Install App Install App

ரியல்மி கொண்டு வருகிறது உலகின் முதல் SLED 4K SmartTV, விரைவில் அறிமுகமாகும்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 28 Sep 2020
HIGHLIGHTS
  • Realme விரைவில் இந்தியாவில் SLED 4K ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது.

  • இது 4 கே டிஸ்ப்ளே ரெசல்யூஷனுடன் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியாக இருக்கும்

  • SLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே 55 இன்ச் மாடல் டியுவி

ரியல்மி  கொண்டு வருகிறது  உலகின் முதல் SLED 4K SmartTV, விரைவில்  அறிமுகமாகும்
ரியல்மி கொண்டு வருகிறது உலகின் முதல் SLED 4K SmartTV, விரைவில் அறிமுகமாகும்

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Realme விரைவில் இந்தியாவில் SLED 4K ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. இதை நிறுவனம் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளது. இது உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவி என்று Realme கூறுகிறது. இது 4 கே டிஸ்ப்ளே ரெசல்யூஷனுடன் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியாக இருக்கும். டி.வி அதிக வண்ண துல்லியத்துடன் சிறந்த கண் பராமரிப்பு பெறும். எஸ்.எல்.இ.டி தொழில்நுட்பத்தை உருவாக்க ரியல்ம் எஸ்.பி.டி தொழில்நுட்ப தலைமை விஞ்ஞானி ஜான் ருய்மன்ஸ் உடன் இணைந்துள்ளார்.

புதிய ரியல்மி டிவி மாடல் மற்ற ரக டிவிக்களை விட சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு, கண்களுக்கும் பாதுகாப்பானது ஆகும். புதிய டிவியுடன் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் நிற்கும் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 

SLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட் டிவி 4கே 55 இன்ச் மாடல் டியுவி ரெயின்லேண்ட் லோ புளூ லைட் சான்று பெற்று இறுக்கிறது. OLED டிவிக்கள் தவிர இந்த சான்று பெற்ற ஒரே டிவி இது ஆகும்.

அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: realme to launch world first sled 4k smart tv in india
Tags:
sled smart tv realme smart tv 55-inch price realme smart tv 55-inch realme smart tv realme sled tv realme sled 4k smart tv realme led 4k smart tv realme ரியல்மி ரியல்மி டிவி
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
₹ 40987 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
₹ 37499 | $hotDeals->merchant_name
Redmi 108 cm (43 inches) Full HD Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model) | With Android 11
Redmi 108 cm (43 inches) Full HD Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model) | With Android 11
₹ 29990 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
₹ 35990 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status