10000Mah பவர் கொண்ட Realme Power Bank இந்தியாவில் விரைவில் வரும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 09 Jul 2020
HIGHLIGHTS

30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் ரியல்மி இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ரியல்மி இந்தியா சப்போர்ட் பக்கத்தில் 10000Mah 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த பவர் பேங்க் RMA156 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. புதிய பவர் பேங்க் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் வெ

ரியல்மி 10000 எம்ஏஹெச் 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் 18 வாட் பவர் பேங்க் மாடலை விட 53 சதவீதம் வேகமாக சார்ஜ்

10000Mah  பவர் கொண்ட Realme Power Bank இந்தியாவில்  விரைவில் வரும்.
10000Mah பவர் கொண்ட Realme Power Bank இந்தியாவில் விரைவில் வரும்.

Want to modernise your banking loan application?

Build an application that analyses credit risk with #IBMCloud Pak for Data on #RedHat #OpenShift

Click here to know more

Advertisements

Realme பிராண்டு மே மாத வாக்கில் 30 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த பவர் பேங்க் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் ரியல்மி இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ரியல்மி இந்தியா சப்போர்ட் பக்கத்தில் 10000Mah  30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த பவர் பேங்க் RMA156 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. புதிய பவர் பேங்க் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

ரியல்மி 10000 எம்ஏஹெச் 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் 18 வாட் பவர் பேங்க் மாடலை விட 53 சதவீதம் வேகமாக சார்ஜ் செய்யும். மேலும் இதை கொண்டு 30 வாட் வூக் மற்றும் டார்ட் சார்ஜ் சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். 

எனினும், வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து இதன் வெளியீடு விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது. சீனாவில் இந்த பவர்பேங்க் விலை 199 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2115 எனநிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பவர் பேங்க் வெளியீட்டு விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

logo
Sakunthala

coooollllllllll

Web Title: Realme Power Bank with 10000Mah Power coming soon in India
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status