சாம்சங்கின் 32 கொண்ட டிவி இந்தியாவில் ரூ,12,499 விலையில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 24 Sep 2022
HIGHLIGHTS
  • ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக சாம்சங் நிறுவனம் 32 இன்ச் HD டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது

  • புதிய சாம்சங் 32 இன்ச் HD டிவியில் மூன்று புறமும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

  • சாம்சங் 32 இன்ச் HD டிவி விலை இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

சாம்சங்கின் 32  கொண்ட டிவி  இந்தியாவில் ரூ,12,499 விலையில் அறிமுகம்.
சாம்சங்கின் 32 கொண்ட டிவி இந்தியாவில் ரூ,12,499 விலையில் அறிமுகம்.

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக சாம்சங் நிறுவனம் 32 இன்ச் HD டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சாம்சங் 32 இன்ச் HD டிவியில் மூன்று புறமும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் முற்றிலும் புதிய, ரி-டிசைன் செய்யப்பட்ட சாம்சங் டிவி பிளஸ் சேவை உள்ளது.

சாம்சங் 32 இன்ச் HD எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள் 

32 இன்ச் HD 1366x768 பிக்சல் எல்இடி ஸ்கிரீன், 50Hz ரிப்ரெஷ் ரேட் 2x HDMI, 1x USB 20 வாட் ஸ்பீக்கர்,
டால்பி டிஜிட்டல் பிளஸ் சப்போர்ட் டைசன் ஒஎஸ் மற்றும் சாம்சங் டிவி பிளஸ் நெட்ப்ளிக்ஸ், யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு ஆப்ஸ்
 சப்போர்ட் பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் சப்போர்ட்

இதன் மூலம் 55 நேபலை சர்வதேச மற்றும் உள்ளூர் சேனல்களை பார்க்கும் வசதி மற்றும் டைசன் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹை டைனமிக் ரேன்ஜ் மற்றும் பர்கலர் தொழில்நுட்பங்கள் தலைசிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் அல்ட்ரா கிளீன் வியூ தொழில்நுட்பம் உள்ளது. இது டிஸ்பிளேவின்  ஆழத்தை மேம்படுத்தி படங்களை அதிக தரத்தில் காண்பிக்கிறது.

மேலும் இதில் உள்ள டால்பி டிஜிட்டல் பிளஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் எபெக்ட் வழங்குகிறது. இத்துடன் பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் மற்றும் ஏராளமான மென்பொருள் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 

சாம்சங் 32 இன்ச் HD டிவி விலை இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக இந்த டிவியை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Samsung 32-inch HD TV launched inndia, priced at Rs 12,499
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black)
OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black)
₹ 23999 | $hotDeals->merchant_name
OnePlus 108 cm (43 inches) Y Series 4K Ultra HD Smart Android LED TV 43Y1S Pro (Black)
OnePlus 108 cm (43 inches) Y Series 4K Ultra HD Smart Android LED TV 43Y1S Pro (Black)
₹ 31670 | $hotDeals->merchant_name
Samsung 80 cm (32 Inches) Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL (Glossy Black)
Samsung 80 cm (32 Inches) Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL (Glossy Black)
₹ 14890 | $hotDeals->merchant_name
Micromax 109 cm (43 inch) Ultra HD (4K) LED Smart TV(43E9999UHD/43E7002UHD)
Micromax 109 cm (43 inch) Ultra HD (4K) LED Smart TV(43E9999UHD/43E7002UHD)
₹ 91990 | $hotDeals->merchant_name
Haier 106 cm (42 inch) Full HD LED TV(LE42B9000)
Haier 106 cm (42 inch) Full HD LED TV(LE42B9000)
₹ 36990 | $hotDeals->merchant_name