ASUS ROG Phone 3 யின் 12GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் புது வேரியண்ட் விற்பனை அறிவிப்பு.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 13 Aug 2020
HIGHLIGHTS

Asus Rog phone 3 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விற்பனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ROG போன் 3 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 57999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது

ASUS ROG Phone 3 யின் 12GB மற்றும் 256GB  ஸ்டோரேஜ்  புது வேரியண்ட் விற்பனை அறிவிப்பு.

#IBMCodePatterns, a developer’s best friend.

#IBMCodePatterns provide complete solutions to problems that developers face every day. They leverage multiple technologies, products, or services to solve issues across multiple industries.

Click here to know more

Advertisements

Asus நிறுவனம் தனது ROG போன் 3 மாடலினை இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. ROG போன் 3 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விற்பனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் HD பிளஸ் AMOLED HDR 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் புது வடிவமைப்பு கொண்ட காப்பர் 3டி வேப்பர் சேம்பர், பெரிய கிராஃபைட் பிலிம் வழங்கப்பட்டுள்ளது. இது ரோக் போன் 2 மாடலில் உள்ளதை விட ஆறு மடங்கு சிறப்பானதாக இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

புதிய ரோக் போன் 3 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 57999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அசுஸ் ரோக் போன் 3 மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வோல்ட் 3ஏ 30 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

logo
Sakunthala

coooollllllllll

Web Title: ASUS ROG Phone 3 of 12GB and 256GB storage to go sale on august 21
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status