itel புதிய போன் அறிமுகம் ஆபர் சலுகையுடன் இதை வெறும் ரூ,8299க்கு வாங்கலாம் மேலும் அம்சங்களை பாருங்க

Updated on 11-Jun-2025
HIGHLIGHTS

Itel தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனான Itel Zeno 5G இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

Zeno 5G ஸ்மார்ட்போன் AI சப்போர்ட் அம்சங்கள், டிமான்சிட்டி 6300 சிப்செட் இருக்கும்

Itel Zeno 5Gயின் விலை ரூ,10,299 அறிமுகம் செய்யப்பட்டது

Itel தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனான Itel Zeno 5G இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Zeno 5G ஸ்மார்ட்போன் AI சப்போர்ட் அம்சங்கள், டிமான்சிட்டி 6300 சிப்செட் மற்றும் மெலிதான டிசைனை வழங்குகிறது. இந்த போன் 6.67-இன்ச் HD + பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே போன்ற பல அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Itel Zeno 5G விலை தகவல்

Itel Zeno 5Gயின் விலை ரூ,10,299 அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் ரூ.1,000 அமேசான் கூப்பன் ரூ.9,299, இதில் சலுகையும் அடங்கும். இதை தவிர யொந்த போனில் பேங்க் ஆபராக ரூ,ரூ.1,000 அமேசான் கூப்பன்1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் பிரத்தியேகமாக விற்பனைக்குக் கிடைக்கும் ஆக மொத்தம் இந்த போனை வெறும் ரூ,8299க்கு வாங்கலாம் . இந்த ஸ்மார்ட்போனை கேலிக்ஸ் டைட்டானியம், ஷேடோ பிளாக் மற்றும் வேவ் கிரீன் போன்ற மூன்று கலர் விருப்பங்களில் வாங்கலாம். இந்த போனை வாங்கிய 100 நாட்களுக்குள் இலவச ஸ்க்ரீன் ரீப்லேஷ்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.

Itel Zeno 5G சிறப்பம்சம்.

Itel Zeno 5G யில் 6.67-இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே உடன் இது 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் வருகிறது, மேலும் இதில் 720×1612 பிக்சல் ரேசளுசன் 240Hz டச் செம்பளிங் ரேட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் Panda MN228 glass ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.

Itel Zeno 5G

மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் MediaTek Dimensity 6300 SoC உடன் இது 4GB யின் LPPDR4x RAM மற்றும் 128GB யின் UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது இதை தவிர இந்த போன் ஆண்ட்ரோய்ட் 14 அடிபடையின் கீழ் இயங்குகிறது.

இதையும் படிங்க Motorola யின் நீங்க எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

இப்பொழுது கேமரா பற்றி பேசினால் இந்த போனில் 50MP ப்ரைமரி சென்சாருடன் இது AI சப்போர்டுடன் வருகிறது அதுவே இதன் முன் கேமரா 8MP செல்பிக்கு வளங்கப்பட்ட்டுள்ளது இப்பொழுது கடைசியாக பேட்டரி டிப்பர்த்மென்ட் பற்றி பேசினால், 5000mAh பேட்டரியுடன் 10W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனில் IR ப்லாஸ்ட்டார் மற்றும் USB Type-C போர்ட் வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :