Samsung Galaxy M35 5G
நீங்கள் Samsung போன் பிரியராக இருந்தால் Samsung Galaxy M35 போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இந்த போனை போனை ஆரம்பத்தில் ரூ,19,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ஆனால் தற்பொழுது இதன் விலை ரூ.6080 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது அதாவது இந்த போனை 14000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் இந்த போனில் பவர்புல் பர்போமான்ஸ், AMOLED டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி போன்ற மிக சிறந்த அம்சம் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களின் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்.
6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட Samsung Galaxy M35 வேரியன்ட் தற்போது Flipkart-ல் ரூ.13,919-க்கு லிஸ்டசெய்யப்பட்டுள்ளது, இதில் ரூ.6080 நேரடி தள்ளுபடியும் அடங்கும். இது தவிர, Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.696 கூடுதல் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது. இந்த போனை Thunder Gray, Moonlight Blue மற்றும் Daybreak Blue ஆகிய மூன்று கலர் விருப்பங்களில் வாங்கலாம்.
இந்த சாம்சங் போனில் 6.62-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz ரெப்ரஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது, அதாவது இந்த போனை நீங்கள் மிகவும் மென்மையான டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போனில் 8GB வரை RAM மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போனில் Exynos 1380 ப்ரோசெசர் உள்ளது.
இதையும் படிங்க Motorola யின் நீங்க எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
போட்டோ எடுப்பதற்கு, சாம்சங் போனில் டிரிபிள் கேமரா செட்டிங் வழங்குகிறது , அதில் 50MP OIS ப்ரைமரி கேமரா உள்ளது, இது தவிர போனில் 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளது. இதனுடன், போனில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது. இது 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W பாஸ்ட் சார்ஜிங் பவருடன் வருகிறது.