ஆப்பிள் WWDC 2021 நிகழ்வு தேதி அறிவிப்பு அதும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 01 Apr 2021
HIGHLIGHTS
  • 2021 WWDC நிகழ்வு விர்ச்சுவல் முறையில் ஜூன் 7 ஆம் தேதி துவங்குவதாக அறிவித்து இருக்கிறது.

  • வெற்றி பெறும் மாணவர்களுக்கு WWDC21 பிரத்யேக ஆடை மற்றும் பின் செட் வழங்கப்படும்

  • மாணவர்கள் தங்களின் படைப்புகளை ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் சமர்பிக்கலாம்

ஆப்பிள் WWDC 2021 நிகழ்வு  தேதி  அறிவிப்பு அதும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.
ஆப்பிள் WWDC 2021 நிகழ்வு தேதி அறிவிப்பு அதும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.

ஆப்பிள் நிறுவனம் 2021 WWDC நிகழ்வு விர்ச்சுவல் முறையில் ஜூன் 7 ஆம் தேதி துவங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஆன்லைனில் நடைபெறும் இந்த நிகழ்வு ஜூன் 11 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க பயனர்கள் 1599 டாலர்கள் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவோருக்கு இந்த நிகழ்வு ஆப்பிள் டெவலப்பர் ஆப் அல்லது டெவலப்பர் வலைதளத்தில் நேரலை செய்யப்படும்.

இந்த ஆண்டு மாணவர்கள் தங்களின் படைப்புகளை ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் சமர்பிக்கலாம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு WWDC21 பிரத்யேக ஆடை மற்றும் பின் செட் வழங்கப்படும். இந்த நிகழ்வு பற்றிய புது தகவல்கள் நிகழ்வு துவங்கும் முன் அறிவிக்கப்படும் என ஆப்பிள் தெரிவித்து இருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால மென்பொருள் முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அறிவிக்கும். அதன்படி இந்த ஆண்டு ஐஒஎஸ் 15, ஐபேட் ஒஎஸ் 15, மேக் ஒஎஸ் 12, வாட்ச் ஒஎஸ் 8 மற்றும் டிவி ஒஎஸ் 15 உள்ளிட்டவைகளுக்கான அப்டேட் வெளியிடப்படலாம்.

டெவலப்பர்கள் நிகழ்வுடன் மாணவர்களுக்கான ஸ்விப்ட் ஸ்டூடண்ட் சேலஞ்ச் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களின் கோடிங் திறமையை வெளிப்படுத்த முடியும். இதில் மாணவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஸ்விப்ட் பிளேகிரவுண்ட் உருவாக்க வேண்டும்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Apple WWDC 2021 to now be hosted as an online-only event
Tags:
APPLE APPLE WWDC APPLE WWDC ONLINE ONLY ஆப்பிள்
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
hot deals amazon
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
₹ 503 | $hotDeals->merchant_name
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
₹ 1275 | $hotDeals->merchant_name
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
₹ 599 | $hotDeals->merchant_name
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
₹ 480 | $hotDeals->merchant_name
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
₹ 2019 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status