூடி கவர் சேர்த்துள்ளது. இந்த மற்றம் அதிக விலை டேக் உடன் பிரதிபலிக்கிறது

கனெக்டிவிட்டி மற்றும் போர்ட்கள் 
இணைப்புக்கு முன்,உங்களுக்கு எல்லாம் அத்தியாவசிய கேமிங் லேப்டாப் ஜெனரசன் இடதுபுறத்தில் இருந்து தொடங்குகிறது. எங்களிடம் gigabit ethernet jack, USB 3.1 Gen 1 Type-C port, HDMI out, USB 3.0 port and SD கார்ட்  reader இருக்கிறது. இதன் வடது பக்கத்து மெசினில் இரண்டு பவர் போர்ட் USB 2.0 இருக்கிறது மற்றும் ஒரு மைக்ரோபோன் ஹெட்போன் jack combo வில் கிடைக்கிறது உங்களுக்கு ப்ளூடூத் குவால்காம் இல் செய்யப்பட்ட gigabit wifi அடப்டர் கிடைக்கிறது 

 

இதில் எல்லாமே நல்ல இருக்கிறது நன் இந்த லப்டோபை மேலும் பாராட்டுகிறேன் இதில் எல்லாம் USB ports சப்போர்ட்டுடன் USB 3.0 நிற்கிறது. இப்போது அதன் விலை டேக் பரிடளிகிறோம் அது Rs. 1.5 lakh மேல் இருக்கிறது. மேலும் அது USB Type-C port Thunderbolt சேர்க்கையுடன் இருக்கிறது...

டிஸ்ப்ளே 
Acer இணைப்பில் உள்ள சில மூலைகளை வெட்டிக் கொண்டிருக்கும்போது,   பார்ட்1 , எனக்கு பரவாயில்லை டிஸ்ப்ளே மூலம் தங்கள் தேர்வுடேன் இருக்கிறது. அதன் 15.6- இன்ச்  IPS LCD மெசின் மேல் பேணல் இருக்கிறது அது அவ்வளவு பிரகாசமாக இல்லை ஆனால் அதை உள்ளே பார்க்க போதுமான நல்ல இருக்கிறது matte கோட்டிங் செய்யப்பட்டதல் நன்றாக ரேப்லசக்ட் செய்யவில்லை சிறந்த டிஸ்ப்ளே உகந்ததாக அதன் மற்றொரு என்ட்ரி லெவல் கேமிங் மெசின் உடன் கொண்டிருகிறது இந்த ஆண்டு சோதித்ததில் கலர் செறிவூட்டல் அடக்கமான மற்றும் எனக்கு நன் விளையாடும்போது கலர் வேறுபாடுகளை பற்றி எந்த பிரச்சினைகலும் இல்லை. 60hz cap டிஸ்ப்ளே மேல் இருபது ஒரு வரம் ஆகும். GTX 1060 போதுமான அளவு அதிக திறன் உடன் பிரேம் இருக்கிறது. இதன் மறுபுறத்தில் டிஸ்ப்ளே இன்னும் புதுப்பிக்கும் விகிதம் மூடுகிறது

 

கீபோர்ட் மற்றும் டச்பேட் 
கீபோர்ட் அமைப்பு இங்கே chiclet ச்டய்ளில் நிற்கிறது கீ அனைத்தும் முழுமையான பிளட் வடிவத்தில் இல்லை மற்றும் சற்று concave ஆக உள்ளது Acer அதன் key சைஸ் ஸ்டாண்டர்ட் மேம்படுத்துகிறது. அவர்கள் குறுகிய பயணத்துடன் இன்னும் தெளிவான அழுத்தம் points கொடுக்கப்பட்டுள்ளது . உங்களுக்கு  ட்ய்பிங் பழகி விட்டால் இது நல்ல அனுபவமாக இருக்கும்

 

Acer அதன் ஷோர்ட் கட் key உடன் நல்ல வேலை செய்கிறது example பார்த்தல் வோல்யும் கண்ட்ரோல் மற்றும் ப்ரைட்நஸ் கண்ட்ரோல் அனைத்தும் arrow keyகளில் உள்ளது மேலும் Acer சேர்த்துள்ளது home, pg up, pg dn மற்றும் end keys நம்பர்பட்டன் யூஸ் செய்ய வசதியாக இருக்கிறது ஆனால்; அவர்கள் லேப்டாப் இல்லாமல் செய்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இதன் மறுபுறத்தில் உள்ள டச்பேட் மிக அருமையாக இருக்கிறது. மற்றும் யூஸ் செய்ய எளிதாக இருக்கிறது Synaptics  மாறாக பயன்படுத்தி அல்லது ஏதாவது மற்றொரு 3rd party டச்பேட் மாப்பிங் drivers உபயோக படுத்தலாம் Acer Windows’ precision touchpad  உபயோக படுத்துகிறது. டச்பேட் நன்றாக துல்லியமான உள்ளது. எனினும்  இந்த வகையிலான அநேக லப்டோப்களில் ஏதோ ஒன்று இருக்கிறது.

பர்போமான்ஸ் 
தாளில் Helios 300 எல்லாம் சரியான ஹார்ட்வார்டு கோரிக்கைகள் பூர்த்தி செய்யவும் எதவது கேமர் டிமான்ட் பூர்த்தி செய்யும் கடமைகள் உள்ளது இந்த லேப்டாப் Intel Core  i7-7700HQ ப்ரோசெசர் பவரில் இயங்குகிறது அதில் 8GB இன் DDR4 ரேம் மற்றும் ஒரு powerful NVIDIA GeForce GTX 1060 GPU இருக்கிறது ச்டோராஜ்க்காக உங்களுக்கு 1TB HDDயில் Toshiba காம்பினேசன் உடன் இருக்கிறது மற்றும் ஒரு 128GB SSDயின் Intel இருக்கிறது இதில் 15.6இன்ச் IPS LCD சப்போர்ட்களுடன் 1080p ரெசலுசன் மற்றும் 60Hz இல் லாக் செய்ய படுகிறது 

 

இவை அனைத்தும் இணைந்து அடக்கமான 1080pகேமிங் அனுபவத்தை ஓப்பர் செய்கிறது அணைத்து வகையான கேமிங் டைட்டில் medium/high செட்டிங்கில் இருக்கிறது நீங்கள் பவர் lacking தேடுகிருர்கள் என்றால் உங்களிடம் பிரிட்டரேட்டர் சென்ஸ் app  இறந்தால் GPU. ஒரு பிட் overclock செய்ய முடியும்

RPM யின் இரண்டு exhaust fansகளுடன் அதன் பின்னாடி அனுசரிப்புடன் முன்று ப்ரிசெட்கள் Predator சென்ஸ் app ஓப்பர் செய்கிறது. நீங்கள் CoolBoostயை இயக்கலாம் இது மாற்றங்கள் மாறும் விதமாக அமையும். இந்த காற்றாடிகள் வேலையே  பொறுத்து.இருக்கிறது 

பேட்டரி 
சாதாரண ஆபீஸ் லேப்டாப் கம்பேர் செய்யும் போது கேமிங் லப்டோபில் அதிக பேட்டரி லைப் இல்லை மற்றும் Helios 300 விதிவிலக்கல்ல. இது 4-5 மணி நேரம் மேனேஜ் செய்வதுடன்  வர்க்லோட் அளவைப் பொறுத்து பேட்டரி லைப்  ஸ்க்ரீன் –டைம் பொருது இருக்கிறது example நீங்கள் புதிய GOT கொண்டுவருவது மூலம் நீங்கள் முன்றவது எபிசொட்க்கு அப்புறம் சார்ஜெர் கண்டுபிடிக்க முடியும்  

போட்டம் லைன்

ஒட்டு மொத்தத்தில் Acer Predator Helios 300 ஒரு நல்ல என்ட்ரி லெவல் கேமிங் லேப்டோபாக இருக்கிறது, ஆனால் இதை சிறந்தது என்று சொல்ல முடியாது. இதனுடன் இது மிக தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.இதன் கீபோர்ட் மற்றும் டிஸ்ப்ளே பாக்ஸில் உள்ளது 1080p கேமிங் 60fps Helios 300 உடன்  இது GTX 1060  நல்ல வேலை செய்கிறது 

இதன் ஒப்பிடுகள் 

Acer Predator Helio 300 உடன் GTX 1060 விலை Rs 1,59,990 இருக்கிறது, நீங்கள் அதே போன்றன லேப்டோபை  வாங்கலாம் Lenovo Legion Y720  இங்கே ஒரு சிறந்த லேப்டாப் ஒன்றில் வருகிறது. இது சிறந்த RGB போர்ட் சப்போர்ட்  இருக்கிறது மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த டிசைனில் இருக்கிறது உங்களுக்கு அதிக விலை உள்ளது வாங்க வேண்டாம் என்றால் HP Omen 17 இது உங்களுக்கு மிக சிறந்த ஒப்சனக இருக்கும் 

ஏசர் Predator Helios 300 Key Specs, Price and Launch Date

Price:
Release Date: 21 Sep 2017
Market Status: Launched

Key Specs

  • OS OS
    Windows 10
  • Display Display
    15.6" (1920 X 1080)
  • Processor Processor
    Intel Core i7 Processor (7th Gen) | 2.8 GHz
  • Memory Memory
    1 TB SSD/8 GB DDR4
Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

Advertisements
Advertisements