Amazon Great Republic Sale மைக்ரோவேவ் ஓவென்யில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 21 Jan 2021
HIGHLIGHTS

Amazon Great Republic Sale 2021 இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை நடைபெறும்

இன்று மைக்ரோவேவ் ஓவென்யில் அசத்தலான டீல்ஸ் வழங்கப்படுகிறது

Amazon Great Republic Sale மைக்ரோவேவ் ஓவென்யில்  அதிரடி  ஆபர்  வழங்கப்படுகிறது
Amazon Great Republic Sale மைக்ரோவேவ் ஓவென்யில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது

Amazon Great Republic Sale 2021 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை  நடைபெறும்  மேலும் ஈ-காமர்ஸ் ரீடைலர் விற்பனையாளர் அமேசான் தனது முதல் விற்பனையை 2021 ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது,  அந்த வகையில் இன்று  மைக்ரோவேவ் ஓவென்யில் அசத்தலான டீல்ஸ் வழங்கப்படுகிறது குறைந்த விலையில்  மைக்ரோவேவ் ஓவென் வாங்க விரும்பினால்  இந்த ஆபர் பயனுள்ளதாக இருக்கும்  பேங்க் ஆபர்  பற்றி பேசுகையில்  SBI கிரெடிட் கார்டுக்கு ஆண்டின் முதல் விற்பனையில் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, அமேசான் பஜாஜ் பின்சர்வ், அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, அமேசான் பே லேட்டர் டெபிட் மற்றும் கிரெடிட் ஆகியவற்றில் நோ கோஸ்ட் EMI விருப்பம் இருக்கிறது,.

AMAZONBASICS 23 L CONVECTION MICROWAVE (BLACK)

DEAL PRICE: RS 6,999

AmazonBasics யின் இந்த 23 லிட்டர் கன்வெக்ஷன் மைக்ரோவேவ் ரூ .6,999 க்கு கிடைக்கிறது. நீங்கள் அதை HDFC கார்டுடன் வாங்கினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். நோ கோஸ்ட் ஈ.எம்.ஐ.யில் மெசினை வாங்கலாம், மேலும் சாதனத்தை EMI யில் வாங்கினால் HDFC  வங்கி சலுகையும் கிடைக்கும். இந்த ஓவெனின் கெப்பாசிட்டி 23 லிட்டர்.ஆகும் இங்கிருந்து வாங்கவும் 

IFB 20 L CONVECTION MICROWAVE OVEN (20SC2, METALLIC SILVER, WITH STARTER KIT)

DEAL PRICE: RS 8,770

இப்போது IFB யின் 20 லிட்டர் கெப்பாசிட்டி கொண்ட மைக்ரோவேவ் ஓவென் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ .8,770 க்கு வாங்கலாம். மேலும், நீங்கள் அதை HDFC  கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். விற்பனையின் போது பல கேஷ்பேக் சலுகைகளையும் காணலாம். நீங்கள் அதை மெட்டல் சில்வர் நிறத்தில் வாங்கலாம், இது ஒரு சிறிய குடும்பத்திற்கு சரியான தேர்வாகும். இங்கிருந்து வாங்கவும்.

GODREJ 20 L CONVECTION MICROWAVE OVEN (GME 720 CF2 QZ GOLDEN RIM, GOLDEN RIM, ADDITIONAL 1 YEAR FREE EXTENDED WARRANTY)

DEAL PRICE: RS 9,490

அடுத்த டீல் பற்றி பேசுகையில், இந்த மைக்ரோவேவ் ஓவென் கோத்ரேஜிடமிருந்து ரூ .9,490 க்கு வாங்கலாம் . இது 20 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதனுடன், நிறுவனம் 1 ஆண்டு இலவச எக்ஸ்டன்ட் வாரண்டியும் வழங்கப்படுகிறது . இதை HDFC  கார்டுடன் அதை வாங்குவதற்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ICICI வங்கி கிரெடிட் கார்டுடன் அமேசான் பணம் செலுத்தினால், பிரைம் மெம்பர்களுக்கு 5% மற்றும் பிற பயனர்கள் 3% தள்ளுபடி பெறலாம்.இங்கிருந்து வாங்கவும்.

CROMA 20 LITRES CONVECTION MICROWAVE OVEN (CRAM0193, BLACK)

DEAL PRICE: RS 6,990

இப்போது Croma  வின் 20 லிட்டர் கன்வெக்ஷன் அடுப்பு பற்றி பேசுகையில் , இது ரூ .6,990 க்கு கிடைக்கிறது. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் HDFC  கார்டுடன் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். நோ கோஸ்ட் EMI  யிலும் வாங்கலாம். மேலும், HDFC  EMI இல் வாங்கிய பிறகும் 10% சலுகையைப் பெறலாம்  இங்கிருந்து வாங்கவும்.

SAMSUNG 21 L CONVECTION MICROWAVE OVEN (CE73JD-B/XTL, BLACK)

DEAL PRICE: RS 8,450

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், இந்த சாம்சங் ஓவென் ரூ .8,450 க்கு வாங்கலாம். இது 21 லிட்டர் கொள்ளளவுடன் வருகிறது மற்றும் கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. நீங்கள் அதை HDFC கார்டுடன் வாங்கினால், நீங்கள் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். டெபிட், கிரெடிட் கார்டு தவிர, இந்த சலுகை EMI  பரிவர்த்தனைகளிலும் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும் 

 

logo
Sakunthala

coooollllllllll

Web Title: Amazon republic day sale deals and discount on Microwave Oven
Tags:
MICROWAVE OVEN OVEN PRICE IN INDIA GODREJ OVEN AMAZON GREAT INDIAN FESTIVAL SALE
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status