போலி சிம், Whatsapp ,Telegram ஜாக்கிரதை! ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம்

போலி சிம், Whatsapp ,Telegram ஜாக்கிரதை! ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம்
HIGHLIGHTS

இந்திய அரசால் புதிய டிராப்ட் பில் கொண்டு வரப்படுகிறது. இந்த பில் மேல் OTT ப்ளட்போர்ம் தன்மையை முறியடிக்க வேலை செய்யும்.

போலி ஆவணங்களில் புதிய மொபைல் சிம் வாங்கினால் அல்லது தவறான ஐடியுடன் வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற OTT சர்வீஸ் பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு வருடம் வரை தண்டனை விதிக்கப்படலாம்.

இந்திய அரசால் புதிய டிராப்ட் பில் கொண்டு வரப்படுகிறது. இந்த பில் மேல் OTT ப்ளட்போர்ம்  தன்மையை முறியடிக்க வேலை செய்யும். இந்த பில்லின் படி, நீங்கள் போலி ஆவணங்களில் புதிய மொபைல் சிம் வாங்கினால் அல்லது தவறான ஐடியுடன் வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற OTT சர்வீஸ் பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு வருடம் வரை தண்டனை விதிக்கப்படலாம். கூடுதலாக, 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய விதி அமலுக்கு வந்த பின், இதுபோன்ற மோசடி செய்தால், உடனடியாக போலீசார் கைது செய்யலாம். இதற்காக, போலீசார் வாரண்ட் அல்லது நீதிமன்றத்தின் முன் அனுமதியோ பெற வேண்டியதில்லை.

DoT டிராப்ட் பில் அறிமுகப்படுத்தியது

டெலிகம்யூனிகேஷன் பில்லின் டிராப்ட் டிபார்ட்மென்ட் ஆப் டெலிகம்யூனிகேஷன் (DoT) அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் போலி சிம் மற்றும் எண்ணைக் கொண்டு OTT சர்வீஸ் பயன்படுத்துபவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய பில், ஆன்லைன் மோசடி மற்றும் வாடிக்கையாளர்களிடம் சட்டவிரோதமான நடவடிக்கைகளைத் தடுக்க உதவும். கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் இணைய குற்றவாளிகளால் நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளன, அதில் போலி சிம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். இந்த போலி சிம்களின் உதவியுடன், மோசடி செய்பவர்களை அடையாளம் காண்பது கடினமாகிறது.

இந்த விதிகள் அனைவருக்கும் கட்டாயமாக இருக்கும்

  • WhatsApp, Signal போன்ற டெலிகாம் சர்வீஸ்க்கு KYC கட்டாயமாக இருக்கும்.

  • காலரின் அடையாளம் தெரிய வேண்டும். அதாவது கால் வரும்போது யூசர்களின் போட்டோ மற்றும் சரியான பெயர் வரும் TrueCaller போன்ற செட்அப் அரசாங்கம் கொண்டு வரும்.

  • நீங்கள் தவறான KYC செய்தால், உங்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

  • ஆன்லைன் மோசடியில் அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், அனைவரும் KYC ஐ முடிக்க வேண்டியது கட்டாயமாகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo