Install App Install App

7500mAh கொண்ட Lenovo Yoga Tab அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 22 Oct 2021
HIGHLIGHTS
  • Lenovo Yoga Tab 11 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

  • 7500 mAh வலுவான பேட்டரி கிடைக்கும்

  • லெனோவா யோகா டேப் 11-இன் சிங்கிள் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் MRP ரூ.40,000 ஆகும்.

7500mAh  கொண்ட  Lenovo Yoga Tab  அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.
7500mAh கொண்ட Lenovo Yoga Tab அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்.

லெனோவா தனது சமீபத்திய டேப் Lenovo Yoga Tab  11 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த மாடலில், வாடிக்கையாளர்களுக்கு 7500 mAh வலுவான பேட்டரி கிடைக்கும். இந்த லெனோவா டேப்லெட்டின் அனைத்து அம்சங்கள் மற்றும் இந்தியாவில் விலை பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவோம். இதையும் படிங்க இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க பாக்குறீங்களா அப்போ AMAZON யில் ஆபரில் வாங்குங்க.

இந்தியாவில் லெனோவா யோகா டேப் 11-இன் விலை, விற்பனை:

இந்தியாவில், லெனோவா யோகா டேப் 11-இன் சிங்கிள் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் MRP ரூ.40,000 ஆகும். ஆனால் இது அமேசான் மற்றும் லெனோவா வலைத்தளம் புதிய லெனோவா யோகா டேப் 11-ஐ ரூ.29,999 க்கு பட்டியலிட்டுள்ளது.இதையும் படிங்க Jio உடன் மோதும் விதமாக BSNL யின் இந்த 3 திட்டத்தை விலையை அதிரடியாக குறைத்துள்ளது

லெனோவா யோகா டேப் 11 அம்சங்கள்:

- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- 11-இன்ச்2K (2,000x1,200 பிக்சல்கள்) IPS TDDI டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே
- 400 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- TUV ரெய்ன்லேண்ட் சான்றிதழ்
- டால்பி விஷன்
- ARM Mali-G76 MC4 GPU
- 4GB ரேம்
- MediaTek Helio G90T SoC ப்ராசஸர்
- 128 ஜிபி இன்டர்னல் யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கலாம்
- 8 மெகாபிக்சல் பின்புற கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 7,500mAh பேட்டரி
- 15 மணி நேரம் வரை ஆன்லைன் வீடியோ பிளேபேக்
- 20W சார்ஜிங்கிற்கான ஆதரவு
- யூஎஸ்பி Type-C போர்ட்
- ப்ளூடூத் வி5
- வைஃபை 802.11 a/b/g/n/ac
- யூஎஸ்பி ஓடிஜி மற்றும் பல
- அளவீட்டில் 256.8x169x7.93 மிமீ
- எடையில் 650 கிராம்
- டால்பி அட்மோஸ் ஆதரவு
- JBL- டியூனிங்
- குவாட்-ஸ்பீக்கர் சிஸ்டம்
- Lenovo Precision Pen 2-ஐ ஆப்ஷனல் ஆக்சஸெரீயாக ஆதரிக்கிறது
- Google Kids Space அம்சங்களைக் கொண்டுள்ளது.

இது சிங்கிள் Storm Grey வண்ண விருப்பத்தில் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த டேப்லெட் அமேசான் இந்தியா மற்றும் லெனோவா இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கும். இந்த டேப்லெட்டை வெவ்வேறு கோணங்களில் மேசையின் மேல் வைக்க இதன் "முதுகில்" ஒரு தனித்துவமான மெட்டல் ஸ்டேண்ட் உள்ளது. இதையும் படிங்க Jio உடன் மோதும் விதமாக BSNL யின் இந்த 3 திட்டத்தை விலையை அதிரடியாக குறைத்துள்ளது

லெனோவா யோகா டேப் 11 ஆனது மீடியாடெக் ஹீலியோ G90T SoC ஆல் இயக்கப்படுகிறது மற்றும் 2K ரெசல்யூஷன் கொண்ட 11 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் புதிய லெனோவா யோகா டேப் 11 ஆனது Lenovo Precision Pen 2 stylus-ஐ ஒரு துணைப் பொருளாக ஆதரிக்கிறது. மேலும் இது கூகுள் கிட்ஸ் ஸ்பேஸுக்கான ஆதரவுடன் வருகிறது. நினைவூட்டும் வண்ணம், இந்த டேப்லேட் முதன்முதலில் கடந்த ஜூன் மாதம் ஐரோப்பாவில் அறிமுகமானது, தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையும் படிங்க Jio உடன் மோதும் விதமாக BSNL யின் இந்த 3 திட்டத்தை விலையை அதிரடியாக குறைத்துள்ளது

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: lenovo yoga tab 11 launched this lenovo tablet sport 7500mah battery
Tags:
lenovo yoga tab 11 specifications lenovo yoga tab 11 price in india Lenovo Yoga Tab 11 Price & Specification lenovo yoga tab 11 features lenovo yoga tab 11 lenovo tablets
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy Tab A7 26.31 cm (10.4 inch), Slim Metal Body, Quad Speakers with Dolby Atmos, RAM 3 GB, ROM 32 GB Expandable, Wi-Fi-only, Grey
Samsung Galaxy Tab A7 26.31 cm (10.4 inch), Slim Metal Body, Quad Speakers with Dolby Atmos, RAM 3 GB, ROM 32 GB Expandable, Wi-Fi-only, Grey
₹ 15499 | $hotDeals->merchant_name
2019 Apple iPad Mini with A12 Bionic chip (7.9-inch/20.1 cm, Wi‑Fi, 64GB) - Space Grey (5th Generation)
2019 Apple iPad Mini with A12 Bionic chip (7.9-inch/20.1 cm, Wi‑Fi, 64GB) - Space Grey (5th Generation)
₹ 34900 | $hotDeals->merchant_name
Lenovo Tab M10 FHD Plus Tablet (26.16 cm (10.3-inch), 4GB, 128GB, Wi-Fi + LTE, Volte Calling), Platinum Grey
Lenovo Tab M10 FHD Plus Tablet (26.16 cm (10.3-inch), 4GB, 128GB, Wi-Fi + LTE, Volte Calling), Platinum Grey
₹ 19490 | $hotDeals->merchant_name
Apple iPad Air (10.5-inch, Wi-Fi, 64GB) - Space Grey (3rd Generation)
Apple iPad Air (10.5-inch, Wi-Fi, 64GB) - Space Grey (3rd Generation)
₹ 44900 | $hotDeals->merchant_name
Apple iPad Mini 2 Tablet (7.9 inch, 32GB, Wi-Fi Only), Space Grey
Apple iPad Mini 2 Tablet (7.9 inch, 32GB, Wi-Fi Only), Space Grey
₹ 21900 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status