Redmi Note 8 series அதிரடி ஆபர் உடன் இதன் ஆரம்ப விலை ரூ,9,999 ஆகும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 Jan 2020
Redmi Note 8 series அதிரடி ஆபர் உடன் இதன் ஆரம்ப விலை ரூ,9,999 ஆகும்.
HIGHLIGHTS

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் 24x7 வழங்குகிறது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்[போன்களிலும் பல டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Advertisements

IBM Developer Contest

Take the quiz to test your coding skills and stand a chance to win exciting vouchers and prizes upto Rs.10000

Click here to know more

Realme X2 ஓபன் சேல்க்கு பிறகு இப்பொழுது Xiaomi  அதன்  Redmi Note 8  சீரிஸ் யின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன்  ஸ்டோரில் செல்லலாம் அல்லது ஆஃப்லைன் இரண்டு சந்தையிலும் வாங்கி செல்ல முடியும்.இனிமேல் அனைவருக்கும் திறந்த கலத்தில் ரெட்மி நோட் 8 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் கிடைத்துள்ளன என்று நிறுவனத்தின் சார்பாக ஒரு ட்வீட் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் உங்களுக்கு இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் 24x7 வழங்குகிறது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்[போன்களிலும் பல  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நீங்கள்  Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்களை அதிகாரபூர்வ ஆன்லைன் பார்ட்னர் அதாவது  Amazon India மூலம்  வாங்கலாம்.இது தவிர, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் சியோமியின் அதிகாரப்பூர்வ கடை அதாவது mi.com மூலம் வாங்கலாம். இது தவிர, இந்த போன்களின் ஆஃப்லைன் விற்பனைக்கான தகவல்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

விலை மற்றும் ஆபர் 

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளு, மூன்லைட் வைட், காஸ்மிக் பர்ப்பிள் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது., மேலும் புத்தண்டு சலுகையாக இதில் கூடுதலாக ₹750 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  ICICI பேங்க் க்ரெடிட் கார்டுகள் மற்றும் EMI வசதியுடன் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபராக  7,500ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது 

ரெட்மி நோட் 8 ப்ரோவின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் பற்றி பேசினால்,, இது ரூ .15,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ .17,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் கூடுதலாக 1,000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்  ICICI பேங்க் க்ரெடிட் கார்ட்  மற்றும் EMI வசதியும் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபராக  6,900ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது 

REDMI NOTE 8  மற்றும் REDMI NOTE 8 PRO சிறப்பம்சங்கள்.

 இந்த போனில் 6.5 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதன் எஸ்பெக்ட்  ரேஷியோ 19.5: 9 ஆகும். அதன் ஸ்க்ரீன் முதல் பாடி ரேஷியோ 91.4% ஆகும்.ரெட்மி நோட் 8 ப்ரோவின் Optics பற்றி பேசினால், இந்த போனில் ஒரு குவாட் கேமரா உள்ளது, இதில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போனில் செல்ஃபிக்காக 20 எம்.பி கேமரா உள்ளது, இது AI பியூட்டி மோட் , AI போர்ட்ரைட் ஷோட்ஸ் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளிட்ட பல AI அம்சங்களுடன் வந்துள்ளது.

பார்போமான்ஸ் பற்றி பேசினால், மீடியா டெக் ஹீலியோ G90T  உடன் இந்த போன்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் MIUI 10 அடிப்படையில் அண்ட்ராய்டு 10 யில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் டிசம்பரில் MIUI 11 அப்டேட்டை பெறத் தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கேமிங்கை மேம்படுத்த லிக்யூட் கூல் அமைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

REDMI NOTE 8

ரெட்மி நோட் 8 இன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால்,, நிறுவனம் 6.3 இன்ச் ஃபுல் HD டிஸ்ப்ளே கொண்ட சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இந்த போன் மூன்லைட் ஒயிட், காஸ்மிக் பர்பில், ஸ்பேஸ் பிளாக் மற்றும் நெப்டியூன் ப்ளூ விருப்பங்களில்  கிடைக்கும்.நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆரா திரவ வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் போனில் பி 2 ஐ ஸ்பிளாஸ் ப்ரூஃப் பினிஷ் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவைப் பற்றி பேசினால்,, இந்த போனில் 48 மெகாபிக்சல் பறிமாறி கேமராவுடன் குவாட் கேமராவைப் வழங்குகிறது., இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல்கள், மூன்றாவது மற்றும் நான்காவது கேமராக்கள் 2 மெகாபிக்சல் லென்ஸ்கள். இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இதில் செல்ஃபி எடுக்க 13 மெகாபிக்சல் கேமரா உள்ளது

ஷியாவ்மி Redmi Note 8 Pro 8GB Key Specs, Price and Launch Date

Price:
Release Date: 29 Sep 2019
Variant: 128GB
Market Status: Launched

Key Specs

  • Screen Size Screen Size
    6.53" (1080 X 2340)
  • Camera Camera
    64 + 8 + 2 + 2 | 20 MP
  • Memory Memory
    128GB/8GB
  • Battery Battery
    4500 mAh
logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status