MOTO G9 அறிமுகம் , சிறப்பம்சம் மற்றும் விலை என்ன வாங்க பாக்கலாம்.

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 24 Aug 2020 19:40 IST
HIGHLIGHTS
  • Moto G9 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

  • Moto G9 இந்தியாவில் Rs 11,499 விலையில் இருக்கிறது

  • மோட்டோ G9 சிறப்பம்சம் இருக்கிறது

MOTO G9 அறிமுகம் , சிறப்பம்சம்  மற்றும் விலை என்ன வாங்க பாக்கலாம்.
MOTO G9 அறிமுகம் , சிறப்பம்சம் மற்றும் விலை என்ன வாங்க பாக்கலாம்.

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி9 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

விலை தகவல் 

புதிய மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மோட்டோ ஜி9 சிறப்பம்சங்கள்:

- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 20 வாட் டர்போபவர் சார்ஜிங்

இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்கள், பின்புறம் கைரேகை சென்சார், 5000Mah பேட்டரி மற்றும் 20 வாட் டர்போபவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

மேலும் தொழில்நுட்பச் செய்திகள், ப்ரொடக்ட் ரிவ்யூ, அறிவியல் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அப்டேட்களுக்கு Digit.in ஐப் படிக்கவும் அல்லது எங்கள் Google செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

Moto G9 Launched: Here are full details of specs and price of device

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

Advertisements

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்