இன்ஸ்டாகிராமில் லைவ் ரூம் அம்சம் அறிமுகம் ஒரே நேரத்தில் நான்கு பேர் இனைய முடியும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 Mar 2021
HIGHLIGHTS
  • புது வசதியை இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ் என அழைக்கிறது.

  • முன்னதாக இதேபோன்ற வசதி கிளப்ஹவுஸ் எனும் சேவையிலும் வழங்கப்பட்டது.

  • ஒரே சமயத்தில் நான்கு பேர் இணைந்து விர்ச்சுவல் ரூம் கொண்டு நேரலை செய்வசற்கான வசதி வழங்கப்படுகிறது

இன்ஸ்டாகிராமில் லைவ் ரூம் அம்சம் அறிமுகம் ஒரே நேரத்தில் நான்கு பேர் இனைய  முடியும்.
இன்ஸ்டாகிராமில் லைவ் ரூம் அம்சம் அறிமுகம் ஒரே நேரத்தில் நான்கு பேர் இனைய முடியும்.

இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரே சமயத்தில் நான்கு பேர் இணைந்து விர்ச்சுவல் ரூம் கொண்டு நேரலை செய்வசற்கான வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இதேபோன்ற வசதி கிளப்ஹவுஸ் எனும் சேவையிலும் வழங்கப்பட்டது. புது வசதியை இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ் என அழைக்கிறது.
 
புதிய லைவ் ரூம்ஸ் அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் நான்கு பேர் ஒன்றிணைந்து நேரலை ஸ்டிரீமிங் செய்ய முடியும். இதுவரை நேரலை ஸ்டிரீமிங்கில் ஒருவர் மட்டுமே இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. 

"நேரலையில் இதுபோன்ற அம்சம் புது வாய்ப்புகளை உருவாக்க வழி செய்யும் - இதை கொண்டு விவாத நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களுடன் உரையாடல், பேட்டி அல்லது நண்பர்களுடன் இணைந்து உரையாட முடியும்." என தெரிவித்து இருக்கிறது.

"முன்னதார ஸ்டிரீம் செய்யும் போது ஒருவரை மட்டுமே இணைத்துக் கொள்ள முடியும், ஆனால் இப்போது நேரலையில் நாங்கள் இதனை இருமடங்கு அதிகரிக்கிறோம்," என இன்ஸ்டாகிராம் தனது வலைதள பதிவில் குறிப்பிட்டு உள்ளது.

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: Instagram Live Rooms Feature Launched
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status