நோக்கியா விரைவில் அறிமுகம் செய்யும் புதிய அசத்தலான டேப்லெட்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 28 Sep 2021
HIGHLIGHTS
  • Nokia அக்டோபர் 6 ஆம் தேதி புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது

  • இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டின் ஸ்டாக் வெர்ஷனை அவுட் ஆப் பாக்ஸ் கொண்டு இயங்கும்

  • இந்த டேப்லெட் விவரங்கள் மற்றும் விலை இணையத்தில் வெளியாகி இருந்தது

நோக்கியா விரைவில் அறிமுகம் செய்யும் புதிய  அசத்தலான டேப்லெட்
நோக்கியா விரைவில் அறிமுகம் செய்யும் புதிய அசத்தலான டேப்லெட்

HMD குளோபல் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. டேப்லெட் மாடலுக்கான டீசர் நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

புதிய டேப்லெட்டின் வெளியீடு நோக்கியா மொபைல் ட்விட்டர் அக்கவுண்ட்டால் உறுதிப்படுத்தப்பட்டது, அந்த டீஸர் "இந்த டேப்லெட்டில் ஒரு நோக்கியா போனிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் கொண்டிருக்கும். 6.10.21-இல் வரும்.” என்றும் குறிப்பிட்டுள்ளது தலைப்பின் அடிப்படையில், இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டின் ஸ்டாக் வெர்ஷனை அவுட் ஆப் பாக்ஸ் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முன்னதாக இந்த டேப்லெட் விவரங்கள் மற்றும் விலை இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி நோக்கியா டி20 வைபை விலை ஜி.பி.பி. 185 இந்திய மதிப்பில் ரூ. 18,600 என்றும் வைபை மற்றும் செல்லுலார் விலை ஜி.பி.பி. 202 இந்திய மதிப்பில் ரூ. 20,300 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

எதிர்ப்பார்க்கப்டும் சிறப்பம்சம் 

வெளியான டீஸர், நோக்கியா 3310 (2017) மொபைல் போன் மற்றும் வரவிருக்கும் டேப்லெட்டை (மேலோட்டமாக) காட்டுகிறது. வெளியான புகைப்படத்தை வைத்து வரவிருக்கும் நோக்கியா டேப்லெட்டின் முழு வடிவமைப்பையும் அறிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அதன் ஃப்ரேம் தட்டையாக இருப்பதையும், வட்டமான மூலைகளைக் கொண்டிருப்பதையும், அந்த டேப்லெட் அடர் சாம்பல்/கருப்பு நிறத்தைக் கொண்டிருப்பதையும் தெளிவாக காண முடிகிறது.

இந்த டேப்லெட் நோக்கியா டி20 என அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 10.36 இன்ச் டிஸ்பிளே, ஒரு யுனிசாக் ப்ராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 10W சார்ஜிங்கிற்கான ஆதரவு போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.

சமீபத்தில் இது CQC லிஸ்டிங்கில் காணப்பட்டது, அதன் வழியாக Nokia T20 டேப்லெட் ஆனது 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Nokia Teaser Confirms Nokia T20 Tablet To Launch On October 6 know here all
Tags:
Nokia Tablet T20 Nokia Tablet Nokia T20 Tablet Launch On October 6 Nokia T20 நோக்கியா
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
hot deals amazon
Samsung Galaxy Tab A7 26.31 cm (10.4 inch), Slim Metal Body, Quad Speakers with Dolby Atmos, RAM 3 GB, ROM 32 GB Expandable, Wi-Fi-only, Grey
Samsung Galaxy Tab A7 26.31 cm (10.4 inch), Slim Metal Body, Quad Speakers with Dolby Atmos, RAM 3 GB, ROM 32 GB Expandable, Wi-Fi-only, Grey
₹ 14999 | $hotDeals->merchant_name
2019 Apple iPad Mini with A12 Bionic chip (7.9-inch/20.1 cm, Wi‑Fi, 64GB) - Space Grey (5th Generation)
2019 Apple iPad Mini with A12 Bionic chip (7.9-inch/20.1 cm, Wi‑Fi, 64GB) - Space Grey (5th Generation)
₹ 32900 | $hotDeals->merchant_name
Lenovo Tab M10 FHD Plus Tablet (10.3-inch/26.1 cm, 4GB, 128GB, Wi-Fi + LTE, Volte Calling), Platinum Grey
Lenovo Tab M10 FHD Plus Tablet (10.3-inch/26.1 cm, 4GB, 128GB, Wi-Fi + LTE, Volte Calling), Platinum Grey
₹ 18999 | $hotDeals->merchant_name
Apple iPad Air (10.5-inch, Wi-Fi, 64GB) - Space Grey (3rd Generation)
Apple iPad Air (10.5-inch, Wi-Fi, 64GB) - Space Grey (3rd Generation)
₹ 44900 | $hotDeals->merchant_name
Apple iPad Mini 2 Tablet (7.9 inch, 32GB, Wi-Fi Only), Space Grey
Apple iPad Mini 2 Tablet (7.9 inch, 32GB, Wi-Fi Only), Space Grey
₹ 21900 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status