Install App Install App

40 இன்ச் கொண்ட டிவியை ரூ.16,999 விலையில் அறிமுகம்..

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 21 Jun 2019
HIGHLIGHTS
  • oble Skiodo நிறுவனம் இந்தியாவில் NB40MAC01 ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது

  • இதில் 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது

40 இன்ச்  கொண்ட  டிவியை  ரூ.16,999 விலையில்  அறிமுகம்..

Noble Skiodo நிறுவனம் இந்தியாவில் NB40MAC01 ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல் விலை ரூ.16,999 முதல் ஆரம்பமாகிறது .

இந்த ஸ்மார்ட் டி.வி.  யின் ஒரு சில  சிறப்பம்சங்களை பார்த்தால் டிஸ்ப்ளே 1920x1080 பிக்சல் ரெசல்யூஷனில் 16 மில்லியன் நிறங்களுடன் வருகிறது. இத்துடன் இதில் 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி.யில் மிராகாஸ்ட் வயர்லெஸ் காஸ்டிங் தொழில்நுட்பம் மற்றும் இஷேர் ஆப் வழங்கப்படுகிறது. இந்த விலையில் 40 இன்ச் நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி.யில் கிட்டத்தட்ட 500-க்கும் அதிக செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. 

ஈத்தர்நெட் போர்ட், வைபை கனெக்டிவிட்டி, பவர் சேவிங் மோட், ஸ்மார்ட் ரிமோட், நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு பிர்தேயக பட்டன் வழங்கப்பட்டுள்ளது. நோபிள் ஸ்கியோடோவின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக மையங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது.

இத்துடன் புதிய டி.வி.யில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சென்சி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது டி.வி. கைடு செயலியை உருவாக்குகிறது. இரண்டு 10 வாட் ஸ்பீக்கர்களும், இரண்டு யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட்களும், இரண்டு HDMI  போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக நோபிள் ஸ்கியோடோ நிறுவனம் 39-இன்ச் ஸ்மார்ட் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி.யை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் டி.வி. 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த டி.வி. 4K  UHD தரவுகளை சப்போர்ட் செய்யும் என இந்நிறுவனம் தெரிவித்தது. இத்துடன் குவாட் கோர் சி.பி.யு., 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
₹ 40987 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
₹ 37499 | $hotDeals->merchant_name
Redmi 108 cm (43 inches) Full HD Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model) | With Android 11
Redmi 108 cm (43 inches) Full HD Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model) | With Android 11
₹ 29990 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
₹ 35990 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status