வெறும் ஒரு SMS மூலம் உங்கள் பெயர் Voter list இருக்க இல்லையா தெரிந்து கொள்ளலாம்..

வெறும்  ஒரு SMS மூலம் உங்கள் பெயர் Voter list இருக்க இல்லையா தெரிந்து கொள்ளலாம்..
HIGHLIGHTS

உத்தரபிரதேச அரசு பற்றி பேசினால், அது தேர்தலில் பங்கேற்க சரியான முறையில் ஒரு இலவச நம்பரில் வெளியிட்டுள்ளது.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா அல்லது இல்லை என்ற தகவலைப் பெறப் இங்கு கிடைக்கும் . இந்த தகவல் SMS மூலம் கிடைக்கிறது

வோட்டர் id சரி அல்லாடி அப்டேட் செய்வதற்கு எப்படி அப்பலை செய்வது இங்கு பாருங்கள்

தேர்தலுக்கு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுவது வோட்டர் id , இதனுடன்  இதைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளும் தங்கள் உரிமையை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பார்க்க இந்த முயற்சியில் இணைந்துள்ளது. உத்தரபிரதேச அரசு பற்றி பேசினால், அது தேர்தலில் பங்கேற்க சரியான முறையில் ஒரு இலவச நம்பரில் வெளியிட்டுள்ளது. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா அல்லது இல்லை என்ற தகவலைப் பெறப் இங்கு கிடைக்கும் . இந்த தகவல் SMS மூலம் கிடைக்கிறது. இந்த நடவடிக்கை வாக்காளர்களுக்கு பெரும் நிவாரணம் கொடுக்கும்.

உண்மையில், நாம் பொதுத் தேர்தல்களைப் பற்றி பேசினால், சில நேரங்களில் அதில் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா அல்லது இல்லையா  என்பதை  தெரிந்து  கொள்ளலாம் ஒரு SMS  மூலம்  உங்கள் பெயர் வோட்டர் லிஸ்டில் இருக்கிறதா இல்லையா  என்று தெரிந்து  கொள்ளாமல் 

இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது  என்னவென்றால், ஜனவரி 25 தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு  1950  இந்த  டோல்  ப்ரீ நம்பரை அறிவித்துள்ளது இந்த டோல்  பிரி நம்பர் மூலம் உங்கள் பெயர் வோட்டர் லிஸ்டில் இருக்கிறதா இல்லையா என்பதை  பற்றி தெரிந்து கொள்ளலாம்  கூடவே முகவரி, மற்ற தகவல் யார் பெயரில்  இருக்கிறது என்பதை பற்றி அறியலாம் 

இங்கு தெரிந்து கொள்ளுங்கள் வோட்டர் id சரி அல்லாடி அப்டேட் செய்வதற்கு எப்படி அப்பலை  செய்வது \இங்கு பாருங்கள்-

  • ஸ்டேப் 1 முதலில் நீங்கள் நேஷனல் வோட்டர் சர்விஸ் போர்டல் வெப்சைட்டுக்கு செல்லுங்கள் மற்றும் ஸ்க்ரோல் செய்து அதில்  (கர்க்சன் ஆப்  என்ட்ரிஸ் இன் எலக்ட்ரோல் ) ஒப்சனில் சென்று அதை  Click here ஒப்சனில் தட்டவும் 
  • ஸ்டேப் 2  இந்த பெஜின் மேல் பகுதியில் உள்ள டிராப்-டவுன் மெனுவிலிருந்து மொழியைத் தேர்ந்தெடுத்து அடிப்படை விவரங்களை நிரப்புக.
  • ஸ்டேப் 3  இதன் பிறகு கீழே ஸ்க்ரோல்  செய்து அதில் உங்களுக்கு ஒரு ஆப்சன் வரும் ப்ளீஸ் டிக் தி என்ட்ரி எண்ட்டரி இஸ்  பி  கரெக்டட்ட்  கேக்கும் அதாவது  நீங்கள்  நிரப்பிய தகவல் சரிதானா என்று கேக்கும் அதை நீங்கள் சரி என்றல் டிக் மார்க் செய்யவேண்டும்  மற்றும் இதனுடன் நீங்கள் எந்த  பகுதில் மாற்றத்தை செய்ய வேண்டுமோ ஸ்க்ரோல் செய்து அங்கு சென்று அந்த டீடைலில்  டிக் செய்ய வேண்டும் அங்கு நீங்கள் என்ன என்ன மாற்றம்  செய்ய வேண்டுமோ அத்தனை டக் செய்யலாம்.
  • ஸ்டேப் 4 ஒப்சனில் டிக் செய்த பிறகு அந்த பகுதில் க்ரே கலறில் மாறிவிடும், அங்கு உங்களின் தகவலை நிரப்ப வேண்டும் மற்றும்  உங்கள் சரியான தகவலை நிரப்பிய பிறகு அப்லோடு செய்யலாம்.
  • ஸ்டேப் 5 இதன் பிறகு அதில் கூறியபடி நீங்கள் மீதமுள்ள பார்ம் நிரப்ப வேண்டும் மற்றும் இதன் பிறகு நீங்கள் நினைவில் வைக்கவேண்டியது உங்களது ஈமெயில் மற்றும் மொபைல் நம்பரை சேர்க்க மறந்து விடாதீர்கள்.
  • ஸ்டேப் 6  முழுமையாக பார்ம் நிரப்பிய பிறகு பேஜின் கீழ் பகுதில் இருக்கும் சாபமிட்  பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும் 
  • ஸ்டேப் 7 பார்ம் சப்மிட் செய்த பிறகு உங்கள் அப்ளிகேஷன் தகவலுடன் ஈமெயிலில்  வந்து விடும் அதன் மூலம் நீங்ககள் இந்த டிடைலை பயன் படுத்தி உங்கள் வோட்டர்  ஐடி அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் ட்ராக் செய்யலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo