Redmi Note 7 ,Note 7 Pro மற்றும் Mi LED TV 4A PRO முதல் விற்பனை எப்போ வாங்க பாக்கலாம்

Redmi Note 7 ,Note 7 Pro மற்றும்  Mi LED TV 4A PRO  முதல்  விற்பனை எப்போ வாங்க பாக்கலாம்
HIGHLIGHTS

Redmi Note 7 மற்றும் Note 7 Pr oஇந்தியாவில் அறிமுகமாகியுள்ளது மற்றும் Xiaomi இந்த இரண்டு ஸ்மார்ட்போனுடன் Mi Sports Bluetooth Earphones Basic மற்றும் 32-inch Mi LED TV 4A PRO அறிமுகமாகியுள்ளது

Redmi Note 7 மற்றும் Note 7 Pr oஇந்தியாவில் அறிமுகமாகியுள்ளது மற்றும் Xiaomi  இந்த இரண்டு  ஸ்மார்ட்போனுடன்  Mi Sports Bluetooth Earphones Basic  மற்றும் 32-inch Mi LED TV 4A PRO அறிமுகமாகியுள்ளது இதன் விலை சுமார் : Rs 1,499 மற்றும் Rs 12,999  வைக்கப்பட்டுள்ளது  Mi Sports Bluetooth Earphones Basic mi.com யில் ஆர்டருக்கு  இருக்கிறது.மற்ற பொருட்கள்  Mi.காம் மற்றும் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது 

Redmi Note 7 விலை  மற்றும் விற்பனை 

ரெட்மி நோட் 7 சாதனத்தை  பற்றி  பேசினால், இந்த  சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன்  மற்றொரு வகை 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.மார்ச் 6 இதன் முதல் விற்பனை ஆரம்பம்  அறிமுக சலுகையில் கீழ்  ஏர்டெல்  பயனர்கள்  1120GB 4G  டேட்டா மற்றும் அன்லிமிட்டட்  கால்கள் வழங்குகிறது

 Redmi Note 7 Pro விலை  மற்றும் விற்பனை 

Redmi Note 7 Proவில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 13,999 ரூபாய் மற்றும் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வகையின்  விலை 16,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது அறிமுக சலுகையில் கீழ்  ஏர்டெல்  பயனர்கள்  1120GB 4G  டேட்டா மற்றும் அன்லிமிட்டட்  கால்கள் வழங்குகிறது.Redmi Note 7 Pro  மார்ச் 13 பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

Mi LED TV 4A PRO விலை மற்றும்  விற்பனை 

32-inch Mi LED TV 4A PRO வின் விலை 12,999 ரூபாயில் இந்தியாவில் அறிமுகமாயுள்ளது மற்றும் இந்த டிவியின்  முதல் விற்பனை மார்ச் 7 நடைபெறுகிறது அதாவது Redmi Note 7 க்கு அடுத்த நாள் பகல் 12 ,மணிக்கு Flipkart,Mi.காம் யில் விற்பனைக்கு வருகிறது 

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo