நீங்களும் செக் பண்ணுங்க உங்க போன்ல ANDROID Q BETA இருக்கானு இதோ போன் லிஸ்ட்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 08 May 2019
HIGHLIGHTS

OnePlus 6T, Realme 3 Pro, Asus Zenfone 5z லிஸ்டில் இருக்கிறது

15 ஸ்மார்ட்போன்களில் ரிலீஸ் ஆகியுள்ளது Android Q Beta

Google யின் I/O 2019 மூலம் அறிமுகம்

நீங்களும் செக் பண்ணுங்க உங்க போன்ல ANDROID Q BETA இருக்கானு இதோ போன் லிஸ்ட்.

#IBMCodePatterns, a developer’s best friend.

#IBMCodePatterns provide complete solutions to problems that developers face every day. They leverage multiple technologies, products, or services to solve issues across multiple industries.

Click here to know more

Advertisements

சமீபத்தில்  I/O 2019 யின் மூலம் டேக் ஜோய்ண்ட் Google Android Q வின் மூன்றாவது பீட்டா ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.Google  மூலம் Android Q Beta OS version அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது இந்த 15 புதிய சாதனத்தை  அறிவித்துள்ளது.இதற்க்கு முன்பு Android Q  வெறும் 6 Google Pixel சாதனத்தில் மட்டுமே இருந்தது அதன் பிறகு இப்பொழுது  21 Android devices  யில் Android Q Beta கிடைத்துள்ளது, சரியாக Google Pixel phones போலவே இருக்கிறது.

கூகுள் அறிவித்திருக்கும் அடுத்த அம்சம் காது கேட்பதில் குறைபாடு கொண்டிருப்பவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. லைவ் கேப்ஷன் என அழைக்கப்படும் இந்த அம்சம் பயனர் ஒரு க்ளிக் செய்ததும், போனில் இயங்கும் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும். குரல் ஒலிக்கத் துவங்கியதும் கேப்ஷன்கள் தானாக ஸ்க்ரீனில் தோன்றும். இந்த அம்சம் வைபை அல்லது மொபைல் டேட்டா உள்ளிட்டவற்றில் இயங்கும்.

நோட்டிஃபிகேஷன்களுக்கு ஸ்மார்ட் ரிப்ளை

கூகுள் தனது புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய அம்சம் அனைத்து மெசேஜிங் செயலிகளுக்கான நோட்டிஃபிகேஷன்களுக்கு ரிப்ளை அனுப்ப பரிந்துரைக்கும்.

பிரத்யேக பிரைவசி பகுதி

ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் கூகுள் பிரத்யேக ‘பிரைவசி செக்‌ஷன்’ ஒன்றை செட்டிங்ஸ்-இல் கொண்டு வருகிறது. இது ஒற்றை இடத்தில் மிகமுக்கிய கண்ட்ரோல்களை இயக்க வழி செய்கிறது. லொகேஷன் டேட்டாவை இயக்க புதிதாக லொகேஷன் அம்சம் சேர்க்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எந்தெந்த செயலிகளுக்கு லொகேஷன் விவரங்களை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.

 

ஃபோகஸ் மோட்

மொபைல் போனின் பயன்பாட்டை பயனர்கள் சிறப்பாக இயக்க ஏதுவாக கூகுள் ஃபோகஸ் மோட் அம்சத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் செயலிகளை தேர்வு செய்து அவற்றை சைலண்ட் மோடில் வைக்க முடியும். ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தில் மொபைல் போனை ரீஸ்டார்ட் செய்யாமலேயே செக்யூரிட்டி அப்டேட்களை பெறலாம்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்பில் இன்று முதல் 13 பிராண்டுகளை சேர்ந்த சுமார் 21 சாதனங்களில் வழங்கப்படுகிறது.

இதோ அந்த போன்கள்  ANDROID Q BETA இது அனைத்திலு  சப்போர்ட் செய்யும்..
Google Pixel உடன்  Android Q Beta கிடைக்கும் போனின் லிஸ்ட் OnePlus 6T, Sony Xperia XZ3   Asus Zenfone 5z, Essential PH-1, Nokia 8.1, Huawei Mate 20 Pro, LG G8, Oppo Reno, Realme 3 Pro, Tecno Spark 3 Pro, Vivo X27, Vivo NEX S, Vivo NEX A, Xiaomi Mi 9, Xiaomi Mi MIX 3 5G போன்ற ஸ்மார்ட்போன்கள்  தங்கியுள்ளது.

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status