புக் செய்த IRCTC டிக்கெட்டில் பயணிகள் பெயர் தவராகிவிட்டதா கவலை படாதீங்க.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 18 Sep 2021
HIGHLIGHTS
  • புக் சேய்த டிக்கெட்டில் பயணிகளின் பெயர் தவறாக எழுதி விட்டிர்களா

  • புக் செய்யும்போது தவறு நடந்தால் என்ன செய்வது அந்த தவறை எப்படி சரிசெய்வது வாருங்கள் பார்க்கலாம்.

புக் செய்த IRCTC  டிக்கெட்டில்  பயணிகள் பெயர் தவராகிவிட்டதா கவலை படாதீங்க.
புக் செய்த IRCTC டிக்கெட்டில் பயணிகள் பெயர் தவராகிவிட்டதா கவலை படாதீங்க.

நீங்கள் IRCTC (Indian Railway Catering and Tourism Operation)  வெப்சைட்டில் புக்  சேய்த  டிக்கெட்டில்  பயணிகளின் பெயர் தவறாக எழுதி விட்டிர்களா, இதனுடன்  இப்பொழுது  பயணிகளின்  டிக்கெட்டும்  புக் ஆகிவிட்டதே  என்ன செய்வது, என்று புரியவில்லையா, இதனுடன் நீங்கள் இந்த டிக்கெட்டை  நீங்கள் கேன்சல்  செய்யாமல் எப்படி  சரி செய்வது, வாங்க பாக்கலாம் இதனுடன்  சாதாரண  மனிதர்களுக்கு  இடையில் தவறுகள்  நடப்பது சாதாரணம்  தான்  அதற்க்காக பயணிகளின் டிக்கெட்டை  கேன்சல்  செய்யாமல்  எப்படி அதை சரி செய்வது வாருங்கள் பார்ப்போம்.

நீங்கள் உங்கள் குடுபத்தினர் டிக்கெட் அல்லது  வேறு நபரின் டிக்கெட் புக் செய்யும்போது  தவறு  நடந்தால் என்ன செய்வது அந்த தவறை எப்படி சரிசெய்வது  வாருங்கள் பார்க்கலாம்.

1 டிக்கெட்டை  பிரிண்ட் அவுட்  எடுத்து கொள்ளுங்கள் 

2 உங்கள் அருகில் உள்ள இரயில் ரிஸர்வேசன் கவுண்டருக்கு  செல்லுங்கள் 

3 பயணம் செய்ய இருக்கும் பயணியின்  ஒரிஜினல் ID ப்ரூப்  இதனுடன் ஒரு  போட்டோகாப்பி  கொண்டு வர வேண்டும் 

4 இதனுடன் நீங்கள் கவுண்டரில் இருக்கும் ஆபிசரிடம்  கொடுத்து  பெயரை  சரி செய்து கொள்ளலாம் 


குறிப்பு :- நீங்கள் பயணிப்பதற்கு 24நிமித்திற்க்கு  முன்பே  ரிசர்வேஷன்  கவுண்டரில்  கொடுத்து  சரி செய்ய வேண்டும் அப்படி  தாமதம் ஆகிவிட்டால் சரி செய்ய முடியாது.

நீங்கள் இந்த டிக்கெட்டில் பயணிக்க  வில்லை என்றால், உங்கள் குடுபத்தில் இருக்கும் வேறு ஒருவர் கூட பயணிக்கலாம்.

நீங்கள் பயணிக்க இருந்த பொழுது  ஏதோ காரணத்தால்  உங்கள் குடுத்தில் இருக்கும் வேறு ஒருவரை அனுப்பி  வைக்க  விரும்பினால்  தாராளமாக  நீங்கள் அனுப்பலாம், ஆனால்  அந்த  நபர்  உங்களின் இரத்த சொந்தமாக  இருக்க வேண்டும் உதாரணத்துக்கு அப்பா, அம்மா,தங்கை,தம்பி,அண்ணன், கணவன்,மனைவி  என இருக்க வேண்டும்.

IRCTC  யின் படி   நீங்கள் இரத்த சொந்தமாக இருந்தால்  உங்களின் ஒரிஜினல் ID, ப்ரூப் உடன் அவர் உங்கள் இரத்தம்  சொந்தம் தான்  என்பதற்கான  ப்ரூப்  கொண்டு வர வேண்டும் 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Here know how to change passengers name wrong in booked ticked
Tags:
IRCTC ticket error IRCTC ticket ticket booking error name in correct Indian Railway
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status