Coolpad Cool 6 ஸ்மார்ட்போன் 21 மெகாபிக்ஸல் பாப்-அப் செல்பி கேமரா உடன் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 16 Oct 2020
HIGHLIGHTS
  • Coolpad Cool 6 புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது

  • Coolpad Cool 6 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

  • அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

Coolpad Cool 6 ஸ்மார்ட்போன் 21 மெகாபிக்ஸல் பாப்-அப் செல்பி கேமரா உடன் அறிமுகம்.
Coolpad Cool 6 ஸ்மார்ட்போன் 21 மெகாபிக்ஸல் பாப்-அப் செல்பி கேமரா உடன் அறிமுகம்.

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் கூல் 6 புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது கூல் 5 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

Coolpad Cool 6 சிறப்பம்சங்கள்

- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19:5:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசஸர்
- 900MHz ஏஆர்எம் மாலி-G72 MP3 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் கூல் யுஐ
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 21 எம்பி பாப்-அப் செல்பி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி

புதிய Coolpad Cool 6 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 21 எம்பி ஏஐ செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை தகவல் 

கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

About Me: coooollllllllll Read More

Web Title: Coolpad Cool 6 smartphone launched with 21megapixel pop-up camera
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Redmi 9A (Sea Blue 3GB RAM 32GB Storage)| 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Sea Blue 3GB RAM 32GB Storage)| 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7499 | $hotDeals->merchant_name
Redmi Note 9 Pro Max (Interstellar Black, 6GB RAM, 64GB Storage) - 64MP Quad Camera & Alexa Hands-Free Capable
Redmi Note 9 Pro Max (Interstellar Black, 6GB RAM, 64GB Storage) - 64MP Quad Camera & Alexa Hands-Free Capable
₹ 15499 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Ocean Blue, 8GB RAM, 128GB Storage)
Samsung Galaxy M31 (Ocean Blue, 8GB RAM, 128GB Storage)
₹ 16999 | $hotDeals->merchant_name
Redmi 9 Prime (Matte Black, 4GB RAM, 128GB Storage) - Full HD+ Display & AI Quad Camera
Redmi 9 Prime (Matte Black, 4GB RAM, 128GB Storage) - Full HD+ Display & AI Quad Camera
₹ 10999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status