Amazon Great Indian festival ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினில் கிடைக்கிறது அதிரடி ஆபர்

Amazon Great Indian festival ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினில் கிடைக்கிறது அதிரடி ஆபர்
HIGHLIGHTS

(Amazon Great Indian Festival Sale), ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினில் கிடைக்கிறது சூப்பர் டிஸ்கவுண்ட்.

உங்களுக்காக ஒரு ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை எப்படி குறைவான விலையில் பெறுவது என்பதை நாங்கள் இங்கு கூறுகிறோம்

அமேசான் தயாரிப்புகளில் விலைக் குறைப்பு, வங்கிச் ஆஃபர் மற்றும் எஸ்சேன்ஜ் ஆஃபர் ஆகியவற்றின் பலன்கள் வழங்கப்படுகின்றன

Amazon சேலியில் உங்களுக்காக ஒரு ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை வாங்க திட்டமிட்டால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். ஆம், இந்த நேரத்தில் உங்களுக்காக ஒரு ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை எப்படி குறைவான விலையில் பெறுவது என்பதை நாங்கள் இங்கு கூறுகிறோம். அமேசான் தயாரிப்புகளில் விலைக் குறைப்பு, வங்கிச் ஆஃபர் மற்றும் எஸ்சேன்ஜ் ஆஃபர் ஆகியவற்றின் பலன்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் எவ்வளவு லாபம் பெறலாம் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

Panasonic 6 Kg 5 Star Fully-Automatic Top Loading Washing Machine (NA-F60LF1HRB)

ஆஃபர் பற்றி பேசுகையில், Panasonic 6 Kg 5 Star Fully-Automatic Top Loading Washing Machine விலை ரூ.20,000, ஆனால் 33 சதவீத டிஸ்கோவுண்ட்க்கு பிறகு ரூ.13,490க்கு கிடைக்கிறது. வங்கிச் ஆஃபர்களை பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் அதாவது ரூ.1250 டிஸ்கோவுண்ட் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பற்றி பேசுகையில், பழைய அல்லது ஏற்கனவே உள்ள வாஷிங் மெஷினை மாற்றினால் ரூ.6860 வரை சேமிக்கலாம்.
ரூ.13,490க்கு இப்போது வாங்கவும்.
 
Haier HWM65-AE 6.5Kg Top Load Fully-Automatic Washing Machine

அமேசான் சேல்யின் போது, Haier வாஷிங் மிஷின் விலை ரூ.19,990ல் இருந்து ரூ.13,990 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சேல்யின் போது, ​​30 சதவீதம் அதாவது ரூ.6,000 சேமிப்பு உள்ளது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பயன்படுத்தி ஒருவர் ரூ.6860 வரை சேமிக்கலாம்.
ரூ.13,990க்கு இப்போது வாங்கவும்.
 
Godrej 6.2 Kg Fully-Automatic Top Loading Washing Machine

இந்த வாஷிங் மெஷினின் எம்ஆர்பி ரூ.18,990, ஆனால் 37 சதவீத டிஸ்கோவுண்டுக்கு பிறகு ரூ.11,990க்கு வாங்கலாம். இதன் போது 7,000 ரூபாய் சேமிக்கப்படுகிறது. நீங்கள் ரூ.573 இன் ஆரம்ப EMI யிலும் வாங்கலாம். SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி டிஸ்கோவுண்ட் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் விலையை ரூ.6,860 வரை குறைக்கலாம்.
ரூ.11,990க்கு இப்போதே வாங்கவும்.
 
Amazon Basics 6.5 Kg Fully Automatic Top Loading Washing Machine

இந்த ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் Amazon Great Indian Festival Sale சேல்யின் போது ரூ.10,990க்கு கிடைக்கிறது, இதன் உண்மையான விலை ரூ.19,999, அதாவது இம்முறை 45 சதவீதம் டிஸ்கோவுண்ட் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு EMI அல்லாத எஸ்சேன்ஜ் ரூ.1250 வரை பலன்களைப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் 6,860 லாபம் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின்  முழுப் பலனும் கிடைத்தால் விலை ரூ.4130 ஆகக் குறையலாம்.
ரூ.10,990க்கு இப்போது வாங்கவும்.
 
White Westinghouse (Trademark by Electrolux) 6.5kg Ultra Hydrant Technology Fully-Automatic Top Loading Washing Machine

White Westinghouse வாஷிங் மெஷின் ரூ .15,999 க்கு பதிலாக ரூ .12,499 க்கு வாங்கலாம். எஸ்சேன்ஜ் ஆஃபர் ரூ .6,860 வரை சேமிக்க முடியும்.
ரூ.12,499க்கு இப்போதே வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo