BSNL Power Plan: பேருக்கு ஏற்றமாரி பக்காவான பிளான் ரூ,250க்குள் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா போன்ற பல நன்மை
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,225 யில் வருகிறது
இந்த திட்டத்தில் பல மடங்கு நன்மையாக அன்லிமிடெட் கால்கள்,தினமும் 2.5GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது
இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) சமிபத்தில் அதன் பல ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை அதிகரித்து வயிற்றில் புலியை கரைய வைத்தது, ஆனால் இந்த திட்டத்தை பார்த்தால் மிக பெரிய ஆனந்தம் அடையவைக்கும் ஆம் வெறும் ரூ,225 திட்டம் Power Plan என கூறப்படுகிறது உண்மைலே இது அப்படி ஒரு பிளான் தான் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் jio-Airtel தர முடியாததை BSNL வழங்குகிறது அப்படி என்ன நன்மை இருக்குனு இந்த திட்டத்தின் முதலு தகவலை பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,225 திட்டத்தின் நன்மை.
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,225 யில் வருகிறது இந்த திட்டமானது Power Plan ஆகும் அதாவது இந்த திட்டத்தில் பல மடங்கு நன்மையாக அன்லிமிடெட் கால்கள்,தினமும் 2.5GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் 30 நாட்கள் வெளுயடிட்டி வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒன்றாகும் மேலும் அதன் X பத்தில் இந்த திட்டத்தை பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது
The BSNL ₹225 Power Plan is here!
— BSNL India (@BSNLCorporate) November 3, 2025
Unlimited Calls | 2.5GB/Day | 100 SMS/Day | 30 Days Validity
Best budget prepaid plan with daily data & unlimited calling – all in one!
🔗 Recharge Here https://t.co/yDeFrwKDl1#BSNL #PrepaidPlan pic.twitter.com/iuiNTVYSV0
BSNL ரூ 199 திட்டம் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்
பிஎஸ்என்எல் யின் இந்த திட்டமானது ரூ,199 திட்டத்தில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 இலவச SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் (இலவச தேசிய ரோமிங் உடன் பெறலாம். ஒரு சிம்மில் பயன்படுத்த மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த திட்டமானது வேலிடிட்டியை குறைத்து இருந்தாலும் மற்ற திட்டத்தை ஒப்பிடும்போது இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது அதாவது இந்த திட்டம் ரூ,200க்குள் வரும் பெஸ்ட் திட்டமாகும்
இதையும் படிங்க: Jio யின் இந்த திட்டம் தான் இருப்பதிலே கம்மி விலை இது மட்டுமில்லாமல் பல நன்மை அன்லிமிடெட் காலிங், டேட்டா
மேலும் இந்த திட்டத்தில் டிஸ்கவுண்டின் கீழ் ரூ,2.5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த பண்டிகை கால சலுகையின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்டின் ரூ,199 வழங்கும் திட்டத்தில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்க்கு பிறகு நீங்கள் 25% டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த திட்டத்தின் விலை கிட்டத்தட்ட ரூ, 194ஆக மாறும் மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் கால சலுகை என்பதால் இந்த டிஸ்கவுண்டின் நன்மை அக்டோபர்18 லிருந்து நவம்பர் 18,2025 வரை இந்த நன்மை பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile