Samsung Galaxy Z Fold 6 price
Amazon தற்பொழுது Great Indian Festival sale மூலம் Diwali sale மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது Samsung யின் அதன் Samsung Galaxy Z Fold 6. போனில், மிக சிறந்த ஆபரின் கீழ் இந்த புக் போல திறக்கும் இந்த போல்டபில் போனில் அதிரடியாக ரூ,63,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது பேங்க் ஆபர் மற்றும் பல ஆபர் நமைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Samsung Galaxy Z Fold 6 இந்தியாவில் ரூ.1,64,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. Amazon யில் , இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,03,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . அதாவது, e-commerce நிறுவனமான Great Indian Festival விற்பனையின் போது Galaxy Z Fold 6 யில் ரூ.61,000 ஸ்டேண்டர்ட் தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், HDFC பேங்க் கார்டில் வாங்கினால் பேங்க் ஆபருடன் வெறும் ரூ,1,03,124யில் வாங்கலாம் இதை தவிர EMI ட்ரேன்ஸ்செக்ஷன்களில் கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம். உங்கள் பழைய ஸ்மார்ட்போனை நீங்கள் எக்ஸ்சேஞ் செய்தால் , இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் மாடலை பொறுத்து ரூ.44,050 வரை எக்ஸ்சேஞ் நன்மை பெறலாம்.
இதையும் படிங்க: Samsung பட்ஜெட் விலையில் வரும் பக்கவான போன் அறிமுகம் தீபாவளி புது துணி போல போனையும் வாங்கலாம்
Samsung Galaxy Z Fold 6 5G ஆனது 6.3-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6-இன்ச் உள் AMOLED ஸ்க்ரீனுடன் வருகிறது, இரண்டும் 120Hz ரெப்ரஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது . இதில் Snapdragon 8 Gen 3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது மற்றும் 12GB RAM மற்றும் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. 4,400mAh பேட்டரி போனில் உடன் இதில் , 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது .
கேமராக்களைப் பொறுத்தவரை, புத்தக போன்ற போல்டபில் போனில் 50MP ப்ரைம் சென்சார், 12MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போனில் இரண்டு முன் பேஸிங் கேமராக்களைக் கொண்டுள்ளது: 10MP மற்றும் 4MP.
குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்