Install App Install App

முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன Redmi K 20 pro சிக்னேஜர் எடிசன் ரூ. 4.8 லட்சத்தில் அறிமுகமாகியது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 18 Jul 2019
HIGHLIGHTS
  • ரெட்மி K 20 மற்றும் ரெட்மி K 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் விற்பனைக்கு வரயிருக்கின்றன.

முழுக்க  முழுக்க  தங்கத்தால் ஆன Redmi K 20 pro  சிக்னேஜர் எடிசன் ரூ. 4.8 லட்சத்தில் அறிமுகமாகியது.
முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன Redmi K 20 pro சிக்னேஜர் எடிசன் ரூ. 4.8 லட்சத்தில் அறிமுகமாகியது.

Xiaomi நிறுவனம் தனது ரெட்மி K20 சீரிஸ் ஸ்மார்ட்போன்ளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனையும் சியோமி அறிமுகம் செய்துள்ளது .

 இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 20 யூனிட்களே உருவாக்கப்படுகின்றன. இதன் ஒரு யூனிட் மதிப்பு ரூ. 4,80,000 ஆகும். புதிய சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் முற்றிலும் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. லிமிட்டெட் எடிஷன் என அழைக்கப்படும்.

தங்கத்தால் உருவாகி இருக்கும் சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் K எனும் எழுத்து வைரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் இதன் விற்பனை தேதியும் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் அறிமுகமான ரெட்மி K 20 மற்றும் ரெட்மி K 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் விற்பனைக்கு வரயிருக்கின்றன.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
Samsung Galaxy M52 5G (Blazing Black, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display
₹ 24999 | $hotDeals->merchant_name
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
iQOO 7 5G (Solid Ice Blue, 8GB RAM, 128GB Storage) | 3GB Extended RAM | Upto 12 Months No Cost EMI | 6 Months Free Screen Replacement
₹ 29990 | $hotDeals->merchant_name
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
OnePlus 9R 5G (Carbon Black, 8GB RAM, 128GB Storage)
₹ 39999 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
iQOO Z5 5G (Mystic Space, 12GB RAM, 256GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
₹ 26990 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status