இன்று பகல் 12 மணியிலிருந்து Mi LED Smart TV 4 மீண்டும் விற்பனைக்கு வருகிறது

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 13 Apr 2018
HIGHLIGHTS
  • இந்த சேல் mi.com யில் 12 மணியிலிருந்து ஆரம்பமாகிறது

இன்று பகல் 12 மணியிலிருந்து Mi LED Smart TV 4 மீண்டும் விற்பனைக்கு வருகிறது

Xiaomi சமீபத்தில் இந்தியாவில் Xiaomi Mi TV4 மற்றும் Mi TV4A ஐ அறிமுகப்படுத்தியது. இந்தத் தொலைக்காட்சிகள் வெவ்வேறு விலையிலும், திரை அளவுகளிலும் தொடங்கின.இன்று பகல்  12 மணியிலிருந்து Mi.com யில் விற்பனைக்கு வருகிறது 

MI TV4 இன் விலை ரூ. 39,999 மற்றும் அதன் ஸ்கிறீன் அளவு 55 இன்ச் ஆகும். இந்த தொலைக்காட்சிகள் 500,000 மணிநேர கன்டென்ட் வழங்குகின்றன, இதில் 80 சதவீத கன்டென்ட் இலவசமாக இருக்கும்,அதில் Hotstar, Voot, Voot Kids, Sony Liv, Hungama Play, Zee5, Sun NXT, ALT Balaji, Viu, TVF, மற்றும் Flickstree போன்ற பார்ட்னர்கள் மூலம் இந்த கன்டென்ட் வழங்கப்படுகிறது, அதி தவிர இதில் 15 மொழிகள் இருக்கிறது. 

இந்தியாவில் கிடைக்கும் பெரும்பாலான செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில் சியோமி Mi டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆங்கிலம் தவிர 14 இந்திய மொழிகளில் டி.வி.-யை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

சியோமி Mi டிவி 4 சிறப்பம்சங்கள்:

- 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் A53 SoC 
- 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-T830 MP2 GPU
- 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி (eMMC 5.1)
- ஆண்ட்ராய்டு மற்றும் MIUI டி.வி. சார்ந்த பேட்ச்வால்
- வைபை 802.11 a/b/g/n 2X2, ப்ளூடூத் 4.0, Mi போர்ட்
- 3 x HDMI 2.0, AV, 1 x USB 2.0 x 1, USB 3.0 x 1
- 2x 8W டால்பி ஆடியோ ஸ்பீக்கர், DTS-H

Sakunthala

About Me: coooollllllllll Read More

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
OnePlus 80 cm (32 inches) Y Series HD Ready LED Smart Android TV 32Y1 (Black) (2020 Model)
₹ 19490 | $hotDeals->merchant_name
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
Mi 80 cm (32 inches) 4C PRO HD Ready Android LED TV (Black)
₹ 13499 | $hotDeals->merchant_name
Samsung 108 cm (43 Inches) Wondertainment Series Ultra HD LED Smart TV UA43TUE60FKXXL (Black) (2020 model)
Samsung 108 cm (43 Inches) Wondertainment Series Ultra HD LED Smart TV UA43TUE60FKXXL (Black) (2020 model)
₹ 36999 | $hotDeals->merchant_name
Vu 100 cm (40 inches) Full HD UltraAndroid LED TV 40GA (Black) (2019 Model)
Vu 100 cm (40 inches) Full HD UltraAndroid LED TV 40GA (Black) (2019 Model)
₹ 17899 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status