தேவை இல்லாத கால் மற்றும் SMS தொல்லையிலிருந்து எப்படி தப்பிப்பது?

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 12 Apr 2021
HIGHLIGHTS
 • DND (Do Not Disturb) மோடை செயல்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அனுமதிக்கின்றன

 • DND.யை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை இங்கே காண்பிக்கிறோம்.

 • ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு

தேவை இல்லாத கால் மற்றும் SMS தொல்லையிலிருந்து எப்படி தப்பிப்பது?
தேவை இல்லாத கால் மற்றும் SMS தொல்லையிலிருந்து எப்படி தப்பிப்பது?

மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர நிறுவனங்களிலிருந்து வரும் போன் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றால் நீங்கள் கஷ்டப்பட்டீர்களா? தேவையற்ற போன்கள்  / செய்திகளை அகற்ற DND (Do Not Disturb) மோடை செயல்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அனுமதிக்கின்றன. தொந்தரவு செய்யாத சேவையைச் செயல்படுத்திய பிறகு, நீங்கள் சந்தைப்படுத்தல் கால்களை  பெறுவதை நிறுத்துகிறீர்கள். ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பயனர்களுக்கு DND.யை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை இங்கே காண்பிக்கிறோம்.

Vodafone Idea பயனர்களின் இப்படி ஏக்டிவேட் செய்யுங்கள்  DND மோட்

 • வோடபோன் ஐடியாவின் டிஎன்டி சேவையைத் தொடங்க இந்த லிங்கிற்கு  (https://www.myvi.in/dnd) செல்லுங்கள்.
 • இப்போது உங்கள் வோடபோன்-ஐடியா எண்ணை உள்ளிட்டு Get OTP ஐக் கிளிக் செய்க.
 • நீங்கள் OTP ஐ உள்ளிட்டவுடன் உங்கள் DND செட்டிங்கள்  திறக்கப்படும்.
 • இங்கிருந்து DND மோடில் கால்களை செயல்படுத்தலாம், அல்லது மாற்றலாம்.
 • SMS ப்லோக் செய்வதற்கான  நாள் மற்றும் நேரத்தை நீங்கள் தீர்மானிக்கலாம்.

Airtel பயனர்கள்  இப்படி ஏக்டிவேட் செய்யுங்கள் DND மோட் 

 • இதற்க்கு ஏர்டெலின் வெப்சைட் (www.airtel.in) திறந்து மற்றும் DND பக்கத்தில் செல்லவும்.
 • நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை நேரடியாக (https://www.airtel.in/airtel-dnd/) யில் செல்ல வேண்டும் 
 • இப்பொழுது ஏர்டெல் மொபைல் சர்விஸ் செக்சனுக்கு சென்று  Click Here ஒப்ஷனில் க்ளிக் செய்யவும் 
 • இப்போது உங்கள் ஏர்டெல் எண்ணை உள்ளிடவும் Get OTP யில் க்ளிக் செய்யவும் 
 • OTP ஐ என்டர் செய்த பிறகு, இறுதியில் அனைத்து விருப்பத்தையும் சொடுக்கவும்.

Reliance Jio பயனர்கள் இது போல ஏக்டிவேட் செய்யுங்கள் DND மோட் 

 • இதற்காக, உங்கள் போனில் MyJio பயன்பாட்டைப் பதிவிறக்கி லாகின் செய்க .
 • இப்போது இடதுபுறத்தில் உள்ள மெனு விருப்பத்திலிருந்து செட்டிங்களுக்கு செல்லவும்.
 • இங்கே நீங்கள் DND  விருப்பத்தை காண்பீர்கள்.
 • நிறுவனம் உங்களுக்கு ஒரு கடிதம் கொடுக்கும், மேலும் 7 நாட்களுக்குள் DND  மோடை செயல்படுத்தப்படும்.
logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: how to activate DND or Do Not Disturb Mode in Reliance Jio Vodafone Idea and Airtel Sim
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status