Cartosat3 செயற்கைக்கோள் வெற்றிகறமாக விண்ணில் செலுத்தியதில் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.

Cartosat3  செயற்கைக்கோள்  வெற்றிகறமாக விண்ணில்  செலுத்தியதில் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி.
HIGHLIGHTS

, இந்திய எல்லைகளை கண்காணித்து தகவல் அளிக்கவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது

13 நானோ வகை செயற்கைகோள்கள் இன்று PSLV .C -47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அளிப்பதற்காகவும், இந்திய எல்லைகளை கண்காணித்து தகவல் அளிக்கவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்கள் இன்று PSLV .C -47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

 கார்டோசாட்-3 செயற்கைக்கோள் தனியாக பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப்பாதையில் கார்டோசாட்-3 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் நானோ செயற்கைக் கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டன.திட்டமிடப்பட்ட பாதையில் துல்லியமாக பயணித்த PSLV .C -47 ராக்கெட், பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும்,
 
அதன்பின்னர் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார், மேலும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo