உங்கள் வீட்டுக்கு ஆபர் விலையில் ரெப்ரஜிரேட்டர் வாங்கணுமா Amazon Great Indian Festival சேலில் வாங்கலாம்.

உங்கள் வீட்டுக்கு ஆபர்  விலையில் ரெப்ரஜிரேட்டர் வாங்கணுமா Amazon  Great Indian Festival சேலில் வாங்கலாம்.

Amazon  Great Indian Festival ஆரம்பமாகிய நிலையில் இங்கு எக்கச்சக்க ஆபர்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று  refrigerators மிகவும்  நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது இந்த ஆபரின் கீழ் அதிரடி  சலுகை வழங்குகிறது. மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் செப்டம்பர் 29 லிருந்து அக்டோபர் 4 வரை இருக்கும் ,மேலும் இந்த சிறப்பு தள்ளுபடியில் கீழ் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியும் வழங்குகிறது  இந்த சேலின்  மூலம் SBI கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.மேலும் இங்கு பல அசத்தல் ஆபர்  பார்ப்போம் வாருங்கள்.

Whirlpool 190 L 3 Star
M.R.P.:         ₹ 13,250
Deal Price: ₹ 10,590

இந்த ரெப்ரஜிரேட்டர் ஒரு 3 ஸ்டார் மற்றும் சிங்கிள் டோர் வசதி கொண்டுள்ளது மேலும் இது சுமார் 190L கொள்ளளவு  இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 499ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்கள்;இந்த பழைய ரெப்ரஜிரேட்டர்  கொடுத்து 4,400ரூபாய்  தள்ளுபடி பெறலாம்.மேலும் ICIICI பேங்க் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது.

Godrej 200 L 3 Star Direct-Cool Single-Door Refrigerator 
M.R.P.:         ₹ 13,990
Deal Price: ₹ 10,990

இந்த ரெப்ரஜிரேட்டர் ஒரு 3 ஸ்டார் மற்றும் சிங்கிள் டோர் வசதி கொண்டுள்ளது மேலும் இது சுமார் 200L கொள்ளளவு  இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 517 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்கள்;இந்த பழைய ரெப்ரஜிரேட்டர்  கொடுத்து 4,400ரூபாய்  தள்ளுபடி பெறலாம்.மேலும் ICIICI பேங்க் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது.மேலும் பல அசத்தல் ஆபர் வழங்கப்படுகிறது.

Samsung 192 L 2 Star Direct-Cool Single-door Refrigerator
M.R.P.:         ₹ 14,490.
Deal Price: ₹ 11,490.

இந்த ரெப்ரஜிரேட்டர் ஒரு 3 ஸ்டார் மற்றும் சிங்கிள் டோர் வசதி கொண்டுள்ளது மேலும் இது சுமார் 192 L கொள்ளளவு  இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 541 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்கள்;இந்த பழைய ரெப்ரஜிரேட்டர்  கொடுத்து 4,400ரூபாய்  தள்ளுபடி பெறலாம்.மேலும் ICIICI பேங்க் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது.மேலும் பல அசத்தல் ஆபர் வழங்கப்படுகிறது

LG 190 L 4 Star Direct Cool Single Door Refrigerator
.M R.P.:         ₹ 16,690..
Deal Price: ₹ 12,950.

இந்த ரெப்ரஜிரேட்டர் ஒரு 3 ஸ்டார் மற்றும் சிங்கிள் டோர் வசதி கொண்டுள்ளது மேலும் இது சுமார் 190 L கொள்ளளவு  இருக்கிறது. மேலும் இதில் ஸ்டீல் இன்வெர்ட்டர் மற்றும் கம்ப்ரஸர் உடன் வருகிறது.இதனுடன் நீங்கள் இதை 610 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்கள்;இந்த பழைய ரெப்ரஜிரேட்டர்  கொடுத்து 4,400ரூபாய்  தள்ளுபடி பெறலாம்.மேலும் ICIICI பேங்க் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது.மேலும் பல அசத்தல் ஆபர் வழங்கப்படுகிறது

Haier 195 L 5 Star Direct-Cool Single-Door Refrigerator
.M R.P.:         ₹  18,400.
Deal Price: ₹  12,950.

இந்த ரெப்ரஜிரேட்டர் ஒரு 5 ஸ்டார் மற்றும் சிங்கிள் டோர் வசதி கொண்டுள்ளது மேலும் இது சுமார் 195  L கொள்ளளவு  இருக்கிறது. மேலும் இதில் ஸ்டீல் இன்வெர்ட்டர் மற்றும் கம்ப்ரஸர் உடன் வருகிறது.இதனுடன் நீங்கள் இதை 602 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்கள்;இந்த பழைய ரெப்ரஜிரேட்டர்  கொடுத்து 4,400ரூபாய்  தள்ளுபடி பெறலாம்.மேலும் ICIICI பேங்க் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது.மேலும் பல அசத்தல் ஆபர் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo