10.1 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னப்ட்ரகன் 625 சிப்செட் கொண்ட மோட்டோ Moto Tab லான்ச் செய்துள்ளது

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Jan 29 2018
10.1 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னப்ட்ரகன் 625 சிப்செட் கொண்ட மோட்டோ Moto Tab லான்ச் செய்துள்ளது
HIGHLIGHTS

Lenovo Moto Tab 5 ஆண்டுகளின் முதல் ப்ராண்ட் டேப்லெட் ஆகும், இந்த டேப்லெட் USயில் AT&T கிடைக்கும்

Get Redmi 8 4GB+64 GB @ RS.7,999

With 12MP+2MP AI Dual camera, 5000mAh battery, fast charging, Fingerprint sensor + AI Face unlock

Click here to know more

Lenovo 5 ஆண்டுகளுக்கு பிறகு மோட்டோவின் ப்ரண்டேட் டேப்லெட் லான்ச் செய்துள்ளது Moto Tab இப்பொழுது US மட்ட்ருமே கிடைக்கிறது. மற்றும் அது AT&T எக்ச்ளுசிவாக கிடைக்கிறது. இந்தேக டேப்லெட் விலை $299.99 है இருக்கிறது மற்றும் இதனுடன், இதில் மாதாந்திர $15 வாங்கலாம், அதன் மாத தவணை 20 மாதங்கள் இருக்கும். ,

AT&Tயில்  இன்ஸ்டால்மண்ட்  ப்ளான் ஆரம்பிக்குகிறது. Moto Tab ஒரு மிக சிறந்த டிவைஸ் என்று கருத படுகிறது, மற்றும் இந்த டிவைசில் 10.1 இன்ச் புல் HD டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டேப்லெட்டில் octa- core ஸ்னப்ட்ரகன் 625 சிப்செட் இருக்கிறது அதில் 2GBரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும்.

Moto Tab உடன் AT&T அவர்களின் சொந்த கஸ்டமர்களையும் சேர்த்துள்ளர்கள் இதன் TVமண்ட் வழியாக கஸ்டமர்கள் home ஸ்க்ரீனிளிருந்து அதன் கன்டென்ட் லான்ச் செய்யலாம் TV மண்ட் மற்றும் லைவ்  TV சேனல்கள் பேனல்க்காக DirecTV லான்ச் செய்துள்ளது மற்றும் வீடியோ கன்டென்ட் ரெகார்ட் செய்யும் . Moto Tabல் Dolby Atmos உடன் டுயல் பிரண்ட்- பைரிங் ஸ்பீக்கர்கள் உள்ளது.

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.