ஒப்போ வழங்கும் ரியல் மீ1 இன்று அமேசானில் பல அசத்தலான ஆபர்களுடன் இருக்கிறது இதன் இந்த விற்பனையில் ரியல்மீ 1 இரண்டு வகையும் அறிமுகமானது இதில் 4ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் விலை 10,990ரூபாய் மேலும் பல தகவலுக்கு நீங்கள் அமேசான் இந்தியா வெப்சைட் பாருங்கள்
RealMe 1 சிறப்பம்சங்கள்:-
இதன் ஸ்பெசிபிகேஷன் பற்றி பார்ப்போம் வாருங்கள் :-
டிஸ்பிளே - 6 இன்ச்
ரெஸலுசன் - 2160 x 1080 பிக்சல்
Pixels per inch (PPI) 403
இடை - 158.00
பேட்டரி -3410mAH
ப்ரோசெசர் - 2GHz ஒக்டா கோர் & MediaTek Helio P60
ரேம் -4GB
இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64GB
மைக்ரோ sd கார்ட்- வழியாக இதன் ஸ்டோரேஜை 256 வரை அதிகரிக்கலாம்
பின் கேமரா - 13மெகாபிக்ஸல் உடன் LED பிளாஷ் இருக்கிறது
முன் கேமரா - 8 மெகாபிக்ஸல் இருக்கிறது
ஹெட் போன் ஜாக் -3.5mm
சிம் - டூயல் மற்றும் GSM/CDMA பயன் படுத்தலாம்
ஆபர் :-
இந்த ஸ்மார்ட்போனில் அமேசான் இந்தியாவில் சில ஆபர் உடன் வருகிறது இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் இந்த சாதனத்தை வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும்.மற்றும் இதனுடன் உங்களுக்கு இதில் EMI வசதியும் இருக்கிறது Reliance Jio யூசருக்கு 4,850 ருபாய் வரி லாபம் கிடைக்கிறது, இதனுடன் இதில் உங்களுக்கு HDFC டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5 % டிஸ்கவுண்ட் கிடைக்கும்
இந்த போன் ஆண்ட்ராய்டு ஓரியோவில் OS 5.0 உடன் அறிமுகமாகியுள்ளது. இந்த சாதனத்தில் ஒரு 13-மெகாபிக்ஸல் பின் மற்றும் 8-மெகாபிக்ஸல் முன் கேமரா உடன் அறிமுகமாகியுள்ளது. இருப்பினும் இதில் பிங்கரப்ரிண்ட் சென்சார் இல்லை, ஆனால் இதை தவிர இதில் பேஸ் அன்லாக் அம்சம் அடங்கியுள்ளது.