Install App Install App

Realme 30W டார்ட் சார்ஜ் 10000 Mah பவர் பேங்க் இந்தியாவில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Jul 2020
HIGHLIGHTS
  • Realme நிறுவனம் 10000 Mah 30 W டார்ட் சார்ஜ் பவர் பேங்க் இந்திய சந்தையில் அறிமுகம்

  • பவர் பேங்க் கொண்டு யுஎஸ்பி டைப் சி 30 வாட் சார்ஜிங் மூலம் லேப்டாப்களையும் சார்ஜ் செய்ய முடியும்

Realme 30W டார்ட் சார்ஜ் 10000 Mah  பவர் பேங்க் இந்தியாவில் அறிமுகம்.
Realme 30W டார்ட் சார்ஜ் 10000 Mah பவர் பேங்க் இந்தியாவில் அறிமுகம்.

Realme நிறுவனம் 10000 Mah   30 W டார்ட் சார்ஜ் பவர் பேங்க் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பவர் பேங்க் 18 வாட் சார்ஜர்களை விட 53 சதவீதம் அதிவேக சார்ஜிங் வழங்குகிறது. 

Realme 30W டார்ட் சார்ஜ் 10000 Mah  பவர் பேங்க் சிறப்பம்சங்கள்:

- 10000 எம்ஏஹெச் லித்தியம் பாலிமல் பேட்டரி
- டூயல் அவுட்புட் யுஎஸ்பி டைப் ஏ மற்றும் யுஎஸ்பி டைப் சி
- 30 வாட் இன்புட் யுஎஸ்பி டைப் சி
- 30 வாட் யுஎஸ்பி டைப் சி / டைப் ஏ சிங்கிள் போர்ட் அவுட்புட்
- 25 வாட் யுஎஸ்பி டைப் சி / டைப் ஏ டூயல் போர்ட் அவுட்புட்
- 15 அடுக்கு பாதுகாப்பு
- லோ பவர் மோட்
- எடை: 230 கிராம்
- 30 வாட் சார்ஜர் மூலம் பவர் பேங்க் 1.9 மணி நேரங்களில் சார்ஜ் செய்திட முடியும்  

பவர் பேங்க் கொண்டு யுஎஸ்பி டைப் சி 30 வாட் சார்ஜிங் மூலம் லேப்டாப்களையும் சார்ஜ் செய்ய முடியும். பிரத்யேக கார்பன் ஃபைபர் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது. 

மேலும் இந்த பவர் பேங்க் கொண்டு 30 வாட் வூக், / டார்ட் சார்ஜ் வசதி கொண்ட சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். இது 20 வாட், 18 வாட், 15 வாட் மற்றும் 10 வாட் சாதனங்களையும் சார்ஜ் செய்யும். இத்துடன் பவர் பேங்க் ஒரே சமயத்தில் டைப் சி மற்றும் டைப் ஏ போர்ட்களில் சார்ஜ் செய்யும். 

ரியல்மி 10000 எம்ஏஹெச் 30 வாட் பவர் பேங்க் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 21 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: realme launched in india with 30W 10000 Mah power bank
Tags:
:Realme Cheapest Phone Realme C11 Realme 10000 MAh Powerbank Price Realme 10000 MAh Powerbank Best Budget Phone With 5000mah Battery
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Anker PowerCore 20100 Power Bank with Ultra High Capacity , 4.8A Output, PowerIQ Technology for iPhone, iPad, Samsung Galaxy and More (Black)
Anker PowerCore 20100 Power Bank with Ultra High Capacity , 4.8A Output, PowerIQ Technology for iPhone, iPad, Samsung Galaxy and More (Black)
₹ 3029 | $hotDeals->merchant_name
Mi Power Bank 3i 20000mAh | 18W Fast PD Charging | Input- Type C and Micro USB| Triple Output | Sandstone Black
Mi Power Bank 3i 20000mAh | 18W Fast PD Charging | Input- Type C and Micro USB| Triple Output | Sandstone Black
₹ 1599 | $hotDeals->merchant_name
Mi 20000mAH Li-Polymer Power Bank 2i (Black) with 18W Fast Charging
Mi 20000mAH Li-Polymer Power Bank 2i (Black) with 18W Fast Charging
₹ 1999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status