உங்களின் Wifi வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ்

எழுதியது Sakunthala | அப்டேட் ஆனது 11 Apr 2019
உங்களின்  Wifi  வேகத்தை  அதிகரிக்க  நச்சுனு 5 டிப்ஸ்

நமது  மொபைல்  போனில்  wifi  இருக்கும் நாம் , அதில் இன்டர்நெட் சேவை பயன்படுத்தும்போது  மிகவும் குறைவான வேகத்துடன்  இயங்கும். அப்படி இருக்கும்பொழுது  நம்முள் பல  பேருக்கு கோபங்கள் வரலாம், இதனுடன்  இந்த  wifi  யின் வேக  குறைவு  அதன் wifi  சேவையாக இருக்கும் என  நம்முள் பல பேருக்கு  தோன்றும்  மேலும் இங்கு wifi  வேகத்தை  வேகமாக இயக்க இங்கு  இதோ உங்களுக்கான  நச்சுனு 5 டிப்ஸ் 

advertisements

Wifi  வேகத்தை  அதிகரிக்க டிப்ஸ் 

  1. உங்கள் Wi-Fi தேவைக்கு நல்ல இடத்தை தேர்வு செய்யவும்: எல்லா இடங்களிலும் Wi-Fi இணைப்பு சரியாக வேலை செய்வது இல்லை. உலோகங்கள், மின்காந்த அலைகள் இல்லாத இடத்தை இணைபிற்காக செலக்ட் செய்யவும்.
  2. வலுவான ஆண்டனா (antenna) உபயோகிகவும்: wi-fi இணைப்பிற்கு நல்ல ஆண்டனா உபயோகிக்கவும். அதிக பட்சம் 10 db அழவிலால் ஆன ஆண்டனா உபயோகித்தால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இணைக்கலாம்.
  3. ரேபிட்டர்,  பூஸ்டர், நீட்டிப்பு வாங்கி கொள்ளவும்- இது போன்ற பயன்பாடுகளை  WI-FI உடன் இணைத்து பல வழிகளில் நீடிய இணைப்பு கிடைக்க செய்யலாம்.
  4. சமிபத்திய டெக்னாலஜி களை பயன்படுத்தவும் : IEEE 802. 11 ac, ஆனது IEEE 11b,g விட வேகமாக செயல்படுகிறது. உங்கள் வீட்டிற்கு, மொபைல் போன்களுக்கு இணைத்து பயன்பெறலாம்.
  5. 5 GHz உபயோகிக்கவும்: இந்த கம்பில்லா சிக்னல் வேகமான தரவு விகிதங்களை வழங்குகிறது. உங்கள் திசைவு அதிகரிக்கிறது என்றால் அதற்கேற்ப குறுகிய வேகத்திற்கு மாற்றி கொள்ளுங்கள்.
Sakunthala
coooollllllllll
advertisements
டிஜிட்டைக் கேளுங்கள்

சமீபத்திய கேள்விகள்

Wifi Dongle?
Digit User
Sept 9, 2014
ரெஸ்பான்சஸ் 6
Vivek Bhatt
Sept 9, 2014
satish k
Sept 9, 2014
t ruth pushpalatha
Sept 10, 2014
D JAYASHEELA
Sept 11, 2014
Hina
Sept 13, 2014
Jyoti Prakash
Sept 15, 2014
கருத்துகள்
கருத்தை போஸ்ட் செய்ய முதல் நபராக இருங்கள்
புதிய கருத்து இடுக
கமன்ட் செய்வதற்க்கு நீங்கள் சைன் இன் வேண்டும்
advertisements