Install App Install App

அசத்தலான ஆபரில் இந்த பவர் பேங்கில் மிக சிறந்த சலுகை வழங்கப்படுகிறது.

எழுதியது Digit Tamil | வெளியிடப்பட்டது 03 Jun 2019
அசத்தலான ஆபரில் இந்த பவர் பேங்கில் மிக சிறந்த  சலுகை வழங்கப்படுகிறது.

இன்றைய காலத்தில்  ஸ்மார்ட்போன்  மக்களுக்கு  மிக முக்கியமாக  ஆகிவிட்டது, மற்றும்  இந்த ஸ்மார்ட்போன்  உடன்   நிறைய   தேவைகள்அதிக மாகி  வருகிறது, அதில் மிக முக்கியமாக பவர் பேங்க்  தேவை படுகிறது  நீங்கள்  ரொம்ப  தூரம் பயணம்  செய்ய  வேண்டுமா, அப்பொழுது எல்லா இடத்துலயும்  எலக்ட்ரிசிட்டி  அல்லது சுவிட்ச் போர்டு  எதிர் பார்க்க முடியாது இதுவே பவர்  பேங்க்  உங்களிடம்  இருந்த நீங்கள் சார்ஜ்  ப்ரோப்லேம்  இல்லாமல்  பயணம் செய்யலாம், இந்த  பவர் பேங்க்  உங்களுக்கு  கை . கொடுக்கும். நாம்  ஆபீஸ்  வேலை  அல்லது வேறு ஏதாவது முக்கியமான  வேலை செய்யும்போது  போனில் சார்ஜ்  இல்லை என்றால்  இந்த  பவர்  உங்களுக்கு  உதவியாக இருக்கும். இன்று அமேசானில் பவர் பேங்கில் ஆபார்  கிடைக்கிறது  அதை  பற்றி தான்   உங்களுக்கு சொல்கிறோம் இதோ  இந்த   லிஸ்டை பாருங்கள்.

Lapguard LG514_10.4K 10400mAH Lithium-ion Power Bank (Black)
இந்த பவர்பேங்க்  13000mAH  பேட்டரி  பவர்  கொண்டுள்ளது, இதனுடன் இதன் விலை வெறும்   499 ரூபாய்  விலையில் வாங்கலாம், இதனுடன்  நீங்கள் இதை Visa  கார்ட் பயன்படுத்தி  வாங்கினால் 10% கேஷ்பேக்  வழங்கப்படுகிறது. இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Syska Power Go 100 10000mAH Lithium Ion Power Bank (Black)

இந்த பவர்பேங்கில் ஒரு 10000mAH பேட்டரி கொண்டுள்ளது மேலும் நாம்  இதன் விலை பற்றி பெ பேசினால், 799.ரூபாயாக இருக்கிறது., இதனுடன் RUPAY  கார்ட் பயன்படுத்தினால், அதிகபட்சம் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Micromax 10400 mAh Power Bank (Grey) (PBAPB1041GRB)
இந்த பவர்பேங்கில் ஒரு 10400mAH பேட்டரி கொண்டுள்ளது மேலும் நாம்  இதன் விலை பற்றி பெ பேசினால், 699..ரூபாயாக இருக்கிறது., இதனுடன் RUPAY  கார்ட் பயன்படுத்தினால், அதிகபட்சம் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Ambrane PP-150 15000mAH Lithium Polymer Power Bank (Black)
இந்த பவர்பேங்கில் ஒரு 15000mAH பேட்டரி கொண்டுள்ளது மேலும் நாம்  இதன் விலை பற்றி பெ பேசினால், 799..ரூபாயாக இருக்கிறது., இதனுடன் RUPAY  கார்ட் பயன்படுத்தினால், அதிகபட்சம் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

RoboTouch RideOn Mobile Charger for Two Wheelers (Black)
இந்த மொபைல்  சார்ஜ் செய்ய கூடிய வகையில் இதில் இரண்டு சாக்கிரங்கள் வழங்கப்பட்டுள்ளது, இதன் விலை பற்றி பேசினால்,666ரூபாயாக இருக்கிறது   இதனுடன் RUPAY  கார்ட் பயன்படுத்தினால், அதிகபட்சம் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

SYSKA Power MAX 100 10000MAH Power Bank

இந்த பவர்பேங்கில் ஒரு 10000MAH பேட்டரி கொண்டுள்ளது மேலும் நாம்  இதன் விலை பற்றி பெ பேசினால், 1,409.ரூபாயாக இருக்கிறது., இதனுடன் RUPAY  கார்ட் பயன்படுத்தினால், அதிகபட்சம் 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.இதனுடன்  Amazon Pay  ஆப்  பயன்படுத்தி ஆர்டர் செய்தால் 50ரூபாய்  கேஷ்பேக் வழங்கப்படும்  மேலும் பல தகவலை  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Anker PowerCore 20100 Power Bank with Ultra High Capacity , 4.8A Output, PowerIQ Technology for iPhone, iPad, Samsung Galaxy and More (Black)
Anker PowerCore 20100 Power Bank with Ultra High Capacity , 4.8A Output, PowerIQ Technology for iPhone, iPad, Samsung Galaxy and More (Black)
₹ 3029 | $hotDeals->merchant_name
Mi Power Bank 3i 20000mAh | 18W Fast PD Charging | Input- Type C and Micro USB| Triple Output | Sandstone Black
Mi Power Bank 3i 20000mAh | 18W Fast PD Charging | Input- Type C and Micro USB| Triple Output | Sandstone Black
₹ 1599 | $hotDeals->merchant_name
Mi 20000mAH Li-Polymer Power Bank 2i (Black) with 18W Fast Charging
Mi 20000mAH Li-Polymer Power Bank 2i (Black) with 18W Fast Charging
₹ 1999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status