இன்டர்நெட் இல்லாமல் வங்கி சேவை பயன்படுத்துவது எப்படி ?

இன்டர்நெட் இல்லாமல் வங்கி சேவை பயன்படுத்துவது எப்படி ?
HIGHLIGHTS

இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் மொபைல் வாயிலாக வங்கி

உங்களுக்கு உதவும். Auto Play 1/16 99# டயல் பண்ணுங்க

*99# என்பது என்பிசிஐ எனப்படும் தேசிய செலுத்துகை நிறுவனம் மூலம் வழங்கப்படும்

இந்தியாவில் கடந்த 10 வருடங்களில் வாடிக்கையாளர் மற்றும் நுகர்வோர் சேவைகளின் தரம் மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளன. நாளுக்கு நாள் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுச் சேவைகள் எளிதாக்கப்பட்டுக் கையடக்கத்தில் அனைத்தும் கிடைக்கின்றன. இந்நிலையில் இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் மொபைல் வாயிலாக வங்கி சேவைகளை பெறமுடியும்

99#  டயல் நம்பர்

இது அவசர காலங்களில் அதிகளவில் உங்களுக்கு உதவும். Auto Play 1/16 99# டயல் பண்ணுங்க இந்த வரிசையில் தற்போது ஒரு வாடிக்கையாளர் தன் வங்கியிடமிருந்து சேவையைப் பெற வங்கியில் தான் தொடர்புக்காக அளித்திருந்த தன்னுடைய மொபைல் எண்ணில் இருந்து *99# என்று டயல் செய்வதன் மூலம் சேவைகளைப் பெற முடியும்.

*99# என்பது என்பிசிஐ எனப்படும் தேசிய செலுத்துகை நிறுவனம் மூலம் வழங்கப்படும் யுஎஸ்எஸ்டி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு சேவையாகும்.

இந்த வசதியை தற்போது அனைத்து மொபைல் போன்களிலும் அனைத்து ஜிஎஸ்எம் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிலிருந்தும் பெற முடியும்.

மொபைல் பாங்கிங்

வாடிக்கையாளர் தன்னுடைய வங்கியில் மொபைல் பாங்கிங் வசதியைப் பயன்படுத்த பதிவு செய்துகொள்ள வேண்டும்.

முக்கியத் தகவல்கள்

மொபைல் எண், எம்எம்ஐடி (MMID), ஐஎப்எஸ் குறியீடு, கணக்கு எண், பயனாளியின் ஆதார் எண் எம்பிஐஎன் (MPIN) ஆகிய விவரங்களை விண்ணப்பிக்கும் முன் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

இணைப்பு

எந்த ஒரு பரிவர்த்தனையும் தொடங்குவதற்கு முன் மொபைல் போன் இயக்கத்தில் அல்லது தொடர்பில் உள்ளதா எனப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எம்எம்ஐடி

எம்எம்ஐடி என்பது மொபைல் பணப்பரிவர்த்தனைக் குறியீட்டைக் குறிக்கும் குறுஞ்சொல். இது வங்கியால் தன் வாடிக்கையாளர்களுக்கு ஐஎம்பிஎஸ் சேவையைத் தருவதற்காக வழங்கப்படும் ஒரு 7 இலக்க எண் ஆகும். இந்த எம்எம்ஐடி எண் தன் மொபைல் என்னை வங்கியில் பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

*99# சேவை
இந்த *99# சேவையை டயல் செய்யவேண்டிய அவசியம் என்ன?

  • இதற்கு இன்டர்நெட் வசதி தேவையில்லை – குரல் தொடர்பு மூலம் வேலை செய்யும்
  • இந்தப் பொதுவான எண்ணை எந்த ஒரு தொலைத்தொடர்பு சேவை மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும்
  • இதற்கு ரோமிங் கட்டணங்கள் எதுவும் கிடையாது
  • அனைத்து ஹேண்ட் செட் மற்றும் தோளைத் தொடர்பு சேவை மூலமாகவும் வேலை செய்யும்
  • 24 மணிநேர சேவை (விடுமுறை நாட்கள் உட்பட)
  • இதற்காக உங்கள் மொபைலில் பிரத்தியேக செயலிகள் அமைக்கத் தேவையில்லை
  • வங்கி மற்றும் நிதிச்சேவையைப் பெற இது ஒரு கூடுதல் வசதியாக இருப்பதுடன் உறுதுணையாகவும் இருக்கும் சேவைகள்

இந்த *99# எண்ணை டயல் செய்வதன் மூலம் எந்தெந்த சேவைகளைப் பெறலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo