Fugaku எனும் சூப்பர்கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றது

Fugaku எனும் சூப்பர்கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றது
HIGHLIGHTS

Fugaku எனும் சூப்பர்கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றது.

ஜப்பான் நாட்டு சூப்பர்கம்ப்யூட்டர் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.

அதிவேக சூப்பர்கம்ப்யூட்டர் போட்டியில் முன்னணி வகித்து வந்தன.Fugaku

ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட Fugaku எனும் சூப்பர்கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றது. இதனை புஜிட்சு மற்றும் ஜப்பான் நாட்டின் ரிகென் ஆய்வு மையம் இணைந்து உருவாக்கியுள்ளன.

வழக்கமாக சூப்பர்கம்ப்யூட்டர்கள் குவாண்டம் மெக்கானிக்ஸ், வானிலை நிலவரங்களை கணிப்பது, வான்வெளி ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

உலக சந்தையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் ஜப்பான் நாட்டு சூப்பர்கம்ப்யூட்டர் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அதிவேக சூப்பர்கம்ப்யூட்டர் போட்டியில் முன்னணி வகித்து வந்தன.Fugaku

மேலும் உலகின் அதிவேக கம்ப்யூட்டரில் ARM சார்ந்த பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருப்பதும் இதுவே முதல் முறை ஆகும். சூப்பர்கம்ப்யூட்டர்களுக்கு நடத்தப்படும் வழக்கமான சோதனைகளில் Fugaku  முன்னணி புள்ளிகளை பெற்று இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo