LG WING இந்தியாவில் ரொடேடிங் ஸ்க்ரீன் உடன் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 30 Oct 2020
HIGHLIGHTS

LG Wing இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

LG Wing நிறுவனத்தின் முதல் இந்திய 5G போன்

LG Wing 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை ரூ .69,990.

LG WING இந்தியாவில்  ரொடேடிங்  ஸ்க்ரீன் உடன் அறிமுகம்.
LG WING இந்தியாவில் ரொடேடிங் ஸ்க்ரீன் உடன் அறிமுகம்.

Want to modernise your banking loan application?

Build an application that analyses credit risk with #IBMCloud Pak for Data on #RedHat #OpenShift

Click here to know more

Advertisements

LG Wing  மற்றும் LG Velvet  ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நிறுவனம் எல்ஜி வெல்வெட்டை மே மாதத்தில் அறிமுகப்படுத்தியது மற்றும் 4 ஜி மற்றும் 5 ஜி வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் எல்ஜி விங் அதன் ஸ்வாவை டிஸ்ப்ளேவுடன் உலகளவில் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

LG WING  விலை மற்றும் விற்பனை 

எல்ஜி விங்கின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை ரூ .69,990. இதன் விற்பனை நவம்பர் 9 ஆம் தேதி அனைத்து முக்கிய ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் தொடங்கும்.

LG WING சிறப்பம்சங்கள்
- 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
- 3.9 இன்ச் 1240x1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
- அட்ரினோ 620 ஜிபியு
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
- 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
- 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
- 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- குவிக் சார்ஜ் 4.0
- 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

மேலும் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை எல்ஜி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும

logo
Sakunthala

coooollllllllll

Web Title: LG WING launched india with rotating screen
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status