Alcatel மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது A3 10 டேப்லட்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Apr 27 2018
Alcatel மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது   A3 10 டேப்லட்
HIGHLIGHTS

அல்காடெல் சில புதிய விவரக்குறிப்பு உடன் மீண்டும் துவங்கப் அறிமுகம் சேயூர் போகிறது அதன் அல்காடெல் A310 டேப்லட்

Get Redmi 8 4GB+64 GB @ RS.7,999

With 12MP+2MP AI Dual camera, 5000mAh battery, fast charging, Fingerprint sensor + AI Face unlock

Click here to know more

அல்காடெல் சில புதிய விவரக்குறிப்பு உடன் அதன் அல்காடெல் A310 டேப்லெட்டைத் தொடங்குகிறது, இந்த சாதனத்தின் விலை 9,999 ரூபாய் ஆகும், மேலும் அது இந்தியாவில் மட்டுமே அல்காடெல் வழியாக கிடைக்கும். நீங்கள் விவரக்குறிப்பு பற்றி பேசினால் , 1080x800 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது அது ஒரு 10 இன்ச் HD IPS டிஸ்பிளே இருக்கும் என்று சொல்லலாம். அதன் தவிர கூட ஒரு மெல்லிய 3D அமைப்பு பின் கவர் கொண்டுள்ளது.

Alcatel A3 10 வதந்தி மூலம் வந்த விவரக்குறிப்புகள் 

இந்த விவரக்குறிப்பு  பற்றி நீங்கள் பேசினால் , நீங்கள் ஒரு குவாட் கோர் ப்ராசஸரைப் கொண்டிருக்கும்  என்று கூறுகிறார்கள், இதில் மேலும் 3 ஜிபி ரேம் கிடைக்கும், இது 16 ஜிபி ஸ்டோரேஜ் உடன் அலங்கரிக்கப்படலாம் , இந்த ஸ்டோரேஜை நீங்கள் அதிகரிக்க விரும்பினால், அது MicroSD கார்ட் உதவியுடன் 32 ஜிபி .அதிகரிக்கலாம் என்று சொல்லலாம். பழைய சாதனத்தைப் பற்றி பேசினால் , அது அண்ட்ராய்டு 7.0 நுகெட்டில் தொடங்கப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது , இது தவிர, மாட்டிடஸ்கிங் ஸ்பிலிட்  ஸ்கிறீன்  வசதி உள்ளது.

 இதன் கேமராவை பார்த்தல்   2-மெகாபிக்ஸல் முன் மற்றும் 5 மெக்பிகசல்  பின் கேமராவும் இருக்கிறது, இந்த சாதனத்தில்  உங்களுக்கு ஒரு 4,600mAh திறன் கொண்ட பேட்டரி  உள்ளது 

Alcatel அல்காடெல் சில மற்ற வதந்திகள்

நிறுவனத்தின் மற்ற சாதனங்களைப் பற்றி பேசினால் ,சந்தையில் மூன்று புதிய டேப்லட்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சில நாட்களுக்கு முன்னதாகவே அதைக் கூறப்படுகிறது. இவை அல்காடெல் 5, அல்காடெல் 3V மற்றும் அல்காடெல் 1X ஆல் இயக்கப்படும். அவர்கள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், அவற்றைப் பற்றி பல விவரங்கள் வந்த நிலையில் இருக்கிறது .

வீடியோக்கள்

Xiaomi Redmi Note 5 vs Redmi Note 4 என்ன மாற்றம் இருக்கிறது ?
logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.