Paytm Republic Day Sale: இந்த டிவிகளில் அசத்தல் ஆபர் வழங்குகிறது...!

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 21 Jan 2019
HIGHLIGHTS

அமேசான், பிளிப்கார்ட் தொடர்ந்து, paytm Republic Day Sale:ஆபர் அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க ஆபர்கள் இந்த ஆபரின் கீழ் நல்ல டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது

Paytm  Republic Day Sale: இந்த டிவிகளில் அசத்தல் ஆபர்  வழங்குகிறது...!

#IBMCodePatterns, a developer’s best friend.

#IBMCodePatterns provide complete solutions to problems that developers face every day. They leverage multiple technologies, products, or services to solve issues across multiple industries.

Click here to know more

Advertisements

அமேசான், பிளிப்கார்ட்  தொடர்ந்து, paytm  Republic Day Sale:ஆபர்  அறிவித்துள்ளது. இதனுடன் இந்த குடியரசு தின விழாவில் எக்கச்சக்க  ஆபர்கள் இந்த ஆபரின் கீழ்  நல்ல டிஸ்கவுண்ட்  வாரி  வழங்குகிறது  மேலும் இந்த பண்டிகை கால  சலுகை 21 -26 வரை  நடைபெறுகிறது. நீங்கள் நீண்ட நாட்களாக ஆபர்  விலையில் டிவி வாங்க வேண்டும் என காத்து கொண்டிருந்திர்கள் என்றால்  இது உங்களுக்கான அசத்தல் வாய்ப்பாக இருக்கும் இதனுடன் இந்த  பொருட்களில்  அசத்தலான கேஷ்பேக் மற்றும்  நீங்கள் இதை  நோ கோஸ்ட்  EMI  மூலமும் வாங்கி  செல்லலாம். இதனுடன் மேலும் பல  அசத்தல் டீல்ஸ்  வாரி  வழங்குகிறது.

Activa 80 cm (32 inch) ACT-32 Full HD Smart LED TV
இந்த டிவி .32  இன்ச்  புல்  உடன் HD  ஸ்மார்ட் LED TV யாக இருக்கிறது இதன் விலை பற்றி பேசினால் 12,990ரூபாயாக  இருக்கிறது. TV12 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 11431 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம்.இதனுடன் இந்த  பொருளில்  1 வருட  வாரன்டியும்  வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

VU 80 cm (32 inch) 32D6475 HD Ready Smart LED TV
இந்த டிவி .32  இன்ச்  புல்  உடன் HD Ready  ஸ்மார்ட் LED TV யாக இருக்கிறது  மேலும் இந்த டிவி 1366 x 768 ரெஸலுசன் கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால் 18,500 ரூபாயாக  இருக்கிறது. TV10 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 16650 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம்.இதனுடன் இந்த  பொருளில்  1 வருட  வாரன்டியும்  வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Kodak 81.28 cm (32 inch) HDXSMART HD Ready/HD Plus Smart LED TV
இந்த டிவி .32  இன்ச்  புல்  உடன் HD Ready  ஸ்மார்ட் LED TV யாக இருக்கிறது  மேலும் இந்த டிவி 1366 x 768 ரெஸலுசன் கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால் 14,699 ரூபாயாக  இருக்கிறது. TV10 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 13229ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம்.இதனுடன் இந்த  பொருளில்  1 வருட  வாரன்டியும்  வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Panasonic 81.28 cm (32 inch) TH-32F250DX HD Ready LED TV

இந்த டிவி .32  இன்ச்  புல்  உடன் HD Ready  ஸ்மார்ட் LED TV யாக இருக்கிறது  இதன் விலை பற்றி பேசினால் 16,890ரூபாயாக  இருக்கிறது. TV7 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 15708 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம்.இதனுடன் இந்த  பொருளில்  1 வருட  வாரன்டியும்  வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Micromax 81.2 cm (32 inch) 32 Binge Box HD Ready Smart LED TV
இந்த டிவி .32  இன்ச்  புல்  உடன் HD Ready  ஸ்மார்ட் LED TV யாக இருக்கிறது  இதன் விலை பற்றி பேசினால் 16,700 ரூபாயாக  இருக்கிறது. TV7 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி நீங்கள் இதை 15531 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம்.இதனுடன் இந்த  பொருளில்  1 வருட  வாரன்டியும்  வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

logo
Sakunthala

coooollllllllll

Tags:
paytm
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status