CES 2018 யில் Corsair மூலம் அறிவித்த அனைத்து பொருட்களையும் ஒரு முறை பார்ப்போம்

CES 2018 யில் Corsair மூலம் அறிவித்த அனைத்து பொருட்களையும் ஒரு முறை பார்ப்போம்
HIGHLIGHTS

வயர்லெஸ் கேமிங் Peripheral டிவைசிலிருந்து லிக்யுட் CPU கூலர்கஸ் வரை Corsair இந்த வருடத்தில் CES சில புதிய மற்றும் அப்க்ரேடட் ப்ரோடக்ஸ் அறிமுகப்படுத்த்யுள்ளது.

 Corsair CES 2018 யில் புதிய பொருட்களின் ஒரு சீரிஸ் அறிமுக படுத்தியது, அதில் H150i ப்ரோ மற்றும் H115i ப்ரோ லிக்யுட் CPU கூலர் மற்றும் Corsair Carbide SPEC-OMEGA அடங்கியுள்ளது, Corsairயில் K63 வயர்லெஸ் கிபோர்ட்  மற்றும் Lapboard கோம்போ உடன் முதல் முறையாக, அதன் சீரிஸ் வயர்லெஸ் தயாரிப்புகள் வெளியிட்டது .

Corsair AX1600i

PSUs அதன் ரேஞ் தெளிவு அடையும் விதமாக Corsair AX1600i ரிலீஸ் செய்தது, அதன் பெயர் மூலம் தெரிய வருகிறது, இது புதிய Psu 1600W பவர் மற்றும் 80 டைட்டானியம் திறன் உடன் வருகிறது, Corsair கூற்றாக இருக்கும் AX1600i ஒன்று PSU தான், அது சிறிய பார்ம் பெக்டர்  திறன் அதிகரிக்க gallium நைட்ரேட் (GaN)  டிரான்சிஸ்டர்கள் உடன் வருகிறது, AX1600i $450 விலையில் கிடைக்கிறது.

Corsair H150i PRO and H115i PRO

Corsair, H150i PROமற்றும் H115i PRO உடன் லிக்யுட் CPU கூலரில் அதன் ஹைட்ரோ சீரிஸ் அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது H150i ப்ரோவில் ஒரு 360mm ரேடியேட்டர் இருக்கும், அதுவே  H115i ப்ரோவில் 280mm ரேடியேட்டர் இருக்கும், அந்த இரண்டிலும் பம்ப் (pump) இருக்கும் RGBயின் லைட்டிங் கொண்டு இருக்கும், இந்த புதிய சீரிஸ் மூலம் RPM மோட் fan ப்ரோபைல் அடங்கி இருக்கும், H150iப்ரோ மற்றும் H115i ப்ரோ வின் விலை $ 170 மற்றும் $ 140 இருக்கும் 


Corsair SPEC-OMEGA

கார்பைடு தொடர் வரிசையில் சேர, SPEC-OMEGA Corsair யிலிருந்து மற்றொரு உறுதியான க்ளாஸ் கேபினெட் இருக்கும், இந்த புதிய கேபினெட் ஒரு டெம்பர்ட் க்ளாஸ் சைடு பேணல் உடன் SPEC-ALPHA வின் ஒரு அப்க்ரேடட் வர்சனாக இருக்கும், இது மிக அருமையான என்கில் டிசைன் இருக்கிறது, இது பார்க்க மிகவும் கவர்சிகரமாக இருக்கிறது, முன் பேனலில் LED லைட் ஸ்ட்ரிப் மற்றும் 120mm LED fan உடன் வருகிறது மற்றும் இது வெள்ளை, சிகப்பு மற்றும் கருப்பு போன்ற மூன்று கலரின் ஒப்சன் உடன் வருகிறது, SPEC-OMEGA விலை $100 இருக்கும் 

Corsair K63 and K63 Lapboard Combo

Corsair, CES 2018யின் புதிய பொருட்களின் ஒரு ரேன்ஜ் வெளியிடப்பட்டது, Corsair K63 மெக்கனிகல் கிபோர்ட் யின் வடிவில் முதல் வயர்லெஸ் கிபோர்ட் ஆகும், சமீபத்தில் இது மட்டுமே ரியல் ஆக இருக்கிறது Cherry MX ரெட் ஸ்விட்ச் உடன் கிடைக்கிறது மற்றும் இது 2.4GHZ வயர்லெஸ் கனெக்சன், ப்ளூடூத் அல்லது USB யிலிருந்து ஒரு வைட் கனேக்சனின் உபயோக படுத்தி கனெக்ட் செய்யலாம் 

கிபோர்ட் உள்ள அனைத்து கீகளில் பேக் லைட்டிங் இருக்கிறது, மற்றும் இந்த Corsair யுடிலிட்டி இன்ஜன் (CUE) சொப்ட்வேர் ஆதரவளிகிறது, K63,உடன் Corsair யின் K63 Lipboard காம்போவாக வெளியிட்டுள்ளது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் லேப்டர்போர்டில் கிபோர்ட்  போடா வேண்டும், இது மவுஸ் பேட் உடன் வருகிறது, ஏன் என்றால் நீங்கள் உங்கள் மவுசை லேபோர்டில் உபயோக படுத்த முடியும்  K63 வயர்லெஸ் கிபோர்ட் மற்றும் K63 லேபோர்ட் காம்போ குறைந்த பட்சம் $ 110 மற்றும் $ 160 விலையில் இருக்கிறது 

Corsair Dark Core RGB and Dark Core RGB SE

டார்க் கோர் RGB வயர்லெஸ் மவுஸ் 2.4GHZ, வயர்லெஸ் ப்ளூடூத் மற்றும் வயர்ட்(wired) USB K63 வயர்லெஸ் கிபோர்டில் இருக்கும் மூன்று-மோட்  கனேக்க்டிவிட்டி பயன்படுத்தி இணைக்கிறது, இந்த மவுசின் டிசைன் எக்கனோமிக் ஆக இருக்கிறது, அதாவது இதை உபயோக படுத்துவதற்கு மிகவும் கம்பர்டப்ல் ஆக இருக்கிறது, இங்கே PMW3367 ஒப்டிகள் சென்சார்  உபயோக படுத்தி 16,000 DPI வரை செல்ல முடியும், இங்கே இது RGB  லைட்டிங் உடன் மூன்று மடங்கு பிரகாசமாக இருக்கும், அதை CUE சொப்ட்வேர் உபயோகபடுத்தி கண்ட்ரோல் செய்யலாம் 

இது QI வயர்லெஸ் சார்ஜிங் உடன் வருகிறது, இந்த மவுசின் சிறப்பம்சம் Qi சார்ஜிங் சப்போர்ட் தவிர  டார்க் கோர் RGBயில் ஒத்துப் போகிறது, இது வயர்ட் கனெக்சன் ஒப்சன்  உடன் வருகிறது, நீங்கள் மவுஸ் யின் சார்ஜர் MM1000 Qi  வயர்லெஸ் சார்ஜிங் மவுஸ் பேட் அல்லது எந்த Qi வயர்லெஸ் சார்ஜ் உடன் நீங்கள் சார்ஜ் செய்யலாம் Dark Core RGB மற்றும் Dark Core RGB SE இந்த மாத முடிவுக்குள் ஏறத்தாள $ 80 மற்றும் $ 90 யின் விலையில் இருக்கும் 

Corsair MM1000 Qi Wireless Charging Mousepad

MM1000 யில் மவுஸ் பேட் மேலே வலதுபுறத்தில் மைக்ரோ மேற்பரப்பு மற்றும் பிரத்யேக Qi வயர்லெஸ் சார்ஜ் ஸ்பாட் உள்ளது, இதன் அடிப்படையிலான 260 mm x 350mm இருக்கிறது, இதில் ஒரு LED சார்ஜிங் இண்டிகேட்டர் இருக்கிறது இதில் நீங்கள் சார்ஜ் செய்யும்போது இதில் உங்களுக்கு வெளுச்சம் தரும் மற்றும் உங்களின் எந்த ஸ்மார்ட்போனக இருந்தாலும் மவுஸ்பேடில் Qi வயர்லெஸ் சார்ஜிங் சம்மதப்பட டிவைசில் சார்ஜ் செய்யப்படும் MM1000 இந்த மாதத்திற்குள் $ 80 விலையில் விற்பனைக்கு கிடைக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo