Install App Install App

அமேசான் கிரேட் இந்தியன் பவர்பேங்கில் அதிரடி சலுகை

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Oct 2019
அமேசான் கிரேட் இந்தியன் பவர்பேங்கில்  அதிரடி  சலுகை
அமேசான் கிரேட் இந்தியன் பவர்பேங்கில் அதிரடி சலுகை
Amazon  Great Indian Festival ஆரம்பமாகிய சமீபத்தில் நவராத்ரி சேல் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்க்குள் தீபாவளி கொண்டாட்டமும் கலை கட்டுகிறது ,மேலும் இந்த விற்பனையின் கீழ் இன்று   பவர்பேங்கில்  நல்ல டீல்ஸ் வழங்கப்படுகிறது மேலும் இது பட்ஜெட் .செக்மண்ட்டில் அடங்கும்.அமேசான் Great Indian Festival சேல் அக்டோபர் 13லிருந்து அக்டோபர் 17வரை இருக்கும் , மேலும் எது இல்லாமலும் இருக்கலாம் பவர்பேங் இல்லாமல் இருக்கலாமா ? இந்த சேலின்  மூலம் ICICI  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால், 10%  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.இந்த தீபாவளி சிறப்பு தள்ளுபடி மூலம் பொருட்களை  வாங்கி  சந்தோசமாக கொண்டாடுங்கள்.
 
 
M.R.P.:₹ 1,799
Deal  Price  399
 
இந்த பவர்பேங்கில்  சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது  இதனுடன் இதில் USB Output, LED இண்டிகேட்டர் , Mirco USB Input, மற்றும் High-Quality Chipset  உடன் வருகிறது.மேலும் நீங்கள் Amazon Pay  பயன்படுத்தி வாங்கினால் 15 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.
 
 
M.R.P.:₹ 1,599.
Deal  Price  499.
 
இந்த பவர்பேங்கில்  சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது  இதனுடன் இதில் ட்ரிபிள் USB charging
வசதி  உடன் வருகிறது.மேலும் நீங்கள் Amazon Pay  பயன்படுத்தி வாங்கினால் 15 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.
 
 
M.R.P.:₹ 1,599.
Deal  Price  499.
 
இந்த பவர்பேங்கில்  சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது  இதனுடன் இதில் USB மைக்ரோ/ டைப் C  வசதி  உடன் வருகிறது மேலும் நீங்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இது சப்போர்ட் செய்யும்..மேலும் நீங்கள் Amazon Pay  பயன்படுத்தி வாங்கினால் 15 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.
 
 
M.R.P.:₹ 1,599
Deal  Price  599..
 
இந்த பவர்பேங்கில்  சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது  இதனுடன் இதில் டுயல் USB அவுட்புட் / டைப் -c input/ மைக்ரோ  USB input வசதி  உடன் வருகிறது மேலும் நீங்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இது சப்போர்ட் செய்யும்..மேலும் நீங்கள் Amazon Pay  பயன்படுத்தி வாங்கினால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.
 
 
M.R.P.: ₹ 999.00
Deal  Price   379..
 
இந்த பவர்பேங்கில்  சுமார் 10000 mAh பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது  இதனுடன் இதில் 3 USB outputs, LED சார்ஜிங் இண்டிகேட்டர்ஸ், LED torch, மைக்ரோ USB input மற்றும் intelligent chipset வசதி  உடன் வருகிறது மேலும் நீங்கள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இது சப்போர்ட் செய்யும்..மேலும் நீங்கள் Amazon Pay  பயன்படுத்தி வாங்கினால் 50ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது, இதனுடன் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்
Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Tags:
Power bank
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Anker PowerCore 20100 Power Bank with Ultra High Capacity , 4.8A Output, PowerIQ Technology for iPhone, iPad, Samsung Galaxy and More (Black)
Anker PowerCore 20100 Power Bank with Ultra High Capacity , 4.8A Output, PowerIQ Technology for iPhone, iPad, Samsung Galaxy and More (Black)
₹ 3029 | $hotDeals->merchant_name
Mi Power Bank 3i 20000mAh | 18W Fast PD Charging | Input- Type C and Micro USB| Triple Output | Sandstone Black
Mi Power Bank 3i 20000mAh | 18W Fast PD Charging | Input- Type C and Micro USB| Triple Output | Sandstone Black
₹ 1599 | $hotDeals->merchant_name
Mi 20000mAH Li-Polymer Power Bank 2i (Black) with 18W Fast Charging
Mi 20000mAH Li-Polymer Power Bank 2i (Black) with 18W Fast Charging
₹ 1999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status