பட்ஜெட் விலையில் 5100Mah பேட்டரி கொண்ட Samsung Galax Tab-A 80 அறிமுகம் செய்யப்பட்டது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Aug 09 2019
பட்ஜெட் விலையில் 5100Mah  பேட்டரி கொண்ட Samsung Galax Tab-A 80 அறிமுகம் செய்யப்பட்டது.

Get Redmi 8 4GB+64 GB @ RS.7,999

With 12MP+2MP AI Dual camera, 5000mAh battery, fast charging, Fingerprint sensor + AI Face unlock

Click here to know more

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய கேலக்ஸி டேப் ஏ 8 இன்ச் 2019 (SM-T290 WiFi / SM-T295 LTE) மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் 8-இன்ச் WXGA ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 429 சிப்செட், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்மற்றும் இதில் 5100 Mah  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கொண்டிருக்கிறது.

Samsung Galaxy Tab-A 80 2019 சிறப்பம்சங்கள்

- 8 இன்ச் 1280x800 16:10 WXGA TFT டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 429 பிராசஸர்
- அட்ரினோ 504 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 8 எம்.பி. ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா
- 2 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
- 5100 Mah .பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ் சப்போர்ட், 2 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் டூயல் ஸ்பீக்கர்கள், 3.5 எம்.எம். ஜாக், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரத்யேக கிட்ஸ் மோட் வழங்கப்பட்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை 
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 2019 பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் வைபை மாடல் விலை ரூ. 9,999 என்றும் எல்.டி.இ. வெர்ஷன் ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.